• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
🌺மலர் : 11🌺

சதீஷ் அவனது வீட்டிற்கு வரும் வழியில் ஒரு பெண் ஓடி வந்து அவனது பைக்கில் விழுந்தாள்.. சதீஷ் உடனே பைக்கை நிறுத்தி விட்டு விழுந்த பெண்ணை நிமிர்த்தினான்….

அது சித்துவின் தங்கை பவித்ரா… சதீஷ்க்கு ஒன்றும் புரியவில்லை.. இவ எப்பிடி இந்த நேரத்தில இங்க வந்தா என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது சில ரவுடிகள் ஓடிவந்தனர்…

அப்போது இவனருகில் வந்த ஒருவன் " அந்த பொண்ணை விட்டுட்டு போ" என்றான்.. அதன் பிறகு அவனுக்கு புரிந்தது அவள் இவர்களுக்கு பயத்தில் ஓடி வந்திருக்கிறாள் என்று….

"இங்க பாருங்க மரியாதையா போறீங்களா? … இல்லை போலிஸை கூப்பிடவா ?"

"என்ன மிரட்டுறியா?" என்றான் ஒருவன்.. அவனிடம் மற்றவன் "டேய் இன்னைக்குத்தான் ரிலீஸாகி வந்திருக்கிறம் பிரச்சனை வேண்டாம் போயிடலாம்" என்றான்… மற்றவர்களும் அதையே கூற அங்கிருந்து ஓடி விட்டனர்..

அதன் பின் தண்ணீர் எடுத்து வந்து அவள் முகத்தில் தெளித்தான்.. அதில் மயக்கம் தெளிந்தவள் எழுந்து நின்றாள்..

"நீங்க யாரு?"

"நான் சதீஷ்.. இந்த வழியாக வந்திட்டு இருந்தன்..நீங்க என்னோட வண்டியில மோதி விழுந்திட்டீங்க" என்றான்…

"ரொம்ப நன்றிங்க… என்னை ரவுடிபசங்க துரத்திட்டு வந்தாங்க அவங்களுக்கு பயத்துலதான் ஓடி வந்தன்… காலையில இருந்து சாப்பிடாதது மயக்கம் வந்திருச்சிங்க"

"என்னங்க சொல்றீங்க காலைல இருந்து சாப்பிடவில்லையா ? "

எதுவும் பேசாது அமைதியாக நின்றாள்.. அவள் ஒரு புளோவில் சொல்லிவிட்டாள் சாப்பிடவில்லை என்று….

" இந்த பொண்ணை தனியா விட்டுட்டுப் போனா அந்த ரவுடிகள் கிட்ட மாட்டிருவா…ஒருவேளை நம்மளோட வீரா சேர் கிட்ட மாட்டினா? கடவுளே சித்து வேற பாவம் இவ மாட்டினா இந்தப் பொண்ணையும் கொடுமைப் படுத்துவாறு… பேசாம நம்மகூட கூட்டிட்டு போயிட்டு காலைல அவங்க அப்பா அம்மாகிட்ட விட்டுடுவம்" என நினைத்த சதீஷ்

" நீங்க தப்பா நினைக்கலனா என்கூட வர்றீங்களா? உங்களை தனியா விட்டுட்டு போகவும் பயமா இருக்கு மறுபடியும் அந்த ரவுடிங்ககிட்ட மாட்டிடுவீங்களோனு… என்னை நம்பி வாங்க உங்களுக்கு ஒண்ணுமாகாது"

" சரி நான் வர்றன்"

" சரி வாங்க "என்றவன் தனது பைக்கில் அவளை ஏறுமாறு கூற பவியும் தயக்கத்துடன் ஏறினாள்… போகும் வழியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்தான்… பவியும் மறுக்கவில்லை… பின் ஒரு கடைக்கு அழைத்துச் சென்று டிரஸ் வாங்கிக் கொடுத்து தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்..

அவனது வீட்டிற்கு வந்ததும்.. கதவைத் திறந்த உள்ளே அழைத்துச் சென்றான்..

"வீட்ல யாரும் இல்லையா?"

