ஹாய் ப்ரண்ட்ஸ்,
"நேசம் தாங்குமோ நெஞ்சம்" இந்திரனின் கதையை படித்த அனைவருமே, அவனது தம்பி 'சந்திர'னுக்கு கதை இருக்கா? கல்யாணத்தைப் பற்றி பேசினாலே அவனோட முகம் ஏன் மாறுதுன்னு கேட்டிருந்தீங்க. உங்கள் கேள்விகளுக்கான பதில்தான் "உயிர் துணையே" கதை.
"சந்திரன்" அவன் வாழ்க்கையில் செய்த தவறு என்ன? அவனது தடுமாற்றத்துக்கான காரணம் என்ன? பெண்களை மதிக்க வேண்டும் என சொல்லி வளர்க்கப்பட்ட அவன் தவறு செய்திருப்பானா?
விடைகளை அறிய என்னோடு பயணியுங்கள்.... வழக்கம்போல் உங்கள் ஆதரவை நீங்கள் அனைவரும் தருவீர்கள் என்ற நம்பிக்கையில் உங்கள்முன் வருகிறேன்.

உங்கள் தோழி,
இன்பா அலோசியஸ்.