• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
🌺மலர் : 10🌺

வீராவை ராஜேஸ்வரி அழைப்பதாக கூற அவரை சந்திக்க வந்தான்..

"சொல்லுங்க மேடம்" (வீரா அவரை மேடம் என்றுதான் அழைப்பான். அவர் அம்மா என்று அழைக்க சொல்லியும் அவன் கேட்கவில்லை.. நான் அம்மானு கூப்பிட்டது என்னோட ஜெயந்தி அம்மாவைதான்… அவங்க இப்போ இல்லைன்னாலும் அவங்களை மட்டும்தான் நான் அம்மானு சொல்லுவன் வேற யாரையும் சொல்ல மாட்டன்னு சொல்லிட்டன். எனக்கு யாரோட பாசமும் வேண்டாம்…. நீங்கள் என்னை அம்மாவை போல பார்த்துக்குகிறீங்க ஆனால் என்னால அப்பிடி கூப்பிட முடியாது மன்னிச்சிடுங்க என்றான்…. அதன் பிறகு வீராவை அவர் அம்மா என்று அழைக்குமாறு கூறவில்லை….)

"வீரா நீயும் எத்தனையோ இன்டர்வியூக்கு போற ஆனால் வேலை கிடைக்கல இதுக்குப் பிறகு என்ன பண்ணப் போற?"

"தெரியவில்லை மேடம்…"

"இப்பிடி சொன்னா எப்பிடி வீரா உன்னோட ஐடியாவை சொல்லுப்பா"

"எனக்கு திறமை இருக்கு வாய்ப்பு கிடைக்காம இருக்கு…. சொந்தமா பிஸ்னஸ் பண்ணலாம்னா எங்கிட்ட பணம் கிடையாது… லோன் எடுக்க யாராவது எனக்கு பொறுப்பேற்கணும் அதுக்கும் யாரும் இல்லை மேடம்… அதுதான் என்ன பண்றதுனு தெரியாமல் இருக்கிறன்… "

" சரி நான் உதவி பண்றன்"

" நீங்க என்னை இங்க தங்க வைச்சி சாப்பாடு போட்டு பார்த்துக்கிட்டதே போதும் மேடம் "

" முதல்ல நான் சொல்றதை கேளு வீரா"

" சொல்லுங்க மேடம்"

" உனக்கு சொந்தமா பிஸ்னஸ் ஆரம்பிக்க எவ்வளவு பணம் வேணும்? "

" ஒரு ஐந்து லட்சம் வேணும் மேடம்… "

"சரி நான் கொடுக்கிறன்… நீ சொந்தமா பிஸ்னஸை ஆரம்பி வீரா"

" ஆனால் அவ்வளவு பணம் உங்களுக்கு எப்பிடி? "

" எனக்கு சொந்தமா ஒரு வீடு இருந்திச்சு அதை வித்திட்டன்… அந்த பணத்தை வைச்சி நீ கம்பனியை ஆரம்பி…."

"இல்லை வேண்டாம்"

" இங்க பாரு வீரா இந்த பணத்தை உனக்கு சும்மா வாங்க விருப்பம் இல்லனா நீ கடனா வாங்கிக்க அப்புறம் உனக்கு முடியும் போது திருப்பி கொடு"

" சரி… நீங்க கடனா பணத்தை கொடுங்க.. நான் திரும்பி கொடுத்துடுவன்"

" சரிப்பா.. நீ திருப்பி கொடு"

" சரி " என்றவன் ராஜேஸ்வரி கொடுத்த பணத்தை வாங்கி முதலில் சிறிதாக அவனது பிஸ்னஸை ஆரம்பித்தான்.. எடுத்ததும் முதலில் வெற்றியடையவில்லை… நிறைய அவமானங்கள் எதிர்ப்புக்களை சந்தித்தான்… அவன் நினைத்துப் பார்க்க முடியாத வகையில் இருந்தது பிஸ்னஸ் உலகம்.. அவ் உலகில் தாக்குப் பிடிக்க முடியாமல் திணறினான்…

அதன் பிறகு அவன் பெற்ற அனுபவங்களைக் கொண்டு தனக்கென்று ஒரு விதியை உருவாக்கினான்….அதன் விளைவே லயன் குரூப் ஆஃப் கம்பெனி….

