பட்டென்று அவள் கைப்பிடித்து இழுத்து மீண்டும் இருக்கையில் அமர வைத்தாள் பூங்கொடி.
அவள் இழுத்து அமர வைத்த பின்பே சுற்றம் உணர்ந்தவள், வேகமாக பூவின் புறம் திரும்பி "காலைல நம்ம காப்பாத்துன மீசைக்காரன் டி" என்று கண்கள் மின்ன கூறினாள் இனியா.
தன் தோழியை ஒரு மார்கமாக பார்த்த பூங்கொடி "நம்ம...