ஹாய் மக்களே!
எல்லாரும் எப்படி இருக்கீங்க? டாக்டர் மதுவையும் மீராவையும் நிறைய பேர் மிஸ் பண்ணறீங்களோ ? நானும் அப்படிதான்..
லாஸ்ட் வீக் எனக்கும் என் மகனுக்கும் பயங்கர வைரல் பீவர் . என்ன நடந்துச்சுன்னே தெரியாது. அதனாலதான் இதயம் இடைவெளிக்கு பெரிய இடைவெளி வந்துருச்சு. யாரும் திட்டாதீங்க..
படிச்சு பார்த்துட்டு உங்களோட கண்ணோட்டத்தை வெளிப்படுத்துங்கள்......
இதயம்(இடை)வெளியில் புதிய பகுதி இப்போது தளத்தில் ....