• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அத்தியாயம் 5

aarudhrasai

Member
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Aug 27, 2021
Messages
30
அத்தியாயம் 5

சிரிப்பைப் பார்த்து சற்று நேரம் மயங்கி இருந்தவள் தன் சுயநினைவுக்கு வந்தாள்..

உலகை சுற்றும் வாலிபன் னு சொல்லுங்க வாழ்க்கை உங்களுக்கு எந்த ஒரு கட்டுப்பாடும் இல்லை சுதந்திரமாய் நீங்க படிப்பு முடிந்த பிறகு எல்லோ களுக்கும் போய் உங்கள் தைரிய படுத்திட்டிங்க...
ஆனால் என்ன மாதிரி பொண்ணுங்களை பாருங்க இந்த ஸ்கூலுக்கு டீச்சர் வேலைக்கு வரத்துக்காக நான் எங்க அம்மாகிட்ட படாதபாடு பட்டுட்டேன் எங்க அம்மாவுக்கு முக்கியமான டெல்லி சுத்தமா பிடிக்காது இருந்தாலும் மனதை கல்லாக்கிக் என்ன அனுப்பி இருக்காங்க எங்க அம்மா நம்பிக்கைக்காக நான் நல்லபடியா எங்க வேலை பார்க்கணும் நல்லா சம்பாதிக்கணும்..

இப்பதான் நீங்களும் வீட்டை தாண்டி வந்தாச்சு வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு உங்களுக்கு ஆபத்துக்கள் நிறைய இருக்கும் என்னதான் பெண்களுக்குப் பாதுகாப்பு பெண்களுக்கு மரியாதை என்று கோஷம் விட்டாலும் சில நயவஞ்சகர்கள் இருக்கத்தான் செய்யறாங்க அதைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் நம்ம பாதுகாப்பா இருந்தா எல்லாம் பாதுகாப்பா இருக்கும் ஒரு எல்லைக்கு மேல் பொண்ணுங்க போனா அவங்களுக்கு பிரச்சினைகள் வரும் என்ன பொருத்த வரைக்கும் எந்த ஸ்கூல் டீச்சர் உங்களுக்கு எந்த ஒரு கெடுதலும் நடக்காது இதுக்கு நான் கியாரண்டி என்று இனியன் செல்ல..

ஓகே சார் நீங்க சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்க உங்க அண்ணன் விட்டா போதும்னு அந்த ரூம்ல இருந்து பாரு நான் போனால் தான் அவர் வெளியே வருவார் என்று இசை அங்கிருந்து புறப்பட்டாள்..


இனியன் பெருமூச்சுவிட்டு ரெண்டு வருஷம் ஒரு ரூம்ல இருந்துட்டு வெளி உலகத்தை பார்த்தால் தான் தெரியுது உலகம் எவ்வளவு மாறி இருக்கு ..
நான் தான் இரண்டு வருஷத்தை வேஸ்ட் பண்ணிட்டேன் வாழ்க்கைல சந்தோஷமா இருக்க எவ்ளோ வழி இருக்கு இந்த பொண்ண பார்க்கும் பொழுதுதான் எல்லாரும் என்ன மாதிரி இல்ல என்ன மாதிரி யாரும் இல்ல ஒவ்வொரு மனிதரும் பலவிதம்
நமக்கு இருக்கிற சுதந்திரம் அவளுக்கு இல்லை இருந்தாலும் எவ்வளவு சந்தோஷமா இருக்கா ஆனா நம்ம ரெண்டு வருஷம் நம்ம மட்டும் கஷ்டப்பட்டது இல்லாம அம்மா அப்பா அண்ணா மாமா எல்லாரையும் ரொம்ப கஷ்டப்பட்டு விட்டோம்....

வீட்டுக்கு போன உடனே அம்மா அப்பா ரெண்டு பேரும் கிட்டயும் மனசு விட்டு சந்தோசமா பேசணும் அதுக்கு முன்னாடி சாப்பிடணும் நம்ம அங்கிருந்து வந்துட்டோம் பிறகுதான் பசியோட அருமை தெரிஞ்சது சரியா என்னோட பசியை புரிஞ்சுகிட்டு இந்த பொண்ணு இதை வாங்கி கொடுத்தா இவ மட்டும் இல்ல இப்படியே பட்டினி தான் என்று பார்சலை பிரித்து உணவை உண்டு முடித்தான் இனியன்...
_____________________________________________

அம்பை எனக்கு உன்ன விட்டு போக மனசே இல்ல எப்ப டெல்லி வரும் நம்ம டெய்லி மீட் பண்ணலாம் ஸ்கூல்ல நான் ஆபிஸ் ரூம்ல இருக்கேன் உனக்கு என் பக்கத்து சீட்ல அரேஞ்ச் பண்ணலாம்னு இருக்கேன் டெய்லி உன்னை பார்த்த மாதிரி இருக்கும் என்று காதல் வசனங்களை அள்ளி விட்டுக் கொண்டிருந்தான் செழியன்.

