• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. Sowndarya Umayaal

    அந்தகாரத்தில் ஒரு சைக்கிள் பயணம்!

    குறிப்பு: லாஜிக் இல்லாத ஒரு குட்டி த்ரில் கதை. த்ரில் இருக்கானு தெரியல பட் போர் அடிக்காம படிக்க ஒரு குட்டி கதை. 🤭 "டேய்.. இந்த நேரத்துல ஒன்டியாவே தான்டா நா வருவேன்.. ஏதாவது கண்ணுக்கு தட்டுபட்டுச்சுனா அதோ அங்க இருக்கு பாரு அந்த வீட்டு கிட்ட மட்டும் போயிறவே மாட்டேன்.. ம்ம்" என்றான் பரமு தன்...
  2. Sowndarya Umayaal

    நாட்டிய பாவை

    வீட்டுத் திண்ணையில் கைகள் இரண்டையும் கன்னத்திற்கு ஆதரவாய் கொடுத்து வீதியில் ஒரு கண்ணும், வீட்டிற்குள் ஒரு கண்ணுமாய் அமர்ந்திருந்தது அந்த பொம்மை. "இத்துண்டு இருந்துட்டு இந்த சின்ன குட்டிக்கு என்ன கோபம் வருது பாரு" என்று அங்கலாய்த்துக் கொண்டிருந்தார் அந்த பொம்மையின் அம்மா, கேத்தரின். வீதியின்...
  3. Sowndarya Umayaal

    பணிகையும் பூவையும் 2

    பூவை - 02 ஒரு வாரம் கடந்தது. அது மாவட்ட பதிவு அலுவலகம். காலை ஒன்பது நாற்பது மணி. கபிலன் சிவராமன் - இன்மொழி ராஜராஜன் என்ற அவர்களின் பெயரை அலுவலக ஊழியர் ஒருவர் அழைக்க, இருவரும் பதிவாளர் முன் நின்றிருந்தனர். டார்க் சாக்லெட் வண்ண பட்டுப் புடவையணிந்து, ஒற்றை மாங்கா மாலையும் குடை ஜிமிக்கியும்...
  4. Sowndarya Umayaal

    பணிகையும் பூவையும்

    பணிகை 01 அவள் இன்னெழில். பெயருக்கு ஏற்றது போல் நல்ல எழிலான முகம். ஆனால் இன்று அந்த முகத்தில் அளவுக்கு அதிகமான சோர்வைக் காட்டத் தூங்கி விழுந்தாள் வகுப்பறையில். பறந்து வந்தது சுண்ணக் கோள். அவள் முன் நெற்றியில் 'பட்'டென பட்டுச் சட்டெனக் கீழே விழுந்தது. அவள் அணிந்திருந்த சதுர வடிவ கண்...
  5. Sowndarya Umayaal

    குழம்பி(யும்) காத(லனும்)ல்!

    அந்த அந்தி நேரத்தில் இருவரின் கைகளில் தவழும் குழம்பிக் கோப்பையுடன்.. மேல்மாடத்தில் நின்று ஆதவனின் செம்மஞ்சள் நிறத்தை ரசித்தபடி குழம்பியை அருந்தும் நீயும்.. உன்னை ரசிக்கும் நானும்! கண்களை மூடி சுகமாய் ஆழ்ந்து நுகர்ந்து குழம்பியின் மணத்தை அறிய முற்படுகையில்... ஏனோ அழையா விருந்தாளியாய் உன் மீசை...
  6. Sowndarya Umayaal

    கொரோனா - பயமெனும் அரக்கன் - ஆஷ்மி. எஸ்

    நல்ல கதை, தேவையான ஒன்றும் கூட. வாழ்த்துக்கள் அக்கா ❤️
  7. Sowndarya Umayaal

    மழை - கயல்விழியின் காதலன் - ஆஷ்மி.எஸ்

    வாவ் 🤩 நல்லா இருக்குங்க க்கா ❤️ மழைய காதலனா உருவகப்படுத்திய விதம் சூப்பர் ❤️
  8. Sowndarya Umayaal

