• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

உண(ர்)வு பகிர்தல்...!!!

Magizh Kuzhali

'ழ'கரத்தின் காதலி
Vaigai - Tamizh Novelist (Fiction Storyteller)
Joined
Jul 23, 2021
Messages
108
உணவும்...!!! உணர்வும்...!!!

WhatsApp Image 2021-08-02 at 11.36.19 AM.jpeg

நம்மளோட சின்ன வயசுல அம்மா அப்பா யாருகிட்டயும் எதுவும் வாங்கி சாப்பிட கூடாதுனு சொல்லுவாங்க”

“ஆமா சொல்லுவாங்க”

“அது ஏன் தெரியுமா?”

” ஏன்?”

” ஏனா உணவு வெறும் உணவு இல்லை அதோட கலந்திருக்க உணர்வு…நீ ஒருத்தர்கிட்ட இருந்து ஒரு உணவு பொருள் வாங்கிட்டாலே உங்களுக்குள்ள ஒரு உணர்வு தோன்றிடும்… ஒரு வகை பந்தம் உருவாகிடும்…ஒரு வார்த்தைகூட பேசிக்கலானாகூட உங்களுக்குள்ள ஒரு நம்பிக்கை உருவாகிடும்…”

“….”

“ரயில் சிநேகிதம் அழகு இல்லை?… முக்கால் வாசி ரயில் சிநேகிதம் இப்படியான ஒன்னுல இருந்து தான் உருவாகுது…”

“அந்த கவன சிந்திப்பு… ஒருவரிடம் ஏமாற கூடாதுனு மட்டுமில்லை… தெரியாதவங்ககிட்ட பந்தம் உருவாகி அது தரும் ஏமாற்றத்தை தடுக்கவா கூட இருக்கலாம்”

ஒரு துண்டு பிஸ்கேட் கொடுத்ததும் இத்தனை அக்கப்போறா… பக்கத்தில் இருந்தவன் புலம்பியபடி விலக, அவனோ அவளையே புரிந்துக்கொள்ள முயன்றபடி பார்த்துக்கொண்டு நின்றான்.

நன்றி.

மகிழ் குழலி
 
Top