ஆறு மாசம் நம்ம ரெண்டு பேருக்குள்ளே பேச்சுவார்த்தையை இல்ல உங்களை வெறுத்து ஒதுக்கிவிட்டு இருந்தேன் ஆனா இப்போ நீங்க ஒரே மன்மதபானம் போடுவது மாதிரி பேசுறீங்க...

உன்கிட்ட ஒரு விஷயம் சொல்லவா நான் சரியா புரிஞ்சுகிட்டேன் உன்கிட்ட பேசி இருக்கணும் அத விட்டுட்டு உன்ன தேவையில்லாம திட்டிட்டேன் யாரோ ஒருத்தர் பண்ண தப்புக்கு உன்ன நான் என் கிட்ட நின்னு பல தடவை யோசிச்சு உன்கிட்ட மன்னிப்பு கேட்கலாம்னு இருப்பேன் ஆனால் நீ எனக்கு முன்னாடி அழுகும் போது நான் கல்நெஞ்சகாரி மாதிரி நின்னு அந்த நிமிஷம் நான் அசந்து போய்விட்டேன் உன் முகத்தைப் பார்க்கும்போத. குற்ற உணர்வா இருக்கும் அதனால தான் அப்படியே இருந்துட்டேன் இனி என்னால் எப்படி இருக்க முடியும் அம்பை..

சரி சரி விடுங்க செழியன் யாரோ நம்ம கண்ணுக்கு தெரியாம ஒரு மனுஷ பண்ண தப்பு நம்ம ரெண்டு பேருக்கும் ஆறு மாசம் பிரிவு இனி அப்படி இல்ல உங்க கூட தான் நான் இருப்பேன் கவலைப்படாதீங்க என்று அவன் தலையை வருடி விட்டாள்...

போதும் விட்டால் ரெண்டு பேரும் இங்கே கல்யாணம் பண்ணி குழந்தை பெற்று குடும்பமே நடத்த நீங்க கொஞ்ச நேரம் ரெண்டு பேரும் பேச மாட்டீங்க பாவம் உங்க தம்பி தன்னந்தனிமையிலே இருக்காரு போங்க செழியன் மாமா..

"ஏய் அராத்து இசை"
என்னைய கலாய்க்கிற இல்ல ஒரு நாள் பாரு நீ லவ் பண்ணும் பொழுது நான் நடுவுல வந்து உங்கள டிஸ்டர்ப் பண்ணுவ இது இந்த செழியன் சாபம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்று விட்டான் செழியன்..

ஹாஹாஹா நானாவது லவ் பண்ற அதாவது நீங்க குடுக்குற சாபம் வேஸ்ட் அக்கா..
‌. உன் மூளையை யூஸ் பண்ணவே தெரியல😂😂😂😂 என்ன பாத்து இப்படி பேசிட்டு போறாரு..
என்னோட கனவு லட்சியம் எல்லாமே என்னோட கர்நாட்டிக் இசைதான் இசை எனப் பெயர் வைத்ததாக என்னவோ "எனக்கு இசை மேல் காதல் வந்துடுச்சு"
அதனால முழுக்க முழுக்க இனிய இசையைத்தான் காதலிப்பேன் என்று இசை நடனம் ஆடிக்கொண்டு பைத்தியக்காரி போல் சொல்லிக் கொண்டிருக்க..

லூசு தங்கச்சி யாராவது பார்த்தா சிரிப்பாங்க ஒழுங்கா இங்க வந்து உட்காரு கொஞ்ச நேரம் என்னையும் அவரையும் பேச விட மாட்டியே எப்போ நம்ம டெல்லி போய் சேருவோமோ தெரியல😞😞😞😞
சித்தி நிறைய தடவ கால் பண்ணாங்க நான் கால் பண்ணா சிக்னல் போக மாட்டேங்குது அவங்க ஏற்கனவே டென்ஷனாக வாங்க மொபைல் எடுக்கலைன்னா அவ்வளவுதான்..