இரண்டாவது வருடத்தில் ராஜேஸ்வரியின் பணத்தை திருப்பிக் கொடுத்தான்… அடுத்தடுத்து அவன் உயர உயர அந்த அன்பு இல்லமும் வசதியில் உயர்ந்தது…

மூன்றாவது வருடத்தில் அந்த ஆச்சிரமத்தை தானே தத்தெடுத்தான்… ராஜேஸ்வரி உளம் மகிழ்ந்தார்… அன்பு இல்லம் சகல வசதிகளையும் கொண்டதாக மாறியது…. பிள்ளைகளுக்கு நல்ல கல்வி… கல்வியை முடித்திருப்போருக்கு நல்ல வேலை… என அனைத்தும் வழங்கினான்….ஆனால் இது யாருக்கும் தெரியாது…..

தனது வாழ்வில் நடந்த அனைத்தையும் கூறினான் வீரா … அனைத்தையும் கேட்ட டாக்டர், சதீஷ் மற்றும் சித்துவுக்கு அவனை நினைத்து பெருமையாகவும் கவலையாகவும் இருந்தது.

சித்துவுக்கு ஒரு படி மேல கண்களில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வந்தது..

டாக்டர் treatment முடித்து விட்டு… வீராவை வார்டுக்கு மாற்றுமாறு ஒரு நர்ஸை அழைத்துச் சொல்லிவிட்டு இவர்கள் இருந்த அறைக்கு வந்தார்…

"கேட்டீங்களா வீராவோட கடந்த காலத்தை"

"ஆமா டாக்டர்"

"வீரா அவங்க அம்மா இறந்தது…அவங்களோட அப்பா பண்ண வேலை…. வேலை கிடைக்காமல் பட்ட அவமானம்.. இதெல்லாம் சேர்ந்து அவருக்கு மனஅழுத்தத்தை கொடுத்திருக்கு… அதுதான் அவரோட இந்ந நிலமைக்கு காரணம்…"

" அவங்களை எப்பிடி டாக்டர் இதில் இருந்து வெளிய கொண்டு வரமுடியும்?"

" அவரு மேல பாசமா இருக்கணும்… ஆனால் வீரா அந்த பாசத்தை ஏத்துக்க மாட்டாரு… ஆனாலும் முயற்சி பண்ணணும்…. அவரோட அம்மா மாதிரி பாசம் காட்டணும்… இதையெல்லாம் யாரு செய்வாங்க.? வீராவைப் பார்த்தாலே பயப்படுவாங்க… அதுமட்டுமல்ல நாம அவரோட கடந்தகாலத்தை தெரிஞ்சிகிட்டம் என்று தெரிஞ்சிது நம்மளோட உயிருக்கு உத்தரவாதம் இல்லை "

" வீரா சேர் எவ்வளவு க்ரேட்… கண்டிப்பா அவரை இந்த மன அழுத்தத்தில இருந்து வெளிய கொண்டு வரணும்… ஆனால் எப்பிடி டாக்டர்? நீங்க சொல்ற மாதிரி அவரு மேல யாரு அன்பு காட்டுவாங்க? "

" நான் அவரை பார்த்துக்கலாம்? "

" என்னமா சொல்ற? உன்னால எப்பிடி முடியும்? ஏற்கனவே உன் அப்பா பண்ண வேலையால உன்மேல கொலை வெறியில இருக்கிறாரு… உன்னோட கன்னத்தை பாரு எப்பிடி இருக்குனு? நீ எப்பிடிமா? "

" இங்க பாருமா அவர மாத்தணும் என்ற விசயம் கல்லில் நார் உரிப்பதைப் போலமா ரொம்ப கஸ்ரம்… அவ்வளஅவ்வளவு சீக்கிரமா அவரு யாரோட அன்பையும் ஏத்துக்க மாட்டாரு… நீ நிறைய கஸ்ரப்படணும் மா"

