• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

வைகை நவராத்திரி கொலுப் போட்டி முடிவுகள்

Admin 01

Administrator
Vaigai - Tamizh Novelist (Admin Crew)
Joined
Jul 30, 2021
Messages
562
வணக்கம் நண்பர்களே..
முதல் வருடத்தின் வைகையின் நவராத்திரி கொலுப் போட்டிகளின் முடிவுகள் வந்துவிட்டன.


' வைகை - நவராத்திரி கொலு வைபம்' போட்டி முடிவு இதோ.

9 படிகள் கொண்ட அழகாக பொம்மைகள் வைத்து போட்டியில் கலந்து கொண்ட திருமதி. ரஞ்சிதா அவர்கள் பரிசைப் பெறுகிறார்.

பங்கு பெற்ற அனைவருக்கும் எங்கள் வாழ்த்துகள் உடன் நன்றியும்💛

அனைத்து கொலுக்கலுமே அருமையாய், அழகாக் காட்சி தந்தது.

வாழ்த்துக்கள் ❤️

நன்றி,
வைகை - குழு.
 
Top