• வைகையின் முதலாம் ஆண்டு கொண்டாட்டம் ஆரம்பம்..

  • வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சமூகம் பற்றிய ஓர் பார்வை (06/08/21)

Viba visha

Member
Staff member
Joined
Jul 31, 2021
Messages
77
தனது வரலாற்றை மறந்த சமூகம் ஒரு நாளும் வரலாறு படைக்கப் போவதில்லை. ஆம்.. நமது முற்காலத்தை பற்றிய தெளிவான புரிதல் இருந்தால் தானே, நமது வருங்காலத் திட்டங்கள் குளறுபடியின்றி நடக்கும்.

ஆனால் ஒன்று, தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்க கூடாது என்று எண்ணுகிறவன், சமூக விரோதி ஆகிறான்.

ஆனால், தனக்கு கிடைக்காதது பிறருக்காவது கிடைக்கட்டும் என்று எண்ணுபவன், சமூக சீர்திருத்தவாதி ஆகிறான்.. இதை மனதில் கொண்டு, நமது முற்கால நிலையையும் அறிந்து சமூக கட்டப்பினை மேம்படுத்துவோம்.
 
Top