• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கிரீன் கிரேப்ஸ் ஊறுகாய்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
கிரீன் கிரேப்ஸ் ஊறுகாய் செய்யத் தேவையான பொருட்கள் பச்சை திராட்சை அரை கிலோ ஊறுகாய் மிளகாய் தூள் ஒரு ஸ்பூன் உப்பு சுவைக்கு ஏற்ப எலுமிச்சம் பழம் 1 தாளிக்க நல்லெண்ணெய் ஒரு ஸ்பூன் கடுகு பெருங்காயம் மஞ்சள் தூள் கறிவேப்பிலை செய்முறை பச்சை திராட்சையை இரண்டாக கீறிக் கொள்ள வேண்டும் அதில் உப்பு எலுமிச்சம் பழம் போட்டு கலந்து கொள்ள வேண்டும் அரை மணி நேரம் ஊறிய பின் நல்லெண்ணெயில் கடுகு மஞ்சள் தூள் பெருங்காயம் ஊறுகாய் பொடி கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளித்து இறக்கி திராட்சையில் கலந்து விடவும் சுவையான திராட்சை ஊறுகாய் தயார் புளிப்பு உப்பு காரம் இனிப்பு ஆகியவற்றுடன் வாசனையாகவும் மிக நன்றாகவும் இருக்கும்
IMG-20230303-WA0011.jpg
 
Top