அத்தியாயம் 26
பைரவியும் அவள் கணவனும் குடும்பத்தோடு மாறனைக் காண வந்திருந்தனர். முன்னாடியெல்லாம் அவளது கணவன், 'உங்க வீட்டுக்கு வந்தா மருமகனுக்கு விருந்து வைக்க மாமியார் இருக்காங்களா மாமனார் இருக்காரா?. நீ போய் உன் தம்பியை பாத்துட்டு வரனும்னா வா' என்று அவளை மட்டும் அனுப்பி வைப்பவன், இன்று மாறன்...