• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by Kothai Suresh

  1. K

    அள்ளிக் கொண்ட தென்றல் - 9.

    அட ராமா கரடி வந்திருச்சே, இந்தாளுக்கு வேற வேலை இல்லையா? லூசு, இவனும் கல்யாணமாகி பெண்ணை பெத்தவன் தானே
  2. K

    அள்ளிக் கொண்ட தென்றல் - 8.

    யோவ் சரியான லூசு அப்பன். அய்யய்ய இந்த ஆளு டார்ச்சர் தாங்க முடியலியே😡😡😡😡
  3. K

    நிமலனின் நாயகி - 1

    முதல் பார்வையிலேயே அவனை கவர்ந்த அழகி யார்?
  4. K

    அள்ளிக் கொண்ட தென்றல் - 7.

    இருவருக்குமே ஆசை இருக்கு. இந்த அப்பா தான் நடுவுல, பேசாம அவரை எங்கேயாவது பேக் பண்ணி அனுப்புங்க
  5. K

    அள்ளிக் கொண்ட தென்றல் - 6.

    அப்பாடா கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சு
  6. K

    அள்ளிக் கொண்ட தென்றல் - 5.

    பொண்ணு கிட்ட, அப்பா கிட்ட இரண்டு பேர் கிட்டயும் ப்ரபோஸ் பண்ணிட்டான்.ஆனா கல்யாணம்
  7. K

    அள்ளிக் கொண்ட தென்றல் - 4.

    வாவ் மீட் பண்ணிட்டாங்க, பார்த்த விழி பார்த்த படி ❤❤❤
  8. K

    அள்ளிக் கொண்ட தென்றல் - 3.

    எதுக்கு பொண்ணுக்கு பிடிக்காத கல்யாணத்தை செய்து வைக்க தவிக்கிறாங்க
  9. K

    அள்ளிக் கொண்ட தென்றல் - 2.

    அம்மாவா அவங்க பயம் நியாயம் தான். அப்பா, மகள் பாசம் டூ மச்சா இருக்கே, அந்த முரடனால் ஏதாவது பிராப்ளம் வருமா?
  10. K

    அள்ளிக் கொண்ட தென்றல் - 1.

    மகளிர் தின ஸ்பெஷலில் மகளிர் பாசம் பிரபா வுக்கு அதிகமா இருக்கே. அப்பாவோடு அவ்ளோ க்ளோஸ் இல்லையோ? நைஸ் ஸ்டார்ட் 👌👌👌👌
  11. K

    KKP - 2023 - FINAL RESULTS

    வாழ்த்துகள் பிரவீனா, நித்யா மாலினி( பாரு) 💐💐💐💐💐💐💐
  12. K

    சுசு ஸ்டோரி - சீமந்தம்

    அருமையான கதை.படிச்சு முடிச்சதும் மனசு பாரமாயிடுத்து. நான் லாக் டவுன்னால அவள் கணவன் வெளிநாட்டிலிருந்து வர முடியலனு நினைச்சேன் .
  13. K

    நந்தினி சுகுமாரன் - இரண்டாம் வாழ்வு

    அருமையான கதை. இளம் வயதில் வாழ்க்கையை இழந்து பெண்ணுக்கு வாழ்வு கொடுத்த கண்ணனை விட அவளுக்கு இன்னொரு தாய்வீடாக மாறிய புகுந்த வீட்டினர் தான் அருமையான மனிதர்கள்.👌👌👌👌👌
  14. K

    அருணா கதிர் - விருந்தோம்பல்

    அருமையான கதை அருணா. அந்த பையனுக்கு இருக்கும் மெச்சூரிட்டி அவளிடம் இல்லை.
  15. K

    இந்துமதி ஷ்யாம் - அபூர்வ ராகங்கள்

    வாழ்த்துகள் இந்து. கதை நன்றாக இருக்கிறது. அறியாத வயதில் அவள் மனதில் தோன்றியது காதலல்ல அது இனக் கவர்ச்சி என்று அவளுக்கு புரிய வைக்கிறான். சூப்பர் .
Top