அணைத்து வைக்க, வைக்க 'என்னை பாரேன்' என மீண்டும் மீண்டும் மிளிர்ந்து, குரல் எழுப்பி, கண் சிமிட்டி கொண்டிருந்த அலைபேசியின் உயிரை, முதல் வேலையாக மொத்தமாக பறித்து போட்டிருந்தான் புகழ்.
இளந்தீபன் முதன் முறை அழைக்கும் போதே எடுத்து பார்த்திருந்தான். யாருடனும் பேச பிடிக்காமல் தான் அவன் கடலோடு கை...