Thanks for the comment sis... சக போட்டியாளரா இருந்தும் என் கதையை படிச்சி கருத்து சொல்லி இருக்கீங்க... அதுக்கு கோடான கோடி நன்றிகள்... ரொம்ப எல்லாம் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்ல. ஒருநாள் விட்டு ஒருநாள் அத்தியாயம் பதிவிடுவேன். தொடர்ந்து படிச்சிட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க.அருமையான ஆரம்பம். ரகுவீர் & ஆத்விக் இடையில் நடந்ததென்ன தெரிந்து கொள்ள ஆவல்.
அமிர்தா பாத்திரம் நைஸ்.
சங்கமித்ரா அட்டகாசம்! அவங்க ரெண்டு பேரும் யார்னு தெரியாம அப்படி பேசிட்டு போறா...
ஆத்விக் சூப்பர்
வெயிட்டிங் ...
இப்படி ஆரம்பத்துலேயே ஜோடியை கண்டுபிடிச்சிட்டா நான் என்ன பண்ணுவேன் சிஸ்டர்?நைஸ் ஸ்டார்ட்....
இப்போ எதுக்கு முறைச்சுக்கிட்டு நிக்குறானுங்க.... விழுந்தவளுக்கு என்ன ஆச்சுன்னு பார்க்காம செக் கை அசால்ட்டா தூக்கி வீசுறானுங்க.... மித்ரா செம பதிலடி கொடுத்தா....
அமிர்தா pair ஆத்விக் ஆ.... அப்போ மித்ரா ரகுக்கு... என்ன பிரச்சனை இவங்களுக்குள்ள....