• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சமூகம் பற்றிய ஓர் பார்வை (05/08/21)

V

Viba visha

Guest
இந்த சமூகத்தின் பார்வை விசாலமானதா? என்று என்னைக் கேட்டால், நிச்சயமாக இல்லை என்றே கூறுவேன்.

ஏனென்றால்.. இந்த சமூகத்தில் இருக்கும் நம் பார்வை ஒரே மாதிரியாகத் தான் இருக்கிறது. நாம் செல்லும் பாதைகளும், முன்னவரைப் பின்பற்றியதாகவே இருக்கிறது. முன்பு செதுக்கிய அந்த பாதையிலிருந்து விடுபட நம் அனைவருக்குமே பெரும் பயம்..

ஆனால்.. எல்லோருக்குமான பாதையில் சொல்லுபவர்கள், எல்லோரையும் போன்ற சாதாரண மனிதர்களாகத் தான ஆகிறார்கள்?

இந்த சமூகத்தின் கட்டினை உடைத்து, தனக்கென புதுப் பாதையை, வலியுடன் செதுக்குபவர்களே இங்கு சரித்திரமாகிறார்கள்!