" பரவாயில்லை டாக்டர்… அவரு எவ்வளவு ஏழைப் பிள்ளைகளுக்கு உதவி செய்றாரு… அவருஅவரு நல்லா இருக்கணும்… இந்த முயற்சியில என்னோட உயிர் போனாக் கூட பரவாயில்லை…. "

" தங்கச்சிமா… நான் சொல்றதை.. "

" யாரும் எதுவும் சொல்லாதீங்க…எனக்கு என்ன நடந்தாலும் கேட்கிறதுக்கு யாரும் இல்லை…. அதனால இதில என்னோட உயிரே போனாலும் பரவாயில்லை…. நான் அவரை மாத்திக் காட்டுறன்… உங்களால முடிஞ்சா உதவி செய்ங்க"

" சரிமா நாங்க உனக்கு உதவி செய்றம்"

" நன்றி டாக்டர்… "

" டாக்டர் நாங்க போய் சேரைப் பார்க்கலாமா? "

" பார்க்கலாம்.. ஆனால் ஒண்ணு அவரோட கடந்த காலம் நமக்கு தெரியும் என்று காட்டிக் வேண்டாம்"

" சரி டாக்டர்… " என்றவர்கள் வீரா இருந்த அறைக்குச் சென்றனர்…

அங்கே கண்விழித்திருந்தான் வீரா. இவர்களைப் பார்த்ததும் எழுந்து அமர்ந்தான்..

" sir நல்லா இருக்கிறீங்களா?"

" ம் நல்லா இருக்கிறன்… எனக்கு என்னாச்சி சதீஷ்? "

" சேர் நீங்க சித்துவுக்கு அடிக்கும் போது மயங்கி விழுந்திட்டீங்க… நீங்க எழும்பவில்லை… அதுதான் இங்க கூட்டிட்டு வந்திட்டம்"

"சரி இவளை எதுக்கு கூட்டிட்டு வந்த?"

"அதுவந்து உங்களை தனியா கூட்டிட்டு வரமுடியலை அதுதான்… "

" ம்"

" பயப்படாதீங்க நான் தப்பிச்சு போகமாட்டன் " என்றவளை பார்த்தான் வீரா அவளது கன்னங்கள் இரண்டும் வீங்கி அவனது கைத்தடம் நன்றாக பதிந்திருந்தது… வீராக்கு மனசுக்கு ஒருமாதிரி இருந்தது… ஆனால் அவன் அதை பெரிதுபடுத்தவில்லை… தனக்கு செய்த நம்பிக்கை துரோகத்திற்கு பழி வாங்கிய உணர்வு….

" சதீஷ் வீட்டுக்கு போலாமா?"

"டாக்டர்கிட்ட கேட்டுட்டு வர்றன் சேர்"

"ம்" சதீஷ் போக சித்து அவனைப் பார்க்காது வேறு பக்கம் பார்த்து நின்றிருந்தாள்.. அவளுக்கு கன்னம் வலித்தது… அதனால் முகம் சுருங்கியது.. இதைப் பார்த்த வீரா
"ஏய்" என்றான்…

"என்ன ஏதாவது வேணுமா? "என்று அருகில் வந்து கேட்டாள் சித்து..

" கன்னத்துக்கு மருந்து போடு" என்றவனைப் பார்த்தாள்…

"என்ன பார்க்கிற? உன்னைத் தான் போ போய் மருந்து போடு… அப்பதானே என்னோட சித்திரவதையை அனுபவிக்க முடியும்" என்றான்..

"மருந்து போட்டுட்டன்… இதைவிட சித்திரவதை அனுபவிச்சிருக்கிறன்" என்றாள்…

அதே நேரத்தில் சதீஷ் வந்தான்" சேர் டாக்டர் வர்றாரு"

"என்ன மிஸ்டர் வீரா… எப்பிடி இருக்கிறீங்க?இப்போ ஓகேவா? "

" யா டாக்டர் ஐயம் ஓகே.. நான் வீட்டுக்கு போலாமா? "

" போகலாம்… நீங்க கொஞ்சம் கோபத்தை குறைச்சிக்கிட்டா நல்லது"

" பார்க்கலாம் டாக்டர்… சதீஷ் போலாம்"

"சரி சேர்" என்றவன் டாக்டரிடம் சொல்லிவிட்டு சித்துவுடன் வீராவைப் பின் தொடர்ந்து சென்றான்…..

