ஊடலும் இனிக்குதடி.....
பிடிக்காத திருமணம்
பாவையை பார்த்து
பலவாறு பேசிட
பொறுமையாக இருந்து
படுத்துறங்கும் மனைவியை
பார்வையில் எரித்திட.....
விடியலில் தொடங்குகிறது
வாழ்க்கை இவர்களுக்கு.....
வேலை பற்றி அறிந்ததும்
விவரம் அறிந்து தன்னை
விரும்பும் மனைவியை
விரும்ப ஆரம்பிக்க ....
விவாதங்கள் மூலம்...
மறுகும் நீ....
உருகும் நான்.....
வித்யா வெங்கடேஷ்... சூப்பர் டா💐👏👍
( சுதா மூர்த்தி _ நிஜத்தில் இவர்களின் வாழ்க்கை எண்ணம் புரிதல் பற்றிய பேச்சுக்கள் எனக்கு ரொம்ப பிடிக்கும்)
மனம் முறிவு பண்ண வரும் மணமானவர்களின்
மனதில் உள்ள பாசத்தை புரிய வைத்து
மனம் திருந்தி அனுப்பி வைக்கும் கதை...
எதுவும் தெரியாம
எப்படிடா ஐ லவ் யூ சொல்ற
ஒரு பொண்ணு கால் பண்ணா போதுமா
கல்யாணம் சொன்னா காதலிக்கிறேனு சொல்றியே டா😂😂😂😂
கல்யாணி ஒரே குஷ்டமப்பா....
பாட்டி பேத்தி கலக்கல் காம்போ
கல்யாணம் செய்து
கொள்ளலாம் ஆனால் தூரம்
கடந்து வேண்டாம் என கூறும் கல்யாணி .....
காதல் வேண்டாம் என பெண்கள்
கழற்றி விட்டாலும்
கவலைப்படாத பிரணித் பிரமாதம் கல்யாணின் கண்களில் காதலை காண்பானோ
கணவன் பிரனித்...
🤩🤩🤩🤩🤩💐
போச்சுடா.....
மனசுக்குள் சந்தேகத்தை வைத்துக்கொண்டு மலர் பேச மலரின் மனதில் இருப்பது எது என மன்னவன் அறியாமல்.....
மனக்குழப்பத்தில் இருவரும்......
மதுரை மல்லிக்கும் பேமஸ் மலரு.....