அடுத்தது அரசனா அரசியா போட்டி ஆரம்பித்துவிட்டது போலவே 🤭🤭🤭 அடேய் கடம்பா ம், தங்கயிடம் தோற்ற பெருமை உனக்கு வேண்டும் போல🤣🤣🤣
டாக்டர் மாறனின் விவரங்கள் எல்லாம் விவகாரமாக இருக்கின்றதே 🤨🤨🤨. இது அநியாயம் ஆத்தரே, எங்கள் வீரமங்கை மானுவுக்கு இப்படியா ஒருவன் கிடைக்க வேண்டும் 🤦♀️🤦♀️🤦♀️
டீன்னிற்கு மாறனை...