அட ச்ச குடிபோதையில பொண்டாட்டிக்கும் அவ தங்கச்சிக்கும் வித்தியாசம் தெரியாதவனாடா நீ 😡😡😡😡
ஆதியோட கோவம் நியாயம் தானே 😏😏😏
சுழ்நிலை தான் எல்லாத்துக்கும் காரனமென்று சொல்லி தப்பித்தாலும் தவறு தவறுதானே 😠😠😠
அவசரபட்டு தவறான முடிவெடுத்தது அலமேலு அல்ல , அவசரப்பட்டு நிதானமின்றி திட்டி அவள் நம்பிக்கைக்கு...