• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கேரளா சிக்கன் பிரியாணி

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
876
கேரளா சிக்கன் பிரியாணி

1628002137747.png




தேவையான பொருட்கள்

சிக்கன் ஊற வைக்க தேவையானவை:
3/4 கிலோசிக்கன்
2 டேபிள் ஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது
1 டேபிள் ஸ்பூன்பச்சை மிளகாய் அரைத்த விழுது
தேவையான அளவுஉப்பு
1/4 டீஸ்பூன்மஞ்சள் பொடி
1/2 டேபிள் ஸ்பூன்மிளகாய் பொடி
4/5 டேபிள் ஸ்பூன்தயிர்
சிக்கன் கிரேவி உண்டாக்க தேவையானவை:
3பெரிய வெங்காயம் நீளத்தில் அரிந்தது -
1 டீஸ்பூன்இஞ்சிபூண்டு விழுது-
1/2 டீஸ்பூன்பச்சை மிளகாய் விழுது
1 சிறியதுதக்காளி
தேவையான அளவுஉப்பு
தேவையானவை :பிரியாணி மசாலா
1 சிறியதுபட்டை
3/4கிராம்பு
4/5ஏலக்காய்
1/2 டேபிள் ஸ்பூன்பெருஞ்சீரகம் -
பிரியாணி அரிசி உண்டாக்க தேவையானவை
3 கிளாஸ்பாசுமதி அரிசி
1பட்டை
3/4கிராம்பு
2/3ஏலக்காய்-
1/2 டீஸ்பூன்மிளகு
தேவையான அளவுஉப்பு
தேவையான அளவுதண்ணீர்
தேவையானவைமல்லி இலை
தேவையான அறவுபுதினா
தேவையான அளவுநெய்
முந்திரி நெயில் வறுத்தது
1 வறுத்ததுவெங்காயம் சிறியது
தேவையான அளவுஉலர்ந்த திராட்சை வறுத்தது​

ஸ்டெப்ஸ்

சிக்கன் ஊறவைக்க தேவையானவை சேர்த்து 1 மணி நேரம் வைக்கவும்

இதன் இடையில் ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பட்டை, கிராம்பு, மிளகு, உப்பு தேவையான அளவு சேர்த்து, கொதித்ததும் அரிசி சேர்த்து வேக வைக்கவும்

பிரியாணி மசாலா தயாரிக்க தேவையானவை எடுத்து சூடாக்கி பொடித்து எடுக்கவும்

இனி ஒரு கடாயில் 3 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி வெங்காயம் சேர்த்து வதக்கவும், வெங்காயம் வதங்கியதும் இஞ்சிபூண்டு விழுது, பச்சை மிளகாய் அழைப்பு சேர்த்து வதக்கவும்

இஞ்சி பூண்டு விழுது வதக்கியதும் தக்காளி, மஞ்சள் பொடி சேர்த்து வதக்கவும், பின்னர் ஊறவைத்த சிக்கன் மற்றும் உப்பு மற்சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து, நன்றாக அடைத்து சிறிய தீயில் வைத்து நன்றாக வேக வைக்கவும்

அரிசி முக்கால் வேக வைத்து உடையாமல் தண்ணீர் ஊற்றி மாற்றி வைக்கவும், ஒரு பாத்திரத்தில் 1 டேபிள் ஸ்பூன் நெய் ஊற்றி சிக்கன் கிரேவி சேர்க்கவும்

அதின் மேல் வேகவைத்த சோறு சேர்க்கவும் அதின் மேல் மல்லி இலை, புதினா இலை, எண்ணெயில் வறுத்து எடுத்த வெங்காயம், முந்திரி, உலர்ந்த திராட்சை, 1 ஸ்பூன் நெய் சேர்த்து மீடியம் தீயில் தோசை கல் மீது வைத்து 10 நிமிடம் சுடாக்கவும்

சுவையான மலபார் ஸ்பெஷல் மணம் பரப்பும் பிரியாணி ரெடி

 

Saranya writes

New member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Aug 2, 2021
Messages
24
Nalla irukku ka...but ingredients adhigama irukura madhiri irukku.but nice.
 
Top