• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
🌺மலர் : 08 🌺

"மிஸ்டர் வீரா அவராக சொல்ல மாட்டாரு… நாம சொல்ல வைக்கணும்"

"புரியலையே டாக்டர்"

" அவருக்கு தெரியாம அவருக்கு மருந்து கொடுத்து அவரோட மனசோட பேசணும் அப்படிப் பேசும் போது அவர்கிட்ட கேள்விகளை கேட்டு அவரோட மனசுல இருக்கிறதை வெளியே சொல்ல வைக்கணும்"

"என்ன doctor சொல்றீங்க? இதுமட்டும் சேர்க்கு தெரிஞ்சிது நம்மளை உயிரோட விடமாட்டாரு doctor "

"ஆனால் அதைவிட்டா வேற வழி இல்லையே… அவரா சொல்ல மாட்டாரே.. உங்களுக்கு உங்களோட sira பற்றி தெரியாதா? "

" அண்ணா அவங்கதான் சொல்றாங்கல… அப்பிடியே செய்யலாமே "

" என்ன சொல்ற மா நீ சேரோட கோபத்தை பற்றி தெரியும்தானே…. "

" அண்ணா பரவாயில்லை அண்ணா… அதை அப்புறம் பார்த்துக்கலாம் முதல்ல நீங்க சொன்ன மாதிரியே செய்ங்க doctor "

doctor சதீஷை பார்த்தார். சதீஷ் சரி என்று சொல்ல அதற்குரிய வேலைய பார்க்கச் சென்றார்.. போகும் போது நர்ஸ்ஸூடம் சித்துவுக்கு மருந்து படுமாறு கூறிவிட்டுச் செல்ல நர்ஸ் வந்து சித்துவுக்கு மருந்து போட்டார்…

சிறிது நேரத்தில் doctor அவர்களை ஒரு அறைக்குள் அழைத்தார்..

"இங்க பாருங்க நம்ம பண்ணப் போற வேலை ரொம்ப ரிஸ்க்.. எனக்கு வீரா சேர் நிறைய உதவி செய்திருக்கிறாரு.. அதற்காக இதைப் பண்றன்… இந்த விசயம் நம்ம மூணு பேருக்குள்ள இருக்கணும்… அதுமட்டுமல்ல நமக்கு அவரோட விசயம் தெரியும்னு எப்பவும் காட்டிக்க கூடாது…"

"சரி doctor"

"நான் பக்கத்து அறையில வீரா சேரோட ஆள் மனசோட பேசப் போறன்…. நீங்க இங்க இருக்கிற மைக் மூலமாக கேட்கலாம் சரியா"

"சரி doctor"

doctor வீரா இருந்த அறைக்குள் சென்று சில விசயங்களை பண்ணிட்டு வீராவின் ஆள் மனதோடு பேச ஆரம்பித்தார்…..

"உங்களோட பெயர் என்ன?"

"வீரபிரதாபன்"

"குட் உங்களோட அம்மாவோட பெயர்?"

"அம்மா…. அம்மா…."

"ஆமா உங்களோட அம்மாவோட பெயர் என்ன?"

"ஜெய.. ஜெயந்தி…"

"அம்மாவை உங்களுக்கு பிடிக்குமா?"

"ரொம்ப… ரொம்ப….. ரொம்ப பிடிக்கும்… என்னோட மொத்த சந்தோசமும் அவங்க தான் " என்றான் உதட்டில் மலர்ந்த புன்னகையோடு…

"அம்மானா எல்லோருக்கும் பிடிக்கும்… சரி உங்களோட அப்பாவோட பெயர் என்ன? "

" அப்.. அப்பா… "

" சொல்லுங்க உங்களோட அப்பாவோட பெயர் என்ன? "

" தரணி… தரணிதரன் "

"நல்லது.. அப்பாவை பிடிக்குமா? "

" இல்லை… இல்லை.. பிடிக்காது அவன் ஒரு நம்பிக்கை துரோகி…" என்றான் கோபமான குரலில்…

" ஓகே ஓகே ரிலாக்ஸ்… ரிலாக்ஸ்" என்றார் doctor…

" சரி உங்களோட கடந்த காலத்தை பற்றி சொல்லுங்க வீரபிரதாபன்…. "

" ம்… " என்ற வீரா தனது கடந்த காலத்தை சொல்ல ஆரம்பித்தான்…. வாங்க நாமும் வீராவின் கடந்த காலத்தோடு பயணிப்போம்……..

