• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

போட்டி முடிவு

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,167
683
113
Tirupur
ஹாய் ப்ரண்ட்ஸ்..

என் பாசத்திற்கு உரிய செல்ல நட்புகளே, தோழமைகளே, வணக்கம்.


அனைவருக்கும் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

நமக்கான இந்த நாளில் நம் போட்டியின் முடிவை அறிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

“மிட்டாய் கதைகள்-2025 (பத்து நாட்களில், பத்து அதிகாரம்)" என்ற கதைப் போட்டி வைகை தளத்தில் உற்சாகமான கொண்டாட்டத்துடன் களை கட்டியது .

போட்டியில் கலந்து கொண்ட அனைத்து எழுத்தாளர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்களும் நன்றிகளும்.

போட்டி அறிவித்த தினத்திலிருந்து தொடர்ந்து லைக் போட்டு, கமெண்ட் எழுதி எழுத்தாளர்களை ஆதரிக்கும் அனைத்து அன்பான நட்பு உள்ளங்களுக்கும் என் உளம் கனிந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்கள் பொன்னான நேரங்களை செலவழித்து, எங்கள் வைகை தளத்தோடு தோள் கொடுக்கும் அனைத்து வாசகத் தோழமைகளுக்கும் அன்பு நன்றிகள்.

வாசகர்களாகிய நீங்கள் தரும் உற்சாகமும், ஊக்கமும் எழுத்தாளர்களை இன்னும் சிறப்பாக எழுதும் ஆர்வத்தை கற்றுக்கொடுக்கும்.

அன்பிற்கும் பாசத்திற்கும் உரிய, வாசகர்கள் தாங்கள் சுவைத்த மிட்டாய் கதைகளை தங்களது ஓட்டின் மூலம் தேர்ந்தெடுத்து வரிசைப்படுத்தி விட்டனர்.

ஆகவே நமது வைகை தளம் சார்பாக சீருடனும் சிறப்புடனும் நடந்த " மிட்டாய் கதைகள் - 2025" போட்டியின் முடிவுகளை அறிவிக்கும் நேரமிது.
  1. முதல் பரிசு - இந்துமதி (முதல் மழை என் முதல் பிழை)
  2. இரண்டாம் பரிசு - ஆண்டாள் வெங்கட்ராமன் (கார்கோள் கொண்ட குமரியாள்)
  3. மூன்றாம் பரிசு - அதியா (கடல் தாண்டும் பறவை)

வாசகர்களாகிய உங்களுக்கும் பரிசினை அறிவிக்கும் நேரம் இது.
வாசகர்களுக்கான பரிசுகள் பற்றிய அறிவிப்பு

அனைத்து கதைகளையும் படித்து தளத்திலும், முகநூலிலும் விமர்சனங்கள் வழங்கிய வாசகர்கள் கௌரி கார்த்திகேயன் மற்றும் ஷஃப்னா ரங்கராஜன் இருவருக்கும் தலா 500 ரூபாயும், புத்தகங்களும் பரிசாக அளிக்கப்படும்.

பரிசு பெற்ற அனைத்து எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்கும் எமது வாழ்த்துக்கள்.

வைகை தளத்தின் வளர்ச்சி பாதையில் பங்கேற்ற அனைத்து வாசகர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும் என் உளமார்ந்த நன்றியை சமர்ப்பிக்கிறேன்.

படைப்புகளின் நிறை குறைகளைக் கூறி, எங்களை ஊக்கம் தந்து உற்சாகப்படுத்தும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் என் உளமார்ந்த நன்றிகள்.

என்றும் உங்கள் ஆதரவுடன்,

வதனி.
WhatsApp Image 2025-03-08 at 9.48.01 PM.jpeg
 
Last edited:

Vathani

Administrator
Staff member
Jul 23, 2021
1,167
683
113
Tirupur
ஹாய் ப்ரண்ட்ஸ் உங்களுடைய வாக்குப் பட்டியல் இதோ

Votingகதை பெயர்
MK- 01
106
உணர்வாய் உயிராய் நீயே எந்நாளும்
MK- 02
198
முதல் மழை என் முதல் பிழை
MK- 03
112
மார்ஷ்மெல்லோ வெண்சிலையே
MK- 04
103
சன் பிளவர் இன்
MK-05
132
பூவையின் மொழி
MK-06
187
கடல் தாண்டும் பறவை
MK-08
101
சக்கரையின் உதிரம்
MK-09
117
மலராத மலர் இவள்
MK- 10
163
சிற்பியில் தப்பிய நித்திலமே
MK- 11
176
நிலவோடு நினை சேர்த்தேன்!
MK- 12
97
212
MK- 13
129
தித்திக்கும் தேன்பாவை
MK- 14
89
கதைப்போமா
Mk- 15
121
வனதேவதையின் வளவன்
MK- 16
168
ஆழி நெஞ்சம்
MK- 18
189
கார்கோள் கொண்ட குமரியாள்
MK- 19
85
நீ என் இதயத்தின் ராகமடி
MK- 21
114
எந்தன் தேன் ஜவ்வே
MK- 23
93
இராவணின் ராஜ்ஜியம்
MK- 25
125
எட்டா வரமோ
MK- 27
102
நிழலானது ஏனோ
MK- 28
137
தாலில் ஒலிக்கும் லதிஷா
MK- 29
126
கார்ிகையின் கனவு கானல்தானா
MK- 30
159
ஜென்ம ஜென்மமாய்
MK- 31
148
காதலோ காணலோ
 

Joss uby

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 1, 2021
545
148
43
Dindugal
வாவ் வாழ்த்துக்கள் ப்ரண்ட்ஸ்
 

MK2

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 25, 2023
15
65
18
Tamil nadu
நன்றி மற்றும் வாழ்த்துக்கள் நண்பர்களே