• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

சௌந்தர்ய லஷ்மி - நம்ம வீட்டு கொலு

Sowndarya Umayaal

உமையாள்
Staff member
Joined
Jul 30, 2021
Messages
205
அனைவரும் வணக்கம்!

நவராத்திரி என்றாலே விழாக்கோலம் தான். வண்ண வண்ண பொம்மைகளும், விதவிதமான பிரசாதங்களும், அழகழகான தேவியரின் அலங்காரமும், 'கொலு விசிட்' வருவர்களின் கேளிகளும் அதைவிட நாம் பெரும் இறையருளும் இது அனைத்தையும் விட பெரிது தானே!

இந்த முறை எங்கள் வீட்டில் ஐந்து படிகள் வைத்து பார்வதியின் அம்சங்களான அலைமகள், மலைமகள் மற்றும் கலைமகளை வழிபாடு செய்தோம்.

பத்து நாட்களும் நலராத்திரிக்கே உண்டான பரபரப்போடு, சிறு வகை அழங்காரத்துடன் எங்க 9 நவராத்திரி தேவியரும் காட்சி தந்தனர்.

அவர்களையும், எங்கள் வீட்டு கொலுவையும் உங்கள் முன்பு காண்பிக்க மகிழ்ச்சியாக உள்ளது எனக்கு.
IMG-20211016-WA0024.jpg

IMG_20211016_115026.jpg


எனக்கு மிகவும் பிடித்த பொம்மை என் கிருஷ்ணர் தான். மொத்தம் 11 விதமான கிருஷ்ணர் எங்கள் கொலுவில் இடம்பெற்றிருந்தார்.
எவ்வொருவருமே தனித் தனி அழகுடன், மனதை சாந்தப்படுத்தும் விதமாகவே காட்சி அளிப்பர் 💛
IMG-20211016-WA0015.jpg


நன்றி 💛
 
Top