தோப்பூர்……..

பெயருக்கு ஏற்றாற் போல் அவ் ஊர் எங்கும் தென்னை மரத் தோப்புகளும் தோட்டங்களும் வயல்களும் என்று அவ் ஊரே அழகாக தெரியும்….

அவ் ஊரின் தலைவர் மணிகண்டன்.. அவரின் ஒரே மகள் ஜெயந்தி…. தாயில்லா பெண்ணான ஜெயந்தி மீது தனது உயிரையே வைத்திருந்தார் மணிகண்டன்.. காலாகாலத்தில் அவளுக்கு கல்யாணம் செய்து வைக்க விரும்பி மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார். அப்பிடி மாப்பிள்ளை பார்க்கும் போது படித்தவனாக அவருக்கு பிறகு அவரது சொத்தை பாதுகாத்துக் கொள்பவனாக இருக்க வேண்டும் என்று சொல்லி மாப்பிள்ளை பார்த்தார்…

அப்படி அவரு தேடும் போது கிடைத்த மாப்பிள்ளை தான் தரணிதரன்… அவரது மில்லில் மேனேஜராக வேலை பார்த்துக் கொண்டு இருந்த ராமசாமியின் மகன்..

தரணிதரன் சென்னையில் உள்ள K. K group of companyla மேனேஜராக இருந்தான்… பார்ப்பதற்கும் அழகாக இருப்பான்.. லீவுக்கு மட்டும் தோப்பூர் வந்து வந்து செல்வான்…..

ஒருநாள் லீவில் அவன் தோப்பூர் வந்த போது ராமசாமி மற்றும் மணிகண்டன் இருவரும் தரணிதரனிடம் திருமணம் பற்றி கேட்க ஜெயந்தியின் அழகும் சொத்தும் அவனை ஈர்க்க சரி என்று சொல்லி விட்டான்..

அடுத்த பத்து நாட்களில் மிக விமர்சையாக ஜெயந்தி தரணிதரன் திருமணம் நடைபெற்றது… அனைவரும் மகிழ்ந்திருந்தனர்… ஜெயந்தி மற்றும் தரணிதரன் வாழ்க்கை மிகவும் சிறப்பாக சென்றுகொண்டிருந்தது… அதன் விளைவாக ஜெயந்தி கர்ப்பமானாள்…

அவளை மிகவும் நன்றாக பார்த்துக் கொண்டான் தரணிதரன்.. பத்து மாதத்தில் அழகிய ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள் ஜெயந்தி….. வீரபிரதாபன் என்று பெயர் வைத்து வளர்த்தனர்…

இப்போதெல்லாம் தரணிதரன் சென்னைக்கு சென்றால் ஊர் திரும்ப ரெண்டு மாசமாகும்… கேட்டால் லீவு இல்லை என்பான்…
ஜெயந்தி வீராவை தனது கண்ணுக்குள் வைத்துப் பார்த்துக் கொண்டாள்…

கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
பல நாள் கனவே ஒரு நாள் நனவே
ஏக்கங்கள் தீா்த்தாயே
எனையே பிழிந்து உனை நான் எடுத்தேன்
நான் தான் நீ வேறில்லை
முகம் வெள்ளை தாள் அதில் முத்தத்தால்
ஒரு வெண்பாவை நான் செய்தேன் கண்ணே
இதழ் எச்சில் நீா் எனும் தீா்த்தத்தால்
அதில் திருத்தங்கள் நீ செய்தாய் கண்ணே
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ
இந்த நிமிடம் நீயும் வளா்ந்து
என்னை தாங்க ஏங்கினேன்
அடுத்த கணமே குழந்தையாக
என்றும் இருக்க வேண்டினேன்
தோளில் ஆடும் சேலை
தொட்டில் தான் பாதி வேளை
பல நூறு மொழிகளில் பேசும் முதல் மேதை நீ
இசையாக பல பல ஓசை செய்திடும்
ராவணன் ஈடில்லா என் மகன்
ம்-ம்
ம்-ம்-ம்
எனைத் தள்ளும் முன் குழி கன்னத்தில்
என் சொா்க்கத்தை நான் கண்டேன் கண்ணே
எனைக் கிள்ளும் முன் விரல் மெத்தைக்குள்
என் மொத்தத்தை நான் தந்தேன் கண்ணே
என்னை விட்டு இரண்டு எட்டு
தள்ளிப் போனால் தவிக்கிறேன்
மீண்டும் உன்னை அள்ளி எடுத்து
கருவில் வைக்க நினைக்கிறேன்
போகும் பாதை நீளம்
கூரையாய் நீல வானம்
சுவா் மீது கிறுக்கிடும் போது ரவிவா்மன் நீ
பசி என்றால் தாய் இடம் தேடும்
மானிட மா்மம் நீ
நான் கொள்ளும் கா்வம் நீ
ஒ-ஒ
ஒ-ஒ-ஒ-ஒ
கடல் ஐந்தாறு மலை ஐநூறு
இவை தாண்டி தானே பெற்றேன் உன்னை
உடல் செவ்வாது பிணி ஒவ்வாது
பல நூறாண்டு நீ ஆள்வாய் மண்ணை
கண்கள் நீயே காற்றும் நீயே
தூணும் நீ துரும்பில் நீ
வண்ணம் நீயே வானும் நீயே
ஊனும் நீ உயிரும் நீ

வீராவை எப்போதும் இந்தப் பாடலை பாடி தூங்க வைப்பாள் ஜெயந்தி….. வீராவுக்கும் இந்தப் பாடல் மிகவும் பிடிக்கும்………

வீராவுக்கு எப்போதும் தன்னோட இருக்கும் ஜெயந்தியை பிடிக்கும்… அதனால் வீராவுக்கு தாயென்றால் உயிர்… அவளது பேச்சை எப்பவும் தட்ட மாட்டான்….. வீரா படிப்பிலும் கெட்டிக்காரனாக இருந்தான்…

இப்படியே நாட்கள் சென்றன… வீராவுக்கு பத்து வயதாகியது… மணிகண்டன் தனது வயது முதிர்ச்சி காரணமாக இறந்துவிட்டார்… அவரது இறப்பிற்கு வந்தான் தரணிதரன்… மருமகனாக அனைத்தையும் செய்தான்…

அவர் இறந்து எட்டாவது நாள் அவரது உயிலை வாசித்தனர்.. அவரது சொத்துக்களை பேரன் மீது எழுதி வைத்திருந்தார் மணிகண்டன் ……….

இதை கேட்ட தரணிதரனுக்கு ஒரு மாதிரியாகிவிட்டது….காரியம் முடிந்ததும் தனக்கு இதற்கு மேல் லீவு எடுக்க முடியாது என்றும் தான் திரும்பி வந்து ஜெயந்தியையும் வீராவையும் அழைத்துச் செல்வதாக கூறிவிட்டு ஒரு பத்திரத்தில் ஜெயந்தியிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு சென்றுவிட்டான்…

ஆறுமாதமாகியது தரணிதரன் ஊருக்கு வரவேயில்லை…. ஜெயந்தி போன் எடுத்தாலும் சரியாக பேசுவது இல்லை… ஒருநாள் அவரது ஊரைச் சேர்ந்த ஒருவர் சென்னைக்கு ஒரு கல்யாணத்திற்கு சென்றிருந்தார்.. அங்கே தரணிதரன் ஒரு பொண்ணோடு வந்திருந்தான்…. அதைப் பார்த்த அவர் தோப்பூர் வந்ததும் நேராக ஜெயந்தியிடம் வந்து தான் பார்த்ததை சொல்லிவிட்டார்…..

