அத்தியாயம் 28
தமிழ் எதிர்பாராத அதிர்ச்சியில் நிற்கவும், "காதலா! ஏன் டா உன்னை பெத்த என்கிட்டயே பொய் சொல்ற? என் நம்பிக்கைல மண் அள்ளி போட்டியே? நீ என் புள்ள தானா!" என லட்சுமி புலம்ப,.
"அம்மா! இல்லை மா, நான் நிஜமா அவளை புடிச்சதனால தான்..." அவனை சொல்லிக்கூட முடிக்க விடாமல் மீண்டும் அறைந்தார்.
"உன்னை எப்படி எல்லாம் வளத்தேன். நீயெல்லாம் போலஸா?. ஏன்டா பொய்க்கு மேலே பொய் சொல்லுற? அதான் சொன்னீயே அந்த சத்யா யாருனு? அதை கேட்டும், நீ காதல் பண்ணி அந்த பொண்ணை கல்யாணம் பண்ணதா சொல்றதை நான் நம்பணுமா? பழி வாங்கிட்டியே! உன்னை என்னவெல்லாம் நினச்சேன். இப்படி ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டு நிக்குறியே டா?"
நிஜமாய் இப்படி தன் நிலை மாறும் என தமிழ் நினைக்கவே இல்லை. அம்மாவே புரிந்து கொள்ளவில்லையே என்று தோன்றினாலும் அவரின் மனநிலை புரிந்து தான் இருந்தது.
“என் மூஞ்சிலேயே முழிக்காத” என்று லட்சுமி அழுதுகொண்டே உள்ளே செல்ல, தலையில் கைவைத்துக் கொண்டான் தமிழ்.
நித்திக்கு எதுவுமே புரியவில்லை. இவன் காதல் என்கிறான்! இவன் அம்மா பழி வாங்கியதாய் சொல்கிறார். யார் தான் இவன்? ஏன் அம்மாவிடமும் பொய் சொல்ல வேண்டும்? என நினைத்தவள் வந்த தடம் தெரியாமல் அறைக்குள் சென்றுவிட்டாள்.
நித்தி வீட்டில் இருந்து வந்த பார்வதி உதய் ஹாலில் அமர்ந்திருக்க, "அத்தை உங்களுக்கு பால் காய்ச்சுட்டேன். குடிச்சுடுங்க. நாளைக்கு கிளாஸ் இருக்கு நான் போய் படிக்குறேன்" என்று ஹனி அறைக்கு செல்ல, செல்லும் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான் உதய்.
"விளையாட்டு பொண்ணுன்னு நினச்சேன். ஹனி கூட நித்தி மாதிரி தைரியமாவும் விவரமாவும் தான் இருக்கா டா. கூடவே கொஞ்சம் வாலு" பார்வதி உதய்யிடம் சொல்ல, கேட்டும் புன்னகையுடன் எதுவும் சொல்லாமல் எழுந்து அறைக்கு சென்றான்.
"மாமா உங்களுக்கு பால் ப்ஃளாஸ்க்ல இருக்கு. நீங்க தூங்கும் போது தானே குடிப்பிங்க? அதான் ப்ஃளாஸ்க்ல வச்சுட்டேன்.குடிச்சுடுங்க" என உதய்யிடம் கூறியவள், அவளுடைய பாலை ஒரே மூச்சில் குடித்துவிட்டு அவன் பதிலை எப்போதும் போல எதிர்பார்க்காமல் கையில் புத்தகத்துடன் அமர்ந்துவிட்டாள்.
'நித்தி சொன்ன மாதிரி இவகிட்ட பேசலாம்னு வந்தா புக்கோட உட்கார்ந்துட்டாளே!' என நினைத்த உதய் அவளருகே சிறு இடைவெளி விட்டு அமர்ந்தான்.
"ஹனி"
"மாமா"
"பிஸியா!.. கொஞ்சம் பேசலாமா?"
இதற்காகவே பல நாள் காத்திருந்தவள் சந்தோசத்துடன் வேகமாக புத்தகத்தை மூடி வைத்துவிட்டு அவன் அருகே வந்து அமர, அவள் செய்கையில் மீண்டும் குழந்தைத்தனம் தெரிய மெலிதாக சிரித்துக் கொண்டான் உதய்.
"சொல்லுங்க மாமா"
"பாப்பா இப்ப நான் கேட்குறதுக்கு உண்மையான பதில் சொல்லணும்!'
