சின்னஞ்சிறு கண்களில் சிறையெடுப்பேன் - அதியா
இவங்க பர்ஸ்ட் கதைல இருந்து பாலோவ் பண்றேன்.
ஒவ்வொரு எபிலயும் இவங்க கொடுக்கும் கவிதை நடையில் நான் ஆழ்ந்து அமிழ்ந்து போனதுண்டு. முதல் கதையில் இருந்தே கவித நடையில் நம்மைக் கட்டிப்போடும் எழுத்தாளர். இவர் அறிமுக எழுத்தாளர் என்று சொன்னால் நம்புவது கடினம்...