• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சாம்பவி திருநீலகண்டன்

ShambhaviThiruneelakandan

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jun 6, 2023
Messages
36
வணக்கம் வாசக அன்பூக்களே ✨

நான் சாம்பவி திருநீலகண்டன். பொது தேர்வில் கட்டாயம் தமிழ் பாடத்தில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காகவே வேப்பங்காயாய் கசந்த தமிழ் பாடத்தை படித்தவள். பின்னாளில் தமிழே என் எல்லாமுமாய் மாறிவிட்டாது என்றால் அது மிகையாகாது.

பனிரெண்டாம் வகுப்பில் துவங்கிய படிக்கும் தாகம் இன்னும் அடங்காது தமிழைத் தேடித் தேடி படிக்கும் தமிழ் ரசிகை நான்.

அதன் விழைவு, என் எண்ணங்களையும் கற்பனை கூறுகளாக பிணைந்த எழுத்துக்களையும் ஒன்று சேர்ந்து எழுத ஆரம்பித்திருக்கிறேன்.

நான், தமிழ் எழுதும் மழலை தான். ஆனாலும் எழுத்தாளர் என்கின்றனர். இதைக் கேட்டு சந்தோஷம் மட்டும் மிதமிஞ்சியே இருக்கிறது, காரணம் நான் ஒரு தமிழ் எழுத்தாளினி என்று.

என் எழுத்துக்கள் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். அந்த நம்பிக்கையே என்னை எழுதவும் உந்துகிறது.

வாழ்க தமிழ்!

நட்புடன்,
சாம்பவி திருநீலகண்டன் 🧡
 
Top