எப்படி இருந்த ஆரா இப்படி ஆகிவிட்டானே 🤦♀️🤦♀️🤦♀️, ஆனாலும் அந்த செல்லச் சீண்டல்கள் மட்டும் இன்னும் குறையவில்லை 😜😜😜
ஆத்தரே நீங்கள் சொன்னது போலவே, பாறைக்குள் ஒளிந்த விதை முளை விட ஆரம்பித்து விட்டது போலவே 😍😍😍
இனி காதலின் அதிராட்டம் தானோ 😃😃😃
ஆனால் அந்த சாராவை நினைக்கும்போது, மனதில் பகீர் என்றும்...