• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

✒️✒️தசீயகுமார் டனேஸ்ரி✒️✒️

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
வணக்கம் நண்பர்களே 🙏🙏🙏எனது பெயர் தசீயகுமார் டனேஸ்ரி. நான் திவ்யதுர்ஷி எனும் பெயரில் உங்களுடன் அறிமுகமாக உள்ளேன்.. 🌹🌹 என்னைப் பற்றி என்ன சொல்றது 🤔🤔ஆ... நான் தமிழ் ஆசிரியராக இருக்கிறேன் 😃😃😃 பிறகு.... எனக்கு கதை படிக்க ரொம்பவே பிடிக்கும் 😉😉😉 நிறையவே கதை வாசிச்சிருக்கிறன். சரி நாமளும் எத்தனை நாளைக்குத்தான் வாசிச்சிட்டே இருக்கிறது..... ஏன் நாமளே ஒரு கதை எழுதக்கூடாது என்ற ஒரு எண்ணம் என்னுள் எழுந்தது 😁😁😁😁😁 சரி எழுதித்தான் பார்க்கலாம் என்று எழுத ஆரம்பித்தேன்.... தமிழ் மீது நான் கொண்ட அன்பு என்னை எழுத பெரிதும் உதவியது.❤️❤️❤️❤️

நான் முதலில் எழுதியது கவிதைதான் நண்பர்களே. பிறகு சிறுகதை, கதை என்பவற்றை pirathilipயில் எழுதி இருக்கன் நண்பர்களே.😊😊😊

இந்த வைகை தளத்திற்கு நான் புது வரவு நண்பர்களே உங்களது ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் எனது பயணத்தை இங்கு ஆரம்பித்துள்ளேன்😍😍😍😍

எனது பயணத்தை இங்கு ஆரம்பிக்க உதவிய பானு அக்கா, வதனி அக்கா, தர்ஷா அக்கா அனைவருக்கும் எனது நன்றிகள்🙏🙏🙏🌹🌹🌹
 
Last edited:

Ramya(minion)

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Sep 27, 2021
Messages
405
வாழ்த்துக்கள் சிஸ் 💐💐
 

தசீயகுமார் டனேஸ்ரி.

Guest
நன்றி சிஸ்🙏🙏🙏
 
Top