"இல்லைங்க…. நான் தனியா தான் இருக்கிறன்… பயப்படாதீங்க என்ன நம்பலாம்"

"ஐயோ உங்களை தப்பா நினைக்கல"

"சரிங்க நீங்க உங்களோட பேரை சொல்லையே"

"என்னோட பேரு பவித்ரா… நான் காலேஜ் final year… computer studies படிக்கிறேன்ங்க…"

"நல்லதுங்க… சரி நான் ஒண்ணு கேட்டா தப்பா நினைக்கமாட்டீங்கல"

" என்னோட மானத்தையே காப்பாத்தியிருக்கிறீங்க…. கேளுங்க"

"இல்லை இந்த டைம்ல எப்படிங்க அவங்ககிட்ட மாட்டினீங்க?"

" அதுவந்துங்க… என்றவள் இதுவரை நடந்த அனைத்தையும் அவனிடம் கூறிவிட்டாள்… அக்கா வீட்டை விட்டு போகச் சொன்னது நானும் என்னோட certificates மட்டும் எடுத்திட்டு வந்திட்டன்… எங்க போறதுனு தெரியாம ஒரு பார்க்கில் உட்கார்ந்திட்டு இருந்தன்.. அப்போ அவங்க பார்க் பூட்டணும்னு வெளிய போக சொல்லிட்டாங்க… அங்க இருந்து வெளிய வரும் போதுதான் இவங்க கிட்ட மாட்டினன்.. " என்றாள்..

" என்ன பவி சொல்றீங்க? உங்களோட அக்கா உங்களை வீட்டை விட்டு போக சொல்லிட்டாங்களா? "

" ஆமாங்க… உங்களுக்கு ஒண்ணு தெரியுமா? என்னோட சித்து அக்கா ரொம்ப பாவம்ங்க… அவளைப் போய் ஒருத்தர்கிட்ட மாட்டி விட்டுட்டாங்க… இவங்க பண்ணதும் தப்புதானே… அந்த வீரா சாரோட நேரடியா மோதி ஜெயிக்காம இப்பிடி குறுக்கு வழியில ஜெயிக்கணும்னு சொல்றது எந்த வகையில நியாயம்? ஆனால் ஒண்ணு என்னோட சித்து அக்காவை அவரு கொடுமைப் படுத்தாம இருந்தா நல்லா இருக்கும்ங்க…..எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா??? "

" சொல்லுங்க…என்ன செய்யணும்? "

" நான் வீரா சாரை மீட் பண்ண உதவி செய்ய முடியுமா? "

" அவரோட appointment கிடைக்கிறது ரொம்ப கஸ்ரம்னு சொல்லுவாங்க"

" இல்லைங்க அவர்கிட்ட சித்து அக்காவை விட்டுட சொல்லி கேக்கணும்… வேணும்னா அவளுக்கு பதிலா அவரோட தண்டனையை நான் ஏத்துக்கிறனு சொல்லி கேக்கணும்" என்றவள் அழுதாள்…

" இங்க பாருங்க பவி அழாதீங்க…நான் அவர்கிட்ட எப்பிடியாவது appointment வாங்கிக் கொடுக்கிறன்… நீங்க பக்கத்துல இருக்கிற றூம்ல போய் ரெஸ்ட் எடுங்க… "

" சரிங்க"

பவி சென்றுவிட சதீஷ் யோசனையில் இருந்தான்……

" இப்போ என்ன பண்றது? சேர் இருக்கிற கோபத்தில பவித்ராவை அவர்கிட்ட கூட்டிட்டு போகவும் முடியாது… பேசாம பவியை சித்துக்கிட்ட பேச சொல்லாமா?

ஐயோ வேணவே வேண்டாம்.. சித்து பவித்ரா கூட பேசினா. பவித்ரா சித்துவை பார்க்கணும்னு சொல்லுவா… இது சேருக்கு தெரிஞ்சிது நம்மளை மட்டுமல்ல பவித்ரா சித்துவையும் சேர்த்து கொன்னுடுவாரு….

சித்து சேரை மாத்துற வரைக்கும் பவித்ராகிட்ட சித்துவை பற்றியும் சித்துக்கிட்ட பவித்ரா பற்றியும் எதுவும் சொல்லாம இருந்திடுவம்.. " என முடிவெடுத்தவன் தனது அறைக்குச் சென்று தூங்கினான்…

………………………………………………….

சமையலறையில் இருந்த பாத்திரங்களை கழுவி வைத்து விட்டு தனது அறைக்குச் சென்ற சித்துவை அழைத்தான் வீரா… (சரி வீரா எப்பிடி அழைத்தான்? வேற எப்பிடி ஏய்??" என்றுதான் அழைத்தான்…

"சொல்லுங்க" என்றபடி அவனது அறைக்குள் வந்தாள்..

