போட்டியில் கலந்து கொண்டு வெற்றிகரமாக கதையை நிறைவு செய்த அனைத்து எழுத்தாளர் தோழிகளுக்கும் வாழ்த்துக்கள்.......
💐💐💐💐💐💐💐💐
Bala Tharsha
ஆனந்த ஜோதி
திவ்ய துர்ஷி
Suba Geetha
Nithya Mariappan
Devi Srinivasan
Hilma Tws
Chitra Devi
சங்கீதா ராஜா
Infaa Alocious
Vathsala Venugopalan R
Hema...
ஒருவரின் ஜாதி வெறியில்
இரு உயிர் ஊசலாட
மூன்று பேர் வாழ்க்கையை
நாலா பக்கமும் சிதறி கிடக்க
அஞ்சாமல் செய்த பாவச் செயல்
ஆறாது என்றும்
ஏழு பிறப்பு எடுத்து வந்தாலும்....
போ நீ போ போ நீ போ
என் காதல் புரியலய உன் நஷ்டம் அன்பே போ
என் கனவு கலைந்தாலும் நீ இருந்தாய் அன்பே போ
நீ தொட்ட இடமெல்லாம் எரிகிறது அன்பே போ
நான் போகும் நிமிடங்கள் உணகாகும் அன்பே போ
இது வேண்டாம் அன்பே போ
நிஜம் தேடும் பெண்ணே போ
உயிரோடு விளையாட விதி செய்தாய் அன்பே போ
தனியாக தவிக்கின்றேன்...
ஆளுமை மிக்கவன்
பிடிவாத குணமும்
தேச பற்றும் கொண்ட
வீரனின் காதலும்
விரும்பிய பெண்ணின்
விதியையும் மாற்றி அமைக்கும் பரம் பொருளே
பிரிதிவ் கிருஷ்ணா......
சௌ சௌ.....சௌஜினி.....
Wow.... சூப்பர் முன்னோட்டம்.... ஆவலாக காத்திருக்கிறோம்....
🤩🤩🤩🤩👏💕💕👍🏻👍🏻
வாழ்த்துக்கள் மா 💐💐💐
ஹீரோயின் போன இடத்துக்கே ஹீரோ
போய்ட்டார் .... சூப்பர் சூப்பர்....
கணவன் ஒரு கணக்கு போட்டு நாயகியை சிறை வைத்தால்
மனைவி ஒரு கணக்கு போட்டு நாயகனை
அனுப்பி விட.....
அருமை... அருமை
கடுமையான ஆத்திரத்தில்
கட்டுப் படுத்த முடியாமல்
காதலியிடம் புலம்புவது போல
மச்சானுடம் பகிர்ந்து கொள்ள
( நல்ல மச்சான் மாப்பிள்ளை)
கோபத்தோடு வந்தவளை
காதலோடு அனுப்பி வைத்த
காவ ( த) ல் மன்னன் சத்யா 💐👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