• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Mugil nila

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
4
blacky_mn_editz-post-2021_07_31_19_59.jpg
உனை ரசித்துப் படிக்கவே
நினைத்தேன் ஒவ்வொரு
பக்கங்களாய்....

ஆனால் நீயோ !!!
அவ்வளவு இலகுவாய்
இல்லை படிப்பதற்கு.....

அதனாலென்ன
எழுத்துக் கூட்டியேனும் படித்து
கொள்கிறேன் ...

பிடித்து விட்டது ரசித்து
படித்துக் கொள்கிறேன்
உன்னை சிறிதெனினும்
காயம் செய்யாமல் ...

#முகில்_நிலா
 
Top