அம்மா எப்பவுமே இப்படித்தான் இன்னும் கொஞ்ச நேரம் தான் சரியா மூணு மணிக்கு டெல்லி ஸ்டேஷன்ல டிரெயின் நிற்கும் அதுக்கு அப்புறம் வெளியே போய் அம்மாவுக்கு போன் போட்டு இன்பர்மேஷன் கொடுத்துவிடுவோம்

அதுக்கு அப்புறம் ஏற்கனவே பெரியப்பா அரேஞ்ச் பண்ண அந்த வீட்டுக்கு போக போறோம் பிரச்சனை இல்ல அங்க ஒரு பாட்டி அம்மா இருக்காங்க நமக்கு எல்லாம் அவங்க பாத்துப்பாங்க நம்ம போயிட்டு நல்ல சாப்பிட்டு ரெஸ்ட் எடுக்கலாம் ரெண்டு நாள் லீவு இருக்கு திங்கட்கிழமையில் இருந்து சரி கம பத நீசா பாடவேண்டிய தான்...

உன்னால மட்டும் எப்படி டென்ஷன் ஆகாம இருக்க முடியுது உனக்கு என்ன மூத்த பொண்ணு ..

அடி நான் தான் ஏதாவது பிரச்சனைனா என் தலையை தான் உருட்டுவாங்க என்ன விட ஒரு வருஷம் சின்ன பொண்ணு அதனால உள்ள ஈஸியா விட்டு விடுகிறார்கள் என்று சலித்துக்கொண்டாள்..

சரி சரி என்னோட அக்கா கோபப்பட்டா ரொம்ப கேவலமா இருக்கு சரி வா இன்னிக்கு முழுக்க தான் நம்மளால ரெஸ்ட் எடுக்க முடியும் அதன் பிறகு அந்த சுட்டி வாண்ட் பசங்களுக்கு பார்த்து சொல்லி தண்டு நமக்கு வயிறு வலிக்க ஆரம்பித்து விடும் என்று இருவரும் ஓய்வெடுக்க ஆரம்பித்தனர்...

செழியன் கடுப்பாக தன் லேப்டாப் மூலம் தன் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்க..

டேய் அண்ணா இதுக்கெல்லாம் டென்ஷன் ஆக கூடாது அம்பை எங்கேயும் போகப் போறதில்லை அவங்க டெல்லிக்கு தானே போறாங்க நம்ம ஸ்கூல்ல தான் டீச்சர் வேலை பாக்க போறாங்க அப்புறம் என்ன உனக்கு தினமும் உங்ககிட்ட பேசிக்கிட்டே இருந்தா தான் காதல் அப்படின்னு இல்ல மனசார எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் நேசித்து கிட்டே இருக்கணும் அதுதான் காதல் என்று தன் அண்ணனுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தான்...

டேய் இனியன் என்ன விட அஞ்சு நிமிஷம் சின்னவன் நீ...
நீ சொல்லி நான் கேட்கணுமா...
இருந்தாலும் அந்த இசை பொண்ணு கொஞ்சம் அராத்து வாலு தான் அவளை கட்டிக்க போறவன் என்ன பாடு பட போறானோ என்று பெருமூச்சு விட்டு தன் வேலைகளில் மீண்டும் கவனம் செலுத்த ஆரம்பித்தான்..

இனியன் உடலில் பூரிப்பு.. எதற்காக இந்த உணர்ச்சி வந்தது என்று புரியாமல் அவன் உள்ளுக்குள் ஏதோ ஹார்மோன்கள் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தது இசையை திருமணம் செய்து கொள்ளப் போகும் நபரைப் பற்றி பேசினால் தனக்கு ஏன் இந்த பூரிப்பு வருகிறது என்று அவனுக்கு தானே கேள்வி கேட்டுக் கொண்டான்...

பார்க்கலாம் என்ன நடக்குதுன்னு ரெண்டு வருஷமா காதலி விட்டுப்போன துயரத்திலிருந்து நம்ம ஹீரோவுக்கு நம்ம இசை அதை மறக்கும் சிறந்த எதிர்காலமாக இருப்பாளா என்று..



மதியம் 2:55

இன்னும் ஐந்து நிமிடத்தில் டெல்லி ஸ்டேஷன் அடையப் போகிறோம் இசை இருவரும் தங்களின் துணிப்பைகளை அனைத்தும் சரி செய்துகொண்டு இறங்குவதற்காக தயாராக இருந்தனர்..

மறுபுறம் செழியன் இனியன் இருவரும் தங்கள் பொருள்களை எடுத்துக்கொண்டு இறங்குவதற்காக அவர்கள் நின்று கொண்டிருந்தனர்...

ஸ்டேஷனில் இருந்து இறங்கிய உடன் எதுவும் பேச வேண்டாம் வீட்டிற்கு சென்று நன்றாக ஓய்வெடுத்துக் கொண்டு மொபைலில் சாட் செய்துக்கொண்டு இல்லை கடலை போட்டுக் கொண்டு பேசலாம் என்று செழியன் அம்பை இருவரும் முடிவெடுத்து விட்டனர்...

