• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வாட்டர் லெமன் அவியல்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
566
வாட்டர் மெலன் ல அவியல் பண்ணி கொடுக்கலாம் செய்ய தேவையான பொருட்கள் நன்கு பழுக்காத தர்பூசணி இரண்டு துண்டு பச்சை மிளகாய் தேங்காய் தயிர், உப்பு தேங்காய் எண்ணெய் கறிவேப்பிலை செய்முறை நன்கு பழுக்காத தர்பூசணியை மேல் தோலை சீவி விட்டு ஃபிங்கர் சிப்ஸ் நறுக்குவது போல் நீளமாக நறுக்கிக் கொள்ளவும் பின்பு Includes தண்ணீர் விட்டு அதை வேக வைத்துக் கொள்ளவும் பின்பு பச்சை மிளகாய் தேங்காய் இரண்டையும் ஒரு ஸ்பூன் அரிசி வைத்து நன்கு மைய அரைத்து வெந்திருக்கும் தர்பூசணியோடு சேர்த்து கலக்கவும் தேவையான அளவு உப்பு சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கி விட்டால் போதும் இறக்கிய பின் கருவேப்பிலை உருவி போட்டு தயிர் தேங்காய் எண்ணெய் கலந்து கொடுக்கவும் இது மிகச் சிறந்த நியூட்ரிசன் உணவாகும் வளரும் பிள்ளைகளுக்கு ஏற்றது
IMG-20230306-WA0008.jpg
 
Top