ஸ்கூட்டி சாவியை கையில் வைத்து கொண்டு சிரித்த படி நின்றிருந்தான் செழியன்.
ஏய், சாவியை குடுல, ஒனக்கென்ன முத்தி போயிருச்சா?! என்னத்துக்கு எம்பின்னாலயே சுத்திட்டுருக்ற?!",
வால போலன்னு மரியாதை இல்லாம பேசாதடி. நான் உன்னய கட்டிக்க போறவனாக்கும். பாசமா மாமான்னு கூப்பிடுறி செல்லம்!!", என்ற செழியன் அவளை...