• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சின்னஞ்சிறு கண்களில் சிறையெடுப்பேன் - அதியா

Vimala Ashokan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 9, 2021
330
93
43
Tanjur
சின்னஞ்சிறு கண்களில் சிறையெடுப்பேன் - அதியா
இவங்க பர்ஸ்ட் கதைல இருந்து பாலோவ் பண்றேன்.
ஒவ்வொரு எபிலயும் இவங்க கொடுக்கும் கவிதை நடையில் நான் ஆழ்ந்து அமிழ்ந்து போனதுண்டு. முதல் கதையில் இருந்தே கவித நடையில் நம்மைக் கட்டிப்போடும் எழுத்தாளர். இவர் அறிமுக எழுத்தாளர் என்று சொன்னால் நம்புவது கடினம். ஒவ்வொரு எபியிலும் மித்ரா மிளிர்கிறாள். அங்கு பெண்மையின் ஆளுமையும் வெள்கிறது. ஆராவில் சிலிர்த்து மிசஸ் ஆராவமுதனில் விழுந்து அமுதனில் உயிர்க்கும் ஆராவமுதனின் காதல் அழகு. தன்னை வென்ற பெண்மையை நேசித்து அவளையும் தன்னை நேசிக்க வைக்கிறான் அமுதன். மிகவும் அருமையான கதை, கதைக்களத்தின் தேர்வும் அருமை. தொடர்ந்து பல கதைகள் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் அதியா.
 
அதியா

Vaigai - Avid Readers (Novel Explorer)
Dec 20, 2021
284
446
63
Madurai
சின்னஞ்சிறு கண்களில் சிறையெடுப்பேன் - அதியா
இவங்க பர்ஸ்ட் கதைல இருந்து பாலோவ் பண்றேன்.
ஒவ்வொரு எபிலயும் இவங்க கொடுக்கும் கவிதை நடையில் நான் ஆழ்ந்து அமிழ்ந்து போனதுண்டு. முதல் கதையில் இருந்தே கவித நடையில் நம்மைக் கட்டிப்போடும் எழுத்தாளர். இவர் அறிமுக எழுத்தாளர் என்று சொன்னால் நம்புவது கடினம். ஒவ்வொரு எபியிலும் மித்ரா மிளிர்கிறாள். அங்கு பெண்மையின் ஆளுமையும் வெள்கிறது. ஆராவில் சிலிர்த்து மிசஸ் ஆராவமுதனில் விழுந்து அமுதனில் உயிர்க்கும் ஆராவமுதனின் காதல் அழகு. தன்னை வென்ற பெண்மையை நேசித்து அவளையும் தன்னை நேசிக்க வைக்கிறான் அமுதன். மிகவும் அருமையான கதை, கதைக்களத்தின் தேர்வும் அருமை. தொடர்ந்து பல கதைகள் எழுத மனமார்ந்த வாழ்த்துக்கள் அதியா.
அன்பார்ந்த நட்பே💐💐💐
எழுத்துப் பயணத்திற்காக, நிரம்பி வழியும் எழுத்தாளர் பேருந்தில், கடைசி படியில் ஒற்றைக்கால் வைத்து, ஒற்றை கைப்பிடியுடன் தத்தித் தாவி நான் ஏறிய நொடியை இன்றும் நினைத்துப் பார்க்கிறேன்.
உங்கள் விமர்சனம் மூலம் எனக்கு ஜன்னலோர இருக்கை தந்து விட்டீர்கள் தோழமையே 💐💐💐
காற்று அதிர்ந்து முகத்தில் வீச, இதம் சேர்த்த நட்பிற்கு இரு கரம் கூப்பி நன்றி உரைக்கின்றேன் 🙏🙏🙏
தங்கள் அன்பின் மகிழ்வில் அதியா ❤️