ஜெயந்தி அவர் சொன்னதை நம்பவில்லை… ஆனால் அவரோ தான் பார்த்தது தரணிதரனைத்தான் சந்தேகம் என்றால் நீயே போய்ப் பாரு என்றார்… உடனே ஜெயந்தி பெட்டியில் தங்களது துணிமணிகளை எடுத்துக் கொண்டு தனது மகனையும் அழைத்துக் கொண்டு சென்னைக்கு பஸ் ஏறினாள்…

நல்ல வேளை ஒருமுறை தனது சென்னை வீட்டு முகவரியையும் தான் வேலை செய்யும் முகவரியையும் அவளிடம் கொடுத்து வைத்திருந்தான் தரணிதரன் …அது இப்போது அவளுக்கு உதவியது…

அன்றிரவு பஸ் ஏறியவர்கள் காலையில்தான் சென்னை வந்து இறங்கினர்… அங்கிருந்து ஒரு ஆட்டோ பிடித்தவள் தரணிதரனின் வீட்டிற்கு வந்தாள்… வீடு பூட்டி இருந்தது..
பக்கத்தில் உள்ளவர்களிடம் கேட்டதற்கு அது ரொம்பநாளாக பூட்டி இருப்பதாக கூறினர்…

உடனே அங்கிருந்து அவனது கம்பனிக்கு சென்று அங்கிருந்த காவலாளியிடம் தரணிதரன் என்றவங்க இருக்கிறாரானு கேட்க அவன் முதலாளி ஐயா இப்போ அவங்க வீட்ல இருப்பாங்க என்றார். அவரோட வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒரு ஆட்டோவைப் பிடித்து அந்த காவலாளி சொன்ன முகவரிக்கு வந்தாள்.

அங்கே அவள் வந்திருந்த வீட்டைப் பார்த்த ஜெயந்தி அதிர்ச்சியானாள்... ஆம் அரண்மனை போல இருந்தது அவ் வீடு.. வீராவையும் அழைத்துக் கொண்டு உள்ளே சென்றாள்.. அவளைப் பார்த்த காவலாளி அவளைத் தடுத்து "யாரம்மா நீ? யாரப் பார்க்கணும்?"

"தரணிதரன் அவங்களை பார்க்கணும்"

"முதலாளி ஐயா உள்ள இருக்கிறாரு போங்க" என்றான்.

அவளும் வீராவுடன் அந்த அரண்மனையின் வாசலில் நின்றாள்.. அங்கே ஹோலில் அமர்ந்து டீ குடித்துக் கொண்டு இருந்த தரணிதரன் எதேர்ச்சையாக வாசலைப் பார்க்க அங்கே ஜெயந்தியும் வீராவும் நின்றிருந்தனர்.. உடனே அவர்களை நோக்கி வந்தான்…

"ஜெயந்தி நீ எப்படி இங்க? வீரா யாரு கூட வந்தீங்க?"

"நீங்க இங்க என்ன பண்றீங்க?" என்று ஜெயந்தி கேட்கும் போது "தரணி" என்றபடி ஒரு பெண் அவனருகில் வந்தாள்.. வந்தவள் இவர்களைப் பார்த்து "என்ன தரணி இவங்க எப்பிடி இங்க வந்தாங்க?"

"எனக்கும் அதுதான் தெரியலை விஜி" என்றான்..

" யாருங்க இந்தப் பொண்ணு"

"நான் யாரா?"

"இவரோட மனைவி "என்றாள் கீர்த்திவிஜி..

"என்னங்க சொல்றாங்க இவங்க? இவங்க உங்களோட மனைவினா நான் யாரு?"

