• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Shimoni

    மின்னல் - 19

    ஆழ்மனதின் காதல், அவன் மீதான சந்தேகத்தை வென்றிடுமோ 🤔🤔🤔 தாய்மையின் மனதுக்குள்ளும் கள்ளம் புகுந்து விட்டதே 😜😜😜 இதில் வர்மனை நினைத்து ஏளனச்சிரிப்பு வேறா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ இனி சிவானந்தனின் நிலை 🤣🤣🤣
  2. Shimoni

    மின்னல் - 18

    அடக்கள்ளா மகன் துணையோடு மனைவிக்கு ரகசிய முத்தமா 🤣🤣🤣 அட சுட்டி ஆதித் 😇😇😇 அப்பாவையே மிஞ்சி விட்டானே 😜😜😜 குறும்புக்காரன் தாயவள் தயக்கம் நீக்கி தனை சேர வைப்பானோ 😌😌😌 இவர்களின் இணைவு பற்றி தெரியவரும் போது, சிவானந்தனின் நிலைமை 🤣🤣🤣
  3. Shimoni

    மின்னல் 17

    செல்ல சீண்டல்களும் சேட்டைகளும் இனிதே ஆரம்பமோ 🤣🤣🤣 இதில் மகனுடன் கூட்டு வேறு 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ காதலும் சதிராடுகின்றதே ஆத்தரே 🤭🤭🤭
  4. Shimoni

    மின்னல் - 16

    தோள் கொடுத்த தோழனாய் கௌசிக் :cool::cool::cool: ஹப்பாடா இப்போதாவது தன்னவள் மனம் அறிந்து கொண்டானே 🙆‍♀️🙆‍♀️🙆‍♀️ இன்னல் பல கடந்து வெற்றிகள் பல கண்டவன், தன் காதலையும் தன்னவளோடு சேர்ந்து மீட்டெடுக்க கிளம்பி விட்டான் :love::love::love:
  5. Shimoni

    மின்னல் - 15

    "கண்ணால் காண்பதும் பொய்" என்ற வார்த்தையை ஏன் மறந்தாய் மது, உன்னவன் மேல் நீ கொண்ட நம்பிக்கை பொய்த்ததேனோ :mad::mad::mad: தந்தை சொன்ன பொய்யை, உண்மை என்று நம்பியவளை குற்றம் சொல்வதா அல்லது சூழ்நிலை மாறியது அறியாமல் தன்னவளை தனியே தவிக்க விட்டு சென்றவனை குற்றம் சொல்வதா 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ சிவானந்தன் பாசம்...
  6. Shimoni

    மின்னல் - 14

    சிவானந்தனின் சதிகளை முறியடிக்க வருவானோ வர்மன்🧐🧐🧐 தன் மகளின் மனம் ரணமானதை அறியா தந்தை, பாசம் வைத்து என்ன பயன் 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ சாதிக்க வேண்டியவன், அவளுக்கான தேடலில் 🥺🥺🥺
  7. Shimoni

    மின்னல் - 13

    காந்தர்வ திருமணம் முடிந்ததா :love::love::love: விதியும் சாதிராட்டம் ஆட ஆரம்பித்து விட்டதோ 😳😳😳 அந்தோ பரிதாபம் 🤭🤭🤭 கௌதம புத்தன் காதல் பித்தன் ஆகிவிட்டானே 🤣🤣🤣
  8. Shimoni

    மின்னல் - 12

    ஒன்றில் ஒன்றாக கலந்தவள், அவன் உயிர் காத்தாள் அவன் மீதான அதீத நம்பிக்கையில் ☺️☺️☺️ காதலை கொடுத்தாள், உறவை கொடுத்தாள், இப்போது தன்னவன் உயிரையும் மீட்டுக்கொடுத்தாள். பின் ஏன் இந்த விலகல் :unsure::unsure::unsure:
  9. Shimoni

    மின்னல் - 11

    தந்தையின் மனம் அறியா பேதைப் பெண்ணே 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ உறவுகளற்றவனுக்கு உறவை கொடுக்க சிவானந்தன் சம்மதம் சொல்வாரோ :unsure::unsure::unsure: பரிசாக தன்னவன் கொடுத்த காதல் மீன்களின் கண்ணாடி குவளையுடன் காதல் மனங்களும் உடையும் காலமும் வருமோ 🥺🥺🥺 (ஜெர்மனியில் இருந்தாலும் இந்த Aquadom எனக்கு மிக தொலைவில்...
  10. Shimoni

    மின்னல் - 10

    அழகிய காதல் தருணம் 🥰🥰🥰 உறுதியான காதல் ஒருபுறம் தந்தையின் எல்லையில்லா பாசம் மறுபுறம் 🙄🙄🙄 அடடே 😍😍😍 பரிசாக மலர் சேர முன் இதழ் சேர்ந்ததோ 🤭🤭🤭
  11. Shimoni