"சொல்லிட்டா போச்சி! கேளுங்க"
'என்ன டக்குனு சொல்லிட்டா' என ஒரு நொடி யோசித்தவன், பின் கேட்டான்.
"நீ அன்னைக்கு சொன்னது நிஜமா ஹனி?"
அவன் ஹனி, பாப்பா என மாறி மாறி அழைப்பதிலேயே ஏதோ திணறுகிறான் ஏன ஹனிக்கு தோன்ற அவன் கேள்வியில் சிரிப்பு வந்தது.
"ஏன் மாமா? மண்டபத்துல பரிதாபப்பட்டு உங்களை கல்யாணம் பண்ணிட்டேன்னு நினைக்குறிங்களா?"
"ப்ச் பாப்பா! கிண்டல் பண்ணாம உண்மை என்னன்னு சொல்லு. நீ நிஜமா என்னை லவ் பண்ணியா?"
"ப்ளீஸ் மாமா! மறுபடி இப்படி கேட்காதீங்க. நான் உங்களை விரும்பி தான் கல்யாணம் பண்ணினேன். இப்போனு இல்லை, சின்ன வயசுலயே எனக்கு உங்களை ரொம்ப புடிக்கும். சத்யா மாமாவை விட உங்களை தான் புடிக்கும். இனியா எனக்கு நல்ல பிரண்ட், பிரதர்னு கூட சொல்லலாம். நாங்க எவ்வளவு சண்டை போட்டுகிட்டாலும் எல்லாத்தையுமே ஷேர் பண்ணிப்போம் ஆனால் என் காதலை மட்டும் அவன்கிட்ட கூட சொல்லல நான். ரீசென்ட்டா தான் அவனுக்கும் தெரியும்" என அவள் அமைதியாகி விட,
"ஏன் ஹனி என்கிட்ட சொல்லல?" என்றான்.
"தெரியல மாமா! அதை நான் ரியலைஸ் பண்ணினதே லேட்.. எனக்கு உங்களைப் புடிக்கும்.. அதை உங்ககிட்ட சொல்லணும்.. உங்ககூட பேசணும்னு நான் நினைக்குறதுக்குள்ளேயே என்னென்னவோ நடந்துடுச்சு" என்றவள் கண்களை மூடிக் கொண்டாள்,
"நிஜமா நித்தியை நீங்கள் விரும்புவீங்கனு நான் கனவுல கூட நினைச்சது இல்லை மாமா. அன்னைக்கு உங்ககிட்ட நித்தியை விரும்புறீங்களானு கேட்டேன்ல அப்போ அப்படியெல்லாம் இல்லைனு நீங்கள் சொல்லணும்னு நான் எவ்வளவு தவிச்சேன் தெரியுமா? நீங்க ஆமானு சொன்னதுமே எனக்கு எல்லாமே போன மாதிரி ஆகிட்டு. அப்புறம் அக்காக்காக நான் என்னை மாத்திகிட்டேன். ஆனாலும் தனியா இருக்கும் போது ஏதேதோ தோணும். இனி அது தப்புன்னு என்னை நானே மாத்திக்க ட்ரை பன்னினேன். அப்போ கூட அக்காக்கு உங்கள் மேல் இன்ட்ரெஸ்ட் இருக்கானு அப்பப்போ தெரிஞ்சிக்க ட்ரை பண்ணேன். அவ வீட்ல என்ன சொன்னாலும் சரினு சொல்லிட்டா. அப்புறம் நித்தி கல்யாணம் அப்படி நடந்ததில் வருத்தம் தான் ஆனால் உங்களை அந்த நிலைமையில பார்க்க பயமா இருந்துச்சு" என மீண்டும் அமைதியாகி விட,
"ஏன் தற்கொலை பண்ணிக்குவேன் நினைச்சியா?" என்றான் மெல்லிய சிரிப்புடன்.
"அது கூட பரவாயில்லையே! நீங்க பாட்டுக்கு இனி கல்யாணமே பண்ணிக்கமாட்டேன்னு சொல்லிட்டா?"
'அது கூட பரவால்லையா?' அவள் பேசிய தோரணையில் வாய்விட்டே சிரித்தான் உதய். "ஹா ஹா ஹா. ஹேய் பாப்பா! அவ்வளவு எல்லாம் யோசிச்சியா நீ?"
