• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

தலைமை குறிப்பு

  • Thread starter Sowndarya Umayaal
  • Start date
S

Sowndarya Umayaal

Guest
வைகை தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்.

அனிச்சம் - இது என்ன வினா கேட்டு விடையறிகப் பகுதி என்பது உங்களின் எண்ணமாக இருந்தாலும், அதன் விளக்கம் இதோ.

தளத்தின் பயன்பாடுகள், எழுத்தாரின் படைப்புகள், கதைகள், போட்டிகள், மற்ற கட்டமைப்புகள் பற்றி என இன்னும் எண்ணற்ற உங்களின் ஆரோக்கியமான கேள்விகளை இங்கே கேட்கலாம்.

முடிந்த அளவிற்கு உடனடியாக உங்களின் வினாக்களுக்குப் பதில் கிடைத்துவிடும்.

தொடர்ந்து வாசியுங்கள்..

நன்றி!
 

Thamarai Selvi Mohan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 13, 2024
1
0
1
India
வணக்கம், ஏற்பாடு இருக்கேங்க. என்னோட பெயர் தாமரை செல்வி. நான் ஒரு அறிமுக எழுத்தாளர். நான்கு பாகம் கொண்ட பாண்டஸி காதல் சரித்திர கதை எழுதிக் கொண்டு இருக்கிறேன். முதல் இரண்டு பாகங்கள் மணிமேகலை பிரசுரத்தால் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது. என்னோட நாவலை பத்தி இங்க இருக்கிற மக்களிடம் நான் பேசலாமா? சுருக்கமா என்னோட கதையை கீழே கொடுத்திருக்கேன்

இந்த கதை எப்படி ஆரம்பிக்குதுன்னா, மாயா...அது தான் நம்ம ஹீரோயின் பெயர். அவ ஆபீஸ்கு சேருறதுக்கு முதல் நாள் நைட் ஒரு கனவு வருது, அதுல அவ ஒரு அரண்மனைல வேலை பார்க்குற பொண்ணா இருக்கிற...அசந்தர்ப்பவசமா அந்த நாட்டு இளவரசனை மீட் பண்ணுற...அவளோட முதுகுல இருக்கிற ஒரு அடையாளத்தை பார்த்து அவன் திடுக்கிடுறான்...அதோட அவளோட தூக்கம் கலைஞ்சு எந்திரிச்சுடுரா... அப்படியே ரியல்லா இருக்கிற அந்த கனவு அவளோட மனசுலலைட் ஆ பயத்தை உண்டாக்காது... ஆனாலும் அதை ஒதுக்கிவச்சிட்டு அவ ஆபீஸ் போற...அங்க அவ கனவுல பார்த்த அதே இளவரசனை அவளோட கம்பெனி சிஈஓ வா பார்க்குறா...

அதுக்கு அப்புறம் கதை எப்படி போகும்...இதுல எல்லாருக்கும் எதிர்பார்க்குற மாதிரி இந்த இளவரசன் கதாநாயகன் இல்ல..

இந்த நாவலோட பெயர் "அன்றும் இன்றும் என்றென்றும் நீ" இது அமேசான் ல இருக்கு.

உங்கள் ஆதரவை கோரும்
தாமரை செல்வி மோகன்