• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

கொண்டாட்டத்தின் முக்கிய நிகழ்வு

Vathani

Administrator
Staff member
Joined
Jul 23, 2021
Messages
870
அனைவருக்கும் வணக்கம்.. மீண்டும் ஒரு மகிழ்ச்சியான செய்தியோடு வந்துருக்கேன்..
நம் வைகைத் தளத்தின் முதலாமாண்டு நிறைவு விழா கொண்டாட்டம் பத்தி சொல்லிருந்தோம் இல்லையா.. அதோட தொடர்ச்சியாக இந்த பதிவு...
சரி சந்தோஷம், கொண்டாட்டம் எல்லாம் ஓகே... உங்ககூட பயணிக்கிற எங்களுக்கு எல்லாம் என்ன விஷேசம்? என்ன சிறப்பு? அப்படி எல்லாம் யோசிக்கிற இதுக்கு எல்லாம் சிகரமா ஒரு சில விஷயங்களை வைத்திருக்கிறோம்....
முதல் விஷயம் இதோ...
எல்லாரும் கவனமா கேளுங்க, கேளுங்க கேளுங்க, பிடிச்ச பொருட்களை வாங்குங்க பரிசுகளை கூடவே அள்ளிட்டு போங்க...

வைகை பதிப்பகம் கீழ வெளியாகி இருக்க புத்தங்கள் இப்போது சலுகை விலையில்... கூடவே 800 ரூபாய்க்கு மேல புத்தகங்கள் வாங்குறவங்களுக்கு கூடவே 200 மதிப்புள்ள புத்தங்கள் இலவசமா கொடுக்கப்படும். பாருங்க, முடிவெடுங்க, புத்தங்கங்களை அள்ளிட்டு போங்க...


01.இனிதான பொழுது நமதாகுமோ – வதனி பிரபு

விலை – 200
சலுகை விலை - 155
02.ஏய் நீ ரொம்ப அழகா இருக்க – மகிழ் குழலி
விலை – 230
சலுகை விலை - 175
03.கோடி அருவி கொட்டுதே – வதனி பிரபு –
விலை – 160
சலுகை விலை - 120
04.நீயே எந்தன் மகளாய் – தீபா செண்பகம்
விலை – 230
சலுகை விலை - 175
05.காற்றெங்கும் நின்வாசம் – ரித்தி
விலை – 220
சலுகை விலை - 165
06.உறவாக வருவாயா – பாலதர்ஷா
விலை – 400
சலுகை விலை - 300
07.தாகம் தீரா போதை காதல் – மகிழ் குழலி
விலை – 380
சலுகை விலை - 285
08.சிவகாமவள்ளி – சௌந்தர்யா
விலை – 300
சலுகை விலை – 225
09.எஞ்சிறு மயிலாசாஞ்சியே – வதனி பிரபு
விலை – 260
சலுகை விலை – 195
10.முட்டகண்ணி முழியழகி – வதனி பிரபு
விலை – 450
சலுகை விலை – 340
11. கார்கால உறவுகள் – ரிலே கதை
விலை - 520
சலுகை விலை - 390


**********************

!!! கவனம் கவனம் கவனம் !!!
முக்கியமான விஷயம் ஞாபகம் இருக்கட்டும்... இந்த சலுகை எல்லாம் கண்டிப்பா நம்ம வைகை ஒரு வருட நிறைவு கொண்டாட்டத்துக்காக மட்டுமே... எனவே, உங்க பட்டியலோட வரும் மூன்றாம் தேதிக்குள்ள எங்களை தொடர்புகொள்ளுங்க... ஏனா.... அதுக்கு மேல சலுகை எல்லாம் சைலண்ட்டா ஓடிடும்... அதுக்கு முன்னாடியே முந்துங்க...


தொடர்புக்கு:

வதனி பிரபு
வைகை பதிப்பகம்

9486802859
May be an image of 8 people and text

 
Top