"நீ இவரோட முன்னாள் மனைவி... உனக்கும் இவருக்கும் விவாகரத்தாகிடுச்சி"

"விவாகரத்தா? என்னங்க சொல்றாங்க?"

"அவ சொல்றது உண்மைதான் விஜிதான் என்னோட மனைவி... அன்னைக்கு ஊர்ல இருந்து வரும் போது ஒரு பத்திரத்தில கையெழுத்து வாங்கிட்டு வந்தனே அது விவாகரத்து பத்திரம் தான்" என்றான்..

இதைக் கேட்ட ஜெயந்திக்கு கோபம் வந்தது.. அவனது சட்டையைப் பிடித்து" உங்களுக்கு நான் என்ன பாவம் செய்தேன் ஏன் எனக்கு இப்பிடி ஒரு நம்பிக்கை துரோகம் செய்தீங்க?"

" என்ன செய்தியா? உன்னோட அப்பா சொத்தெல்லாம் என்னோட பெயருல எழுதி வைப்பாருனு பார்த்தா அவரு எல்லாத்தையும் இவன் பேருக்கு எழுதி வச்சிட்டு.. அவரு போய் சேர்ந்திட்டாரு... அவரோட சொத்தை வச்சி சொந்தமா ஒரு பிஸ்னஸ் செய்யலாம்னு இருந்தேன்... என்னோட ஆசையில் மண்ணள்ளி போட்டுட்டாரு.... இவ என்னோட முதலாளியோட பொண்ணு... விஜிக்கு என் மேல காதல்... விஜியை கல்யாணம் பண்ணிக்கிட்டா அந்த கம்பனிக்கு என்ன முதலாளியாக்குறன்னு விஜியோட அப்பா சொன்னாரு.... அதுமட்டுமல்ல நானும் விஜியை லவ் பண்ணன்... சோ அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.... எனக்கு உன்னோட அப்பா மீது டவுட்டு இருந்திச்சு அதுதான் ஊருக்கு வரும்போதே டிவோர்ஸ் பேப்பர்ல சைன் வாங்கிட்டு வந்திட்டன்” என்றான்…

" ஏன் இப்பிடி ஒரு துரோகம் பண்றிங்க எனக்கு? நம்மளோட பையனை ஒரு தடவை யோசிச்சி பார்த்தீங்களா??"

"எனக்கு யாரைப் பற்றியும் கவலை இல்லை... நான் ஒரு கம்பனிக்கு முதலாளியாக இருக்கணும் அவ்வளவு தான்..."

"என்ன தரணி இவக்கிட்ட போய் பேசிட்டு இருக்கீங்க? இன்னைக்கு நாம கம்பனி விசயமா அமெரிக்கா போறம்ல... வாங்க போலாம்.. ஏய் போடி வெளியில..."

"எனக்கு செய்த துரோகத்துக்கு கண்டிப்பா உங்களுக்கு தண்டனை கிடைக்கும்... அதுவும் என்னோட பையனால..... "

" எது இந்த பொடி பையன் எங்களை பழிவாங்கிறதா... எங்களோட கம்பனி எப்பவும் முதல் இடத்தில இருக்கிற கம்பனி.... அதை யாராலும் மாற்ற முடியாது டி"

" நல்லா ஞாபகத்தில வச்சிக்கோங்க... இதே மாதிரி இல்ல இதை விட பெரிய இடத்தில பல பிஸ்னஸ்ல என்னோட பையன் வீரா இருப்பான்...அவன் உங்களை கண்டிப்பா பழிவாங்குவான்... உங்களை விட அவன் முன்னாடி இருப்பான் " என்று அவர்களிடம் சவால் விட்டவள் வீராவை அழைத்துக் கொண்டு மீண்டும் ஊருக்கு வந்தாள்....

ஊருக்கு வந்ததும் அவள் செய்த காரியத்தால் வீர புது வீரவாக மாறினான்.......

ஜெயந்தி செய்த காரியம் என்ன????

மலரும் ……………………
 
Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80

As wife are you going to do that?
Super 👌
 
Top