செயற்கை கலப்படமில்லாத இயற்கை காற்று, மாலையில் மலர்ந்த மல்லிகையின் வாசனையை வீட்டை சுற்றி பரப்பி கொண்டிருக்க, "நீ அழகா? நான் அழகா?", என்று பூமியில் பூத்திருந்த மல்லிகைக்கும் வானில் பூத்திருந்த நிலவுக்கும் ஆசை யுத்தம் நிகழ்ந்து கொண்டிருந்தது..
அந்த வசீகரமான இரவின் இயற்கை சூழ்நிலையை கூட கவனிக்க...