…………………………………………

" ஹாய் every one… நம்ம கம்பனியோட ஒரு புது பார்ட்னரை உங்களுக்கு அறிவிக்க போறன்… அவங்க உங்களுக்கு ரொம்ப நல்லா தெரிஞ்சவங்கதான்… இனிஇனிமேல் எனக்கு கொடுக்கிற மரியாதையை அவங்களுக்கும் கொடுக்கணும் ஓகே" என்றான் கிரண்…

"ஓகே sir" என்றனர் அனைவரும்…

பிருந்தாவை அருகில் அழைத்தான்… "guys பிருந்தா தான் இந்த கம்பனியோட புது பார்ட்னர்.. " என்று பிருந்தாவை அறிமுகப்படுத்தினான்… எல்லோருக்கும் ஆச்சரியமாக இருந்தது….

சிலர் வாழ்த்தினர்…. சிலர் உள்ளே பொறாமையோடு வெளியே சிரிப்போடு வாழ்த்து தெரிவித்தனர்….

"சரி நீங்க உங்களோட வேலையை பார்க்கலாம்… நம்மளோட புது government projectகு ஒரு புது டீமை நாளைக்கு அறிவிக்கிறம்… ஓகே நீங்க போகலாம்" என்றதும் அனைவரும் அவரவர் இடத்திற்குச் சென்றனர்………

தங்களது அறைக்குள் வந்தனர் கிரணும் பிருந்தாவும்…

"கிரண் thanks a lot"

"பிருந்தா thanks சொல்ல வேணாம்னு சொல்லிட்டன் தானே"

"சரி சரி நான் சொல்லலை விடு"

"பிருந்தா நாம இந்த projectta நல்லா செய்யணும்"

"ஆமா கிரண்…. உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா?"

"என்ன பிருந்தா?"

" அந்த வீராவுக்கு project கொடுத்த ரெண்டு பேரு அதை கேன்சல் பண்ணிட்டு… இப்போ நம்ம பக்கம் வர்றதுக்கு appointment கேக்கறாங்க"

" குட் நியூஸ் சொன்ன பேபி… அப்போ அவங்களுக்கு appointment கொடுத்திருக்கலாமே"

" நோ பேபி நம்மளை விட்டுட்டு அங்க அந்த வீரா கிட்ட போனாங்கதானே… அவங்களை கொஞ்ச நாளைக்கு அலைய விடணும்.. அப்போதான் அவங்களுக்கு புத்தி வரும்…. " என்றாள்…

அப்போது வெளியே இருந்து கை தட்டும் சத்தம் கேட்டது… இவர்கள் கைதட்டு சத்தத்தை கேட்டு திரும்பிப் பார்த்தனர்… அங்கே கிரணின் அப்பா தரணிதரன் நின்றிருந்தார்..

" அப்பா… இங்க வர்றதா சொல்லவேயில்லை…"

" நீ அந்த வீராவுக்கு தோல்வியை கொடுத்திட்ட என்ற செய்தி கிடைச்சதும் உன்னைப் பார்க்கணும் போல இருந்திச்சி அதுதான் உடனே வந்திட்டன்."

"அம்மா எங்க அப்பா?"

"அங்க இருக்கிற வேலை முடியலை கிரண்… முடிஞ்சதும் வந்திடுவா."

"ஓகே பா... இந்த டெண்டர் நமக்கு கிடைக்க முக்கிய காரணம் இவதான் அப்பா.. "என்றவன் நடந்ததை கூறினான்..

"குட் மா... நல்ல வேலை பார்த்தேன்... இவ ரொம்ப நல்லா யோசிக்கிறா கிரண்.. இவ உன் பக்கத்தில இருந்தா உனக்கு வெற்றிதான்.. நான் வரும் போது ஏன் கைதட்டினன் தெரியுமா?"

