• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தலைமை குறிப்பு:

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
தலைமை குறிப்பு:

வணக்கம் நேசங்களே...!!!

இது முழுக்க முழுக்க வாசகர்களுக்கான இடம்!!!
வாசகர்கள் நீங்கள் இத்தளத்தில் படிக்கும் எழுத்துக்களை பற்றி இங்கே பேசலாம்! பகிரலாம்! பாராட்டலாம்! பதவிசாக விமர்சனம் மேற்கொள்ளலாம்...
எழுத்தாளர்கள் பார்வையிடலாம், பின்னூட்டமிடலாம்..

ஆனால், இருபக்கமும் சர்ச்சையை மேற்கொள்ள கூடாது!!!

(தேவையற்ற சர்ச்சைகளை தவிர்க்கவும். எதிர்மறையை கூட நேர்மறையாக சொல்லும் வழியை தேடுங்கள்...!!! )

நன்றி.
வைகை குழு
 
Fa. Shafana

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
38
இந்தத் தளத்தில் ''வாகை சிறுகதை'' போட்டியில் இருக்கும் ஒரு கதை '' தயிர்க் கூடை''
முழுக்க முழுக்க வறுமை தான் பிண்ணனி ஆனால் பக்கா கிராமத்துக் கதை...படித்த அந்த சில நிமிடங்களில் ஒரு கிராமத்து வீட்டை சுற்றி வந்த உணர்வு...
சம கருத்தை வைத்து நிறையக் கதைகள் இருப்பினும் இந்தக் கதை படித்த மாத்திரத்தில் ரொம்பவே பிடித்து விட்டது...
வாழ்த்துக்கள் கதை படைத்த '' பாரி'' அவர்களுக்கு...
 
Thanks
 
Top