    வைகை சித்திரைக் கதைத் திருவிழா முடிவுகள்

    வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💐💐💐💐
  12. Shimoni

    மின்னல் - 9

    சிவானந்தனின் காதல் மீதான கருத்து மகள் விடயத்தில் மாற்றம் பெருமா 🙄🙄🙄 காதல் கொடுத்த திடத்தில் மனதை வெளிப்படுத்தி விட்டாள் தன்னவனிடம் 🥰🥰🥰 பாடம் புகட்ட நினைத்தவன், அவளுக்குள் தொலைந்திட சம்மதம் சொல்லி விட்டானே 😃😃😃 அன்பு பேராண்மையை வென்றது 🥳🥳🥳
  13. Shimoni

    மின்னல் - 8

    ஏது மரமா 😳😳😳 வர்மா என்ன உன் நிலை இப்படி ஆகிவிட்டது 🤣🤣🤣 சுற்றம் மறந்தவள் இதயம், இதய நிபுணணிடம் சென்றடைய பல முயற்சிகள் செய்ய தேவையில்லை போலவே 😜😜😜 வர்மன் மதுவின் பிரிவின் காரணம், சிவானந்தனின் இந்த யோசனைப்பார்வையோ 🤨🤨🤨
  14. Shimoni

    மின்னல் - 7

    மதுவின் குழந்தையா ஆதித் 😳😳😳 அப்போது ஏன் அவளுக்கு தன் பிள்ளையையே அடையாளம் தெரியவில்லையாம் 🤨🤨🤨 பிள்ளை பிறந்ததும் என்ன விபரீதம் நிகழ்ந்ததோ 🥺🥺🥺 எல்லாவற்றிற்கும் சூத்திரதாரி சிவானந்தன் தானோ 🤔🤔🤔
  15. Shimoni

    மின்னல் - 6

    மோதிரம் கோர்த்த சங்கிலி 🤔🤔🤔 தாலியோ 😃😃😃 பெண்ணவள் மனதில் தனக்கான இடத்தை அறிந்து கொண்டான் 😍😍😍. இப்போது ஆதித் மேல் காட்டும் பாசம், அவள் பிள்ளை மீது இல்லாமல் போனதன் விந்தை என்னவோ 🤨🤨🤨 ஒவ்வொரு அத்தியாயத்திலும் புதுப்புது மர்ம முடிச்சுக்கள் 😭😭😭
  16. Shimoni

    மின்னல் - 5

    மதுவா ஆதித்தை வேண்டாம் என்றாள் 😳😳😳 அவனும் திருமணமானவன், அவளும் திருமணமானவள், ஆனால் அவர்களின் சரி பாதிகள் எங்கோ 🧐🧐🧐 கோபம் ஏனோ மங்கைக்கு 🤔🤔🤔
  17. Shimoni

    மின்னல் - 4

    குழப்பமும் கேள்விகளும் எனை பாரபட்சம் இல்லாமல் சூழ்ந்து விட்டதே ஆத்தரே 😭😭😭 அப்படியென்றால் வர்மன் வேறு ஒருத்தியையா திருமணம் செய்தான் ??? யாராவள் ??? ஆதித்தின் தாய் வேறாய் இருக்க, மதுவை அவனின் தாயாய் காட்ட காரணம் என்னவோ ??? மகனின் தாயில்லா நிலைக்கும் மதுவுக்கும் என்ன சம்பந்தம் ??? உண்மையில் விட்டு...
  18. Shimoni

    மின்னல் - 3

    பெண்ணவள் உறுதி இறுதி வரை நிலைக்குமா 😏😏😏 தாய் என்ற விம்பத்தில் படத்தில் இருப்பது மதுவா 😲😲😲😲 எப்படி சாத்தியம் 🤔🤔🤔எதற்காக மகனை பிரிந்தாள் 🙄🙄🙄 என்ன 🤯🤯🤯 வேண்டாம் என்று சென்றது அவளா 😳😳😳😳 சிதைத்தவளை புதைக்க புறப்பட்டவன், தான் சிதையாமல் அவளை புதைப்பானா 🧐🧐🧐
  19. Shimoni

    மின்னல் - 2

    ஓ Germany, Heidelberg ஆ 😃😃😃 ஆத்தர் முன்னரே சொல்லி இருந்தால், நான் ஒரு முறை சென்று வர்மனையும் குட்டி ஆதித்தையும் பார்த்து வந்திருப்பேனே 😔😔😔 அடடே பூங்கரத்தின் சொந்தக்காரன் ஆதித் செல்லமா 🥰🥰🥰 தந்தை மகன் இங்கிருக்க, தாயவள் எங்கிருக்கின்றாள் 🤔🤔🤔 மதுவின் வரமாய் ஆதித் என்றால், வர்மனின் வரவாய் என்ன...
  20. Shimoni

    மின்னல் - 1

    பல தேடல்களின் பின் தோழியின் கதைக் களத்தில்...:love::love::love: இதயத்தை காக்கும் மருத்துவனவனே, பெண்ணவள் இதயத்தை காயப்படுத்தியதன் காரணம் தான் என்னவோ 🤔🤔🤔 பூங்கரத்திற்கு சொந்தக்காரி அவன் தாயோ அல்லது 🤔🤔🤔