    சௌந்தர்ய லஷ்மி - நம்ம வீட்டு கொலு

    அனைவரும் வணக்கம்! நவராத்திரி என்றாலே விழாக்கோலம் தான். வண்ண வண்ண பொம்மைகளும், விதவிதமான பிரசாதங்களும், அழகழகான தேவியரின் அலங்காரமும், 'கொலு விசிட்' வருவர்களின் கேளிகளும் அதைவிட நாம் பெரும் இறையருளும் இது அனைத்தையும் விட பெரிது தானே! இந்த முறை எங்கள் வீட்டில் ஐந்து படிகள் வைத்து பார்வதியின்...
  9. Sowndarya Umayaal

    கன்னக்குழி 😇

    ரசனையாவும் இருக்கலாம் உணர்வாகவும் இருக்கலாமே சகோ 😅 நன்றி ❤️
  10. Sowndarya Umayaal

    இதுவல்லவோ காதல்!

    "அருணாம் கருணாதரங்கிதாக்ஷீம் த்ருத - பாசாங்குச - புஷ்பபாண - சாபாம் அணிமாதிபி - ராவ்ருதாம் மயூகை - ரஹமித்யேவ விபாவயே பவானீம் த்யாயேத் பத்மாஸனஸ்தாம் விகஸிதவதனாம் பத்ம பத்ராயதாக்ஷீம், ஹேமாபாம் பீதவஸ்த்ராம்.." என்ற லலிதா சஹஸ்ரநாமம் பாடலுடன் தொடங்கியது அம்சாவின் அந்நாள். அம்பாளைச் சேவித்தவள் தன்...
  11. Sowndarya Umayaal

    கன்னக்குழி 😇

    மனம் நிறைந்து போய் நீ சிரிக்கும் அழகை விட, தெத்துப் பற்கள் தெரிய இதழின் கடையில், என் காதலின் ஆழத்தை ஒத்தது போல் ஆழ்ந்து, குழிந்து விழும் உன் கன்னக்குழி அழகில் நானுமே ஆழ்ந்து விழுந்துவிட்டேனடா!! ❤️
  12. Sowndarya Umayaal

    நாணம் ☺️

    குழைந்து, நெளிந்து, கண்கள் சுருங்கி, அரிசிப் பற்கள் தெரிய, தந்தையின் "என்னடா சாமி" என்ற கன்னத்து முத்தத்தில், குலுங்கி சிரித்து, நாணம் படர்ந்த முகத்துடன் 'ங்கா' என்றவாறே தந்தையவனின் கழுத்துக்கிடையில் முகம் புகைக்கும் மதலையின் நாணம் கூட பேரழகு தானே! ❤️
  13. Sowndarya Umayaal

    தலைமை குறிப்பு

    வைகை தளத்தில் உங்கள் வரவேற்கிறோம். சந்தேகம் - கதை பதிவிடல் கதைகளின் திரி உருவாக்கல், கதை பெயர் மாற்றம், எழுத்தாளர் தேடல் போன்ற சந்தேகங்களை இங்கு கேட்கலாம். விரைவில் உங்களுக்கான பதில் கிடைத்துவிடும். தொடர்ந்து வாசியுங்கள்.. நன்றி!
  14. Sowndarya Umayaal

    தலைமை குறிப்பு

    வைகை தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம். அனிச்சம் - இது என்ன வினா கேட்டு விடையறிகப் பகுதி என்பது உங்களின் எண்ணமாக இருந்தாலும், அதன் விளக்கம் இதோ. தளத்தின் பயன்பாடுகள், எழுத்தாரின் படைப்புகள், கதைகள், போட்டிகள், மற்ற கட்டமைப்புகள் பற்றி என இன்னும் எண்ணற்ற உங்களின் ஆரோக்கியமான கேள்விகளை இங்கே...
Top