• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

பைனாப்பிள் கிரேவி

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
பைனாப்பிள் கிரேவி தேவையான பொருட்கள் நன்கு பழுத்த பைனாப்பிள் ஒன்று கேப்ஸிகம் ஒன்று சின்ன வெங்காயம் ஒரு கப் ஆப்பிள் தக்காளி அல்லது புளிப்பு குறைவான நாட்டு தக்காளி ஒரு கப் இஞ்சி பூண்டு பேஸ்ட் ஒரு ஸ்பூன் கரம் மசாலா ஒரு ஸ்பூன் காய்ந்த மிளகாய் பொடி பண்ணியது சுவைக்கு ஏற்ப உப்பு சுவைக்கு ஏற்ப எலுமிச்சம் பழம் கொத்தமல்லி செய்முறை இஞ்சி பூண்டு பேஸ்ட் வெங்காயம் தக்காளி கேப்ஸிகம் ஆகிவற்றை உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பைனாப்பிளை சிறிதளவு நீர் சேர்த்து தனியாக வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் இங்கு நன்கு வதக்கிய தக்காளி வெங்காயம் கேப்ஸிகம் கலவையில் பைனாப்பிளை கூட்டி உப்பு போட்டு கரம் மசாலாத்தூள் சிறிதளவு அடித்த தயிர் சேர்த்து சிறிது நேரம் கொதிக்க விடவும் பின்பு மஞ்சத்தூள் பொடி செய்த மிளகாய்த்தூள் கொத்தமல்லி தூள் கரம் மசாலா ஆகியவற்றை சேர்த்து கலந்து கொதிக்க விட்டு கொத்தமல்லி தூவி இறக்கினால் அருமையான பைனாப்பிள் கிரேவி ரெடி
IMG-20230306-WA0009.jpg
 
Top