(இருவரும் சிறு பிள்ளைகள் இல்லை அவர்களுக்கு ஒரு வயது இருக்கிறது அவர்கள் காதல் மீது அவர்களுக்கு ஒரு மரியாதை அதனால் இஷ்டப்படி கண்ட நேரத்துக்கெல்லாம் பேசுவதற்கு அவர்கள் ஒன்னும் நாடக காதல் நடத்தவில்லை) இதைப் படிச்ச உடனே கோச்சிக்கிட்டா நான் அதுக்கு நான் பொறுப்பில்லை உண்மையா காதலிச்ச அடிக்கடி பேசணும் பாக்கணும்னு அவசியமில்லை 💗❤️

சரியாக 3 மணிக்கு டெல்லி ஸ்டேஷன் வந்த உடனேயே அவரவர்களுக்கு வீட்டிலிருந்த அனுப்பப்பட்ட வாகனம் வர..

‌ அம்பை இசை இருவரும் தங்கள் காரில் ஏறிக்கொண்டு டில்லியில் அப்பா சொல்லி இருந்த வீட்டிற்கு வந்தடைந்தனர்...

ஹப்பா... இப்பதான் எனக்கு நிம்மதியே இன்னிக்கு முழுக்க ஓய்வெடுக்கும் நாளைக்கு நமக்கு தேவையான திங்ஸ் வாங்கணும் அவ்வளவுதான் இதுக்கு மேல என்னால எங்கயும் வர முடியாது என்று அம்பை அப்படியே கட்டிலில் சரிந்து விட்டாள்.....

ஏதோ கஷ்டப்பட்டு உழைச்சு புடிச்ச மாதிரி பேசினா சொகுசா ஏசி கோச்சில் ட்ரெயின்ல தானே இருந்த அதுக்கே இவ்வளவு வலிக்குதா உனக்கு என்று இசை சிரிக்க...

" போடி போ ஓவரா பேசாத உனக்காக பெங்களூர்ல இருக்கிற 40,000 ரூபாய் சம்பளத்தை விட்டுட்டு வந்த பாரு என்ன சொல்லணும்"

‌ சரி சரி என்னோட செல்ல அக்காவே கோச்சிக்காத கோச்சிக்காத ஒன்னு மறக்காத எனக்கும் உனக்கும் ரெண்டு வருஷம் வித்தியாசம் கிடையாது வெறும் ஒரு வருஷம் தான் எனக்கு இப்போ 22 வயசு ஆயிடுச்சு மறந்துட்டியா...

சரிம்மா பெரிய மனுஷி நீங்க கெழவி மாதிரி பேசாதீங்க எனக்கு தூக்கம் வருது என்று அம்பை மறுபடியும் கட்டிலில் முதுகை காட்டியவாறு உறங்கிவிட...

"என்னாச்சு இசை பாப்பா ஒரே பயண களைப்பா அம்பை பாப்பா அமைதியா தூங்கிட்டாங்க" ரெண்டுபேரும் பாட்டியை மறந்துட்டீங்களா என்று செல்லம்மா பாட்டி செல்லமாக கோபித்துக் கொள்ள 😞..

‌அய்யோ பாட்டி உங்களை எப்படி மறப்போம் சின்ன வயசுல எத்தனை முறை நாங்க இங்க வந்திருக்கோம் அம்மாவை விட நீங்க தான் உங்க கூட ரொம்ப ஜாலியா இருக்கீங்க இப்பவும் அப்படித்தான் இருக்கீங்க அதே இளமையோடு என்று பாட்டியின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ள...

சரி சரி நீயும் கொஞ்சம் ஓய்வெடு நான் மார்க்கெட் போயிட்டு கறி மீன் எல்லாம் வாங்கிட்டு வர ராத்திரி உங்கள நல்லபடியா சத்தான சாப்பாடு அம்மா போட சொல்லி இருக்காங்க என்று மார்க்கெட் செல்ல செல்லம்மா பாட்டி அங்கிருந்து புறப்பட்டு விட...

அடக்கடவுளே அம்மா தூரத்துல இருந்தாலும் பசங்கள கவனிக்கிறது இல்ல அவங்க அடிச்சுட்டு யாருமே இல்ல என்ன இருந்தாலும் அம்மா அம்மா தான் என்று இசை பெருமையாக தன் அன்னையை நினைத்து உருக அதே சமயம் பயண களைப்பு அவள் கண்களிலும் நாட்டியம் ஆடியதால் நித்ரா தேவியின் பிடியில் அவளும் சிக்கிக்கொள்ள கண்களை அழகாக மூடிக்கொண்டு இன்ப துயில் கொண்டாள்...


தொடரும்..
 
Top