"இல்லை அப்பா"

"பிருந்தா உங்கிட்ட அந்த வீரா கிட்ட ப்ராஜெக்ட் கொடுத்தவங்க அதை கேன்சல் பண்ணிட்டு இங்க வர்றதுக்கு அப்பாயிண்ட்மெண்ட் கேட்க உடனே அவங்களை பார்க்க வேண்டாம்... அவங்களை அலைய விட்டு பார்க்கணும்னு சொன்னா அதுக்காகத்தான் கை தட்டினன்... இப்பிடித்தான் யோசிக்கணும்"

"நன்றி ஐயா"

"பரவாயில்லை மா..."

"அப்பா இவங்க நம்மளோட கெஸ்ட் ஹவுஸ்லதான் தங்கியிருக்கிறார்கள்..."

"அங்கேயே இருக்கட்டும் கிரண்... நோ பிராப்ளம்"

"ஓகே பா"

"சரி நீங்க வேலையை பாருங்க நான் வீட்டுக்கு போறன்"

"சரிப்பா"

தரணிதரன் சென்றதும் கிரண் பிருந்தாவிடம்…

"பேபி என்னோட அப்பாக்கிட்டையே நல்ல பேரு வாங்கிட்டையே நீ பெரிய ஆள்தான்"

" போ பேபி சும்மா சொல்லாமல் "

"நெஜமாதான் பேபி அப்பா அவ்வளவு சீக்கிரம் பாராட்ட மாட்டாரு"

"சரி சரி முதல்ல நாம இந்த project பண்ணப்போற டீமை செலக்ட் பண்ணலாம்"

"ஓகே பேபி" என்றவர்கள் வேலையை ஆரம்பித்தனர்...

…………………………………………

சதீஷ் காரை ஓட்ட சதீஷ் அருகில் சித்துவும் பின்னால் வீராவும் அமர்ந்திருந்தனர்...

சிறிது நேரத்தில் வீட்டை அடைந்தனர்..

வீராவிடம் சதீஷ்" சரி சேர் நான் போயிட்டு நாளைக்கு வர்றன்"

" இரு சதீஷ்.. கொஞ்சம் வேலை இருக்கு.. நான் ஃப்ரெஷ் ஆகிட்டு வர்றன் "

"ஆ... ஓகே சேர்"

சித்துவை அழைத்தவன் இருவரையும் குடிப்பதற்கு காப்பி கொண்டு வரச் சொன்னான்...

சித்துவும் இருவருக்கும் காப்பி கொண்டு வந்து கொடுத்துவிட்டு குளித்துவிட்டு வந்து சமைக்க ஆரம்பித்தாள்..

வீராவும் வந்துவிட சதீஷூம் வீராவும் சேர்ந்து வேலையை செய்தனர்... வேலை முடிந்தது சதீஷ் வீட்டிற்கு செல்வதற்கு தயாராக என்றும் இல்லாதவாறு சதீஷை சாப்பிட்டு விட்டு போகுமாறு கூற சதீஷ் எதுவும் பேசாது சாப்பிட சென்றான்…

வீரா சதீஷ் இருவரும் சித்து சாப்பாட்டை பரிமாற சேர்ந்து சாப்பிட்டனர்..... சாப்பிட்டு முடிந்தது சதீஷ் சித்துவிடமும் வீராவிடமும் சொல்லிவிட்டு வீட்டுக்குச் சென்றான்….

சதீஷ் அவனது வீட்டிற்கு வரும் வழியில் அவனது வண்டியில் ஓடி வந்து விழுந்தவரை பார்த்து சதீஷ் அதிர்ச்சியடைந்தான்..

சதீஷ் வண்டியில் விழுந்தது யார்?????

மலரும்…………………………………………

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
சித்து பொறுமைக்கும் வீரா வை மாற்றுறது கொஞ்சமா சுலபம் தான் 😊😊😊😊
அவசரப்பட்டு அப்பிடி நினைக்க கூடாது சகி 😂😂எதுவேண்டுமானாலும் நடக்கலாம் 😂
 
Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80

Yara irukum ?🤔🤔🤔
Dharani Kiran appava?
Veera is correct appa seidha thappuku pulla Chandana anupbavikran
Intha birumdhalam selfish
 
Top