• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

குட் மார்னிங்

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
465
. 🟪🟦⬜️🟩🟧⬛️🟥🟫🟨
╔•═•-⊰🔅⊱•═•⊰🔅⊱-•═•╗
🌿காலை சிந்தனை🌿
🌹19.5.2022🌹
╚•═•-⊰🔅⊱•═•⊰🔅⊱-•═•╝
🟧🟩⬜️⬛️🟥🟫🟦🟪🟨

😄முக மலர்ச்சியோடும்
நம்பிக்கையுடனும் எழுந்து புதிய நாளை துவங்க இறைவன்
அருள் புரியட்டும் 🙏

🌺நல்லதே நினைப்போம் நல்லதே நடக்கும்👍

🌸 நல்ல எண்ணங்களுடன் இன்றைய நாளை தொடங்குவோம்🌺

🌹இந்த நாள் நாளாகட்டும்💐

வாழ்க🙌வளமுடன்

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️

எப்படி முடியும் ? என்பதற்கும், ஏன் முடியாது ? என்பதற்கும் உள்ள தூரமே, துணிச்சல்.

எது வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்ற துணிச்சல் உங்களுக்கு இருந்தால், எதிர்வரும் பிரச்சினைகள் தூசுகளாக பறந்து விடும்.

எதுவும் நிரந்தரம் இல்லாத இந்த உலகில் எது வந்தாலும் ஏற்றுக் கொள்ளுங்கள் எது போனாலும் விட்டு விட்டு நகர்ந்து செல்லுங்கள்.

சவால்களும் தடைகளும் பல வந்தாலும் குறிக்கோளை அடைவதில் மட்டுமே உறுதியாய் இருங்கள்.

எதையும் எளிதாக எடுத்துக் கொள்ளும் தன்மை இருந்தால் மட்டுமே தடைகளை எதிர்கொண்டு வெற்றி பெற முடியும்.

☘️இனிய காலை வணக்கம்🙏🏻

☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️☘️
 
Top