அத்தியாயம் 19
ஒரு நொடி மட்டுமே நின்ற சந்தியா, திரும்பி கூட பார்க்காமல், வேகமாக நடந்தாள்.
ஓய்,... நில்றி", என்றபடி பைக்கை மிதமான வேகத்தில் இயக்கி, சந்தியாவை நோக்கி வந்தான் செழியன்.
சரக்கடிக்குறத கூட வுட்டுடுறேன், என்னைய கட்டிக்கிறியா?", அவளருகில் வந்து கேட்டான். அவள் நேராக பார்த்து, நிற்காமல்...