"பின்ன? உங்களை மண்டபத்தில் அப்படி பார்க்க எவ்வளவு கஷ்டமா இருந்துச்சு தெரியுமா?" குழந்தை போல கண்ணை உருட்டி சொல்ல, கொஞ்சம் கொஞ்சமாக அவனை அறியாமல் அவனுள் நுழைந்து கொண்டிருந்தாள் ஹனி.
"ஹ்ம் அப்புறம்" என சிரிப்புடன் கேட்க,
"அப்புறம் என்ன! அதான் நீங்களும் சத்யா மாமாவும் திட்டினீங்களே? எனக்கு அதெல்லாம் காதுலயே விழல! கல்யாணம் நடந்தா சரினு நினச்சேன். நித்தி நடத்தி வச்சுட்டா" என்றாள்.
"ஏன் ஹனி! ஒருவேளை நான் இன்னும் நித்தியை மறக்கலனு சொன்னா என்ன பண்ணுவ?" வேண்டும் என்றே உதய் இந்த கேள்வியை கேட்டான்.
"உருட்டு கட்டை இருக்கானு தேடுவேன்" என்றபடி ரூமில் கண்களால் தேடினாள். மீண்டும் சிரித்தவன்,
"ஏனாம் பொறாமையா!"என்றான்.
"மாமா! நித்திக்கு கல்யாணம் ஆனதுமே உங்க மனசுல எந்த தப்பான எண்ணமும் இருக்காதுனு எனக்கு தெரியும். வேணும்னா தமிழ் மாமா மேலே கொஞ்சம் கோபம் இருக்கும். மத்தபடி நீங்க அதுக்கெல்லாம் சரிபட்டு வரமாட்டிங்க" என சிரித்து கொண்டே சொல்ல,
"ஏய்! உன்னை.." என செல்லமாக அடிக்க வந்தவன் அவளின் பதிலில் அசந்து போனான். நிஜமாய் இவ்வளவு யோசிக்கும் ஒரு மங்கையாய் அவளை யோசித்திருக்கவில்லை.பின், "தமிழ் மாமாவா?" என்றான்.
"ஆமா! நித்தி ஹஸ்பன்ட் எனக்கு மாமா தானே?" என சொல்ல, எதுவும் சொல்லாமல் அமைதியானான் உதய்.
"எனக்கு என்னவோ அவங்க நல்லவங்கனு தான் தோணுது" என ஹனி சொல்ல, "அப்படி இருந்தால் சந்தோசம்" என்றான் உடனே.
இத்தனை வருடங்களில் ஒருநாள் கூட உதயுடன் இப்படி நேரம் செலவழித்து இருந்ததில்லை. இந்த நிமிடம் வாழ்வின் வரமாக தோன்ற அந்த தருணத்தை அப்படியே மனதில் சேர்த்துக் கொண்டாள் ஹனி.
"சரி பாப்பா நீ படி" என்றவன் எழுந்து கொள்ள,
"சரியா போச்சு போங்க! நீங்க சும்மா பேசினாலே எனக்கு வானத்தில பறக்கிற மாதிரி தோணும். இவ்வளவு நேரம் சிரிச்சு சிரிச்சு பேசிட்டு படினு சொன்னா எப்படியாம்? ம்ஹ்ம் நான் தூங்கிட்டே கனவு காண போறேன் பா. குட் நைட் மாமா, கனவுல பார்க்கலாம்" என்றவாறு அவள் தூங்க செல்ல, சிரித்த உதய் மனமும் அமைதி அடைந்தது.
அதேநேரம் சத்யாவுடன் மது அவர்கள் வீட்டில் சண்டைபோட்டுக் கொண்டிருந்தாள்.
"ஏன் சொல்லல நீங்க? ஏன் என்னை ஏமாத்துனீங்க? இப்போ இந்த வீட்ல எல்லாரோட முகத்தையும் எப்படி நான் பார்ப்பேன். இந்த பணத்துக்காக உங்களை கல்யாணம் பண்ணதா நினைக்க மாட்டாங்க" மது வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டிருக்க, சத்யா பொறுமை கொஞ்சம் கொஞ்சமாக போய்க் கொண்டிருந்தது.
