மிக்க நன்றி அக்கா❤️😁கதையை நீங்கள் வாசித்து உள்வாங்கிய விதம் சூப்பர்🥰🥰மனோவின் இறப்பை வெளிபடுத்த எனக்கு விருப்பமில்லை அக்கா... அது ஜாதி பிரச்சனை, கவுரவ கொலை, தற்கொலை, விபத்து இப்படி என்னவா வேணுமானாலும் இருக்கலாம். அதை நான் வாசகர்களின் விருப்பத்திற்கே விடுகிறேன்.
பிரிவுகளுக்கு ஒவ்வொரு காரணம்...