அத்தியாயம்: 16
காயத்ரி,... அவ குடும்பத்துலையே ஒரே ஒரு பெண் கொழந்தை. அவ சித்தப்பா, பெரியப்பா, அத்தைன்னு எல்லாருக்கும் ஆண் வாரிசு தான். காயத்ரி மட்டும் அவ அப்பாவுக்கு ஒரே பொண்ணு. அதனால அப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டின்னு குடும்பத்துல எல்லாருக்கும் செல்லம். அவ கேட்டதை எல்லாம் தட்டாம வாங்கி...