"ஏய்! லூசா டி நீ? பைத்தியம்! பைத்தியம்! உனக்கு தெரியாதுன்னா என்ன வேணா பேசுவியா? யாரு உன்னை என்ன தப்பா நினைச்சாங்க? அப்படியே பார்த்தாலும் நான் தானே உன் பின்னாடி சுத்தி வந்தேன் அப்புறம் எப்படி டி உன்னை தப்பா நினைப்பாங்க? மெண்டல் மாதிரி பேசின பல்ல பேத்துருவேன். வந்துட்டா! உன்கிட்ட சொல்லலைனா ஆயிரம் அர்த்தம் இருக்கும்னு புரியல உனக்கு?" இவ்வளவு நேரம் அவள் பேச பேச அமைதியாக நின்றவன் இப்பொழுது அவளைப் பேசவிடாமல் அவளை திட்ட, பாவம் போல முகத்தை வைத்துக் கொண்டு நின்றாள்.
"மூஞ்சை அப்படி வச்சின்னா பாவம் பார்ப்பேன்னு நினைக்காதே. இப்போ தான் கோபம் அதிகமா வருது. இந்த முகத்தில ஏமாந்து தான் உன்னை கட்டிகிட்டு இப்படி பேச்சும் வாங்கிட்டு நிக்குறேன்" என அவன் சொல்ல, அவள் கண்களில் இருந்து கண்ணீர் வடிந்தது.
"ப்ச்! இப்ப ஏன் டி அழுற? இவனை ஏன் கல்யாணம் பண்ணோம்னு தோணுதா? எனக்கு தோண மாட்டுதே! இந்த மக்கு மது இல்லைனா நான் நல்லாருப்பேன்னு தோண மாட்டுதே!" என அவன் சொல்ல, முதலில் அவன் திட்டும் போது கோபம் மட்டுமே தெரிந்த மதுவிற்கு இப்போது அக்கறை, காதல் அனைத்தும் தெரிந்தது. அதில் அவள் கண்கள் தானாய் விரிந்தது.
"அந்த நித்தி லூசு தானே உன்கிட்ட சொல்லிச்சு?" என கேட்க ஆமாம் என தலையாட்டினாள்.
"அவளை..." என மொபைலை எடுத்து அவளை அழைக்க போக மது தடுத்தாள்.
"நித்தி மேல என்ன தப்பு? என்னை படிக்க வச்சது நீங்கனு மட்டும் தான் அவ சொன்னா" என மது சொல்ல,
"ஓஹ்! உடனே மேடம்க்கு கோபம் வந்து என்னை இப்படி நிக்க வச்சு கேள்வி கேக்குறீங்க! அப்படி தானே?" என்றதும் பாவமாய் முழித்தவளை பார்த்து சிரிப்பு வந்தாலும் அதை அடக்கியவன்,
"லூசு! லூசு! நீங்க ரெண்டு பேருமே லூசு தான். உன்னை படிக்க வச்சது நான் இல்ல. அப்பா தான்! நான் இயர்ன் பண்ண ஆரம்பிச்சதும் தான் உன்னோட படிப்பு செலவை அப்பாகிட்ட இருந்து நான் எடுத்துகிட்டேன். அப்படி தான் வீட்டில் எல்லாருக்கும் என் மேலே டவுட்டு வந்ததே! நான் இயர்ன் பண்ண ஸ்டார்ட் பண்ணதும் தான் நீ காலேஜ் பைனல் இயர் வந்துட்டியே! இப்ப சொல்லு நானா உன்னை படிக்க வச்சேன்?" என பொறுமையாக அவன் எடுத்து சொல்ல, ஆம் என்றும் இல்லை என்றும் தலையாட்டினாள் அவள்.
"இனிமேல் அந்த லூசு பேச்சை கேட்டு இப்படி பேசினனு வை.. உன்னை!" என்றவன் இழுத்து அணைக்க, அவள் பதறி விலகினாள்.
"இவ ஒருத்தி! ஆமா இன்னும் எத்தனை நாள் தள்ளி இருக்கலாம்னு நினைக்குற? அதையாவது சொல்லு. எவ்வளவு நாள் வெயிட் பண்றதுனு ஒரு முடிவுக்கு வரலாம்" என அவன் சொல்ல திருதிருவென விழித்தாள் மது

"இவ ஒருத்தி! ஆமா இன்னும் எத்தனை நாள் தள்ளி இருக்கலாம்னு நினைக்குற? அதையாவது சொல்லு. எவ்வளவு நாள் வெயிட் பண்றதுனு ஒரு முடிவுக்கு வரலாம்" என அவன் சொல்ல திருதிருவென விழித்தாள் மது.
தொடரும்..