அத்தியாயம் ..2
இரவின் நிழலில்
கந்தர்வனின் வடிவமோ
வரியாக உதிக்க கண்ட
கன்னிகையின் மதிமுகமோ
செந்நிறமாக ஜொலிக்க
இருளிலும் அவனின் விழி வீச்சோ
விநோதமாக மாறியது ..
''சாரிம்மா, அப்படி உடனே உன்னைக் கேட்டு இருக்க கூடாது தான்:', என்று சொல்லியவன், ''நிஜமா உனக்குப் பசிக்கதா சொல்லு, பின்னால் டிக்கியில்...