• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

முப்பெரும் தேவியர் (டீஸர் )

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
ஹாய் வைகை வாசிகளே (வாசகர்களே )...

தேவி ம்மா இங்க வா… அப்பா பக்கத்துல உட்காரு…

அப்பா என்னமோ பாசமா தான் கூப்பிட்டார்…

எனக்கு தான் என்னவோ ஏதோன்னு பக்கு பக்குன்னு இருந்துச்சு…

ஏண்டி

அதான் நாம மூணு பேரா சேர்ந்து செய்யாத லூட்டியே இல்லியே… எவனாவது எங்கயாவது பாத்துட்டு வீட்ல பத்த வச்சிட்டானோன்னு பயந்துட்டேன்…

நீ பயந்த

சரி டி… கொஞ்சம் பயம் ஓகே வா..

என்னமோ போ… மேட்டர் க்கு வா மொதல்ல…

மொதல்லியே மேட்டர் ஹா டி

ச்சி மூஞ்சிய பாரு… விஷயத்தை சொல்ல சொன்னேன் டி நாய…

சரி டி பேயே…

அட ச்சி சண்டைய நிறுத்தினா தான் நா பேச முடியும்…

ஆமா இந்த அம்மா பெரிய பேச்சாளர் போடி…

நா கோவமா போன வைக்குறேன் டி… நீங்க பேசிட்டு கூப்பிடுங்க…

.
....
இதுல மூன்று தேவிகள் பேசுறாங்க... யார் யார்கிட்ட பேசினாங்கன்னு சீக்கிரம் எபி ல சொல்றேன்... பாய் 😍😍😍😍
 

Attachments

  • images (3).jpeg
    images (3).jpeg
    21 KB · Views: 26

மோகனா

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Jul 31, 2021
Messages
87
😀😀😀😀😀😀😀😀😀பயங்கர லுட்டியா இருக்கும்னு நினைக்கிறேன் 👍👍👍👍😍😍😍😍😍😍
கண்டிப்பா ஆனா கொஞ்சம் லேட் ஆகிடிச்சி போட... இன்னும் கொஞ்ச நாள் ல முதல் அத்தியாயம் போட்டுடறேன் சிஸ் 😍
 
Top