கோவை
கோவையின் புகழ் பெற்ற திருமண மண்டபம் மக்களால் நிரம்பி வழிந்தது ஷ்ரவன் கார்த்திக் weds மதுராகினி என்ற பெயர் பலகை அனைவரையும் வரவேற்றது
வாசலில் மணமகனின் தந்தை வெங்கட் மலர்ந்த முகத்துடன் வரவேற்று கொண்டிரூந்தார்
மணமகளின் பெற்றோர் ஒரு புறம் வந்தவர்களை கவனிக்க திருமண மண்டபம் கலை...