அங்கே வீரா குடித்துக் கொண்டு இருந்தான்… " ஐயோ இவரு குடிக்க வேற செய்வாரா?" என யோசித்துக் கொண்டு நின்றாள்..

" ஏய் என்ன பார்த்திட்டு இருக்க இங்க வா"

" சொல்லுங்க "

" இதை எல்லாம் எடுத்து வை…" என்றான் பியர் பாட்டிலை காட்டி.. எதுவும் பேசாமல் எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள்… அங்கிருந்து செல்ல முயன்றவளை மீண்டும் தடுத்தது வீராவின்" ஏய்" என்ற அழைப்பு…

மீண்டும் அவனருகே வந்தாள்…

" என்ன நிற்கிற நான் தூங்கணும் என்னோட காலை பிடிச்சு விடு" என்றான்..

சித்து எதுவும் பேசாமல் அவனது காலை பிடித்து விட்டாள்.. வீராவும் எதுவும் பேசாமல் அவளை பார்த்துக் கொண்டு இருந்தான்... கணபதி செய்த துரோகம் ஞாபகம் வர தன் போனை எடுத்து கணபதிக்கு அழைத்தான்...

………………………………………………………

கிரண் வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர்….

"என்ன கணபதி யோசிக்கிறீங்க?"

"எல்லாம் அந்த வீரவைப் பற்றிதான்ங்க... எப்போ என்ன பண்ணுவான்னு பயமா இருக்கு"

"பயப்படாதீங்க இங்க வந்திட்டீங்கல..இனிமேல் அவனால எதுவும் பண்ண முடியாது..."

"அப்பா அதுதான் அவன்கிட்ட நம்மளோட அடிமை இருக்கே... அப்புறம் எதுக்கு நாம பயப்படணும்"

"சரியா சொன்ன பேபி..."

"கிரண் நியூ பிரஜக்ட்கு டீமை செலக்ட் பண்ணிட்டியா?"

" ஆமா அப்பா நானும் பிருந்தாவும் சேர்ந்துதான் செலக்ட் பண்ணம் "

"ஆ... ஓகே பா... இந்த பிரஜக்ட நல்ல படியாக முடிக்கணும்"

"ஓகே பா..."

இவர்கள் இப்படி பேசிக் கொண்டு இருக்கும் போது கணபதிக்கு போன் வந்தது... போனைப் பார்த்த கணபதி

"கடவுளே" என்றார்.

" என்னாச்சி அப்பா?"

"என்னாச்சி கணபதி"

"அந்த வீரா போன் பண்றான்..."

"அவன் எதுக்கு இந்த டைம்ல போன் பண்றான்?"

" வேற எதுக்கு? அவளை கொடுமைப்படுத்தியிருப்பான்... அதை சொல்ல போன் பண்றான் போல..."

"அப்பா ஞாபகம் இருக்குதானே... நீங்க கவலைப்படுற மாதிரியே பேசுங்க"

"சரிமா..." என்ற கணபதி போனை எடுத்தார்.

"ஹலோ..."

"என்ன கணபதி உங்க பொண்ணு எங்கிட்ட இருக்கு என்பதை மறந்திட்டீங்க போல..."

"ஐயோ அப்பிடி இல்லை சேர்"

"அவன் வீட்ல போய் இருந்திட்டா தப்பிச்சிடலாம்னு மட்டும் நினைக்காத... இந்த வீரா நினைச்சா நீ எங்க இருந்தாலும் தூக்குவன்...ஆனால் என்னோட தண்டனையே வித்தியாசமா இருக்கும்... இப்போ பாரு என்ன பண்ணப் போறன்னு" என்று சொன்ன வீரா செய்த வேலையால் சித்து
"அம்மா" என்று அழுதாள்….

வீரா என்ன செய்தான்????

மலரும்…………………………………………
 
Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80

மலரும்……………………………………
அடேய் அவங்க பத்து இன்னும் நிறைய சரியா புரிஞ்சிக்க
சித்து பாவம்😔🙂↕️
 
Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80
அடேய் அவங்க பத்தி இன்னும் நியசரியா புரிஞ்சிக்கல
சித்து பாவம்😔🙂↕️
 
Top