• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
🌺மலர் : 12🌺

கணபதியை கஸ்ரப்படுத்த நினைத்த வீரா சித்துவின் கன்னங்களை பிடித்து அழுத்தினான்… ஏற்கனவே அவன் அடியினால் வீங்கி இருந்த கன்னங்கள் இப்போது வீரா அழுத்திப் பிடித்ததால் அதிகம் வலித்தது… அதனாலேயே சித்து "அம்மா" என்று அழுதாள்…

"என்ன கணபதி உன்னோட பொண்ணு அழுற சத்தம் கேட்க்குதா?"

கணபதியோ உள்ளே மகிழ்ந்து வெளியே "ஐயோ சேர் என் பொண்ணை விட்டுடுங்க அவ ஒண்ணும் தெரியாத அப்பாவி… பிளீஸ் சேர்… என் பொண்ணு அழுறதை என்னால தாங்கிக்க முடியல்லை " என்று நடித்தான்…

"அப்பிடியா அப்போ இன்னும் நல்லா கஸ்ரப்படுத்துறன்.. நீ வருத்தப்படு " என்றவன் மீ்ண்டும் சித்துவின் கன்னங்களை பிடிக்க வலியில் முகம் சுளித்தாள்.. அவளது கண்களை பார்த்தவன் என்ன நினைத்தானோ அவளை விட்டு விட்டான்..
போனையும் அணைத்து விட்டான்…

" என்னப்பா?"

"ஒண்ணுமில்லை பிருந்தா…. அவளை போட்டு அடிக்கிறான் போல அம்மா அம்மானு கத்துறா"

" ஓ… நல்ல வேளை நம்ம அவன் கையில சிக்கலை.."

"ஆமா பிருந்தாமா"

"பிருந்தா பவி இன்னும் வீட்டுக்கு வரலையே" என்றார் வேதா.

"என்ன ஆண்ட்டி சொல்றீங்க பவி இன்னும் வரலையா?"

"ஆமா தம்பி"

"விடுங்க அம்மா பிரண்ட்ஸ் யார் வீட்லேயாவது இருப்பா நாளைக்கு வந்திடுவா".

" பயமா இருக்கு பிருந்தா"

" ஏய் அதான் பிருந்தா சொல்றால்ல… நாளைக்கு வரலனா நாம தேடிப் பார்க்கலாம்" என்றார் கணபதி.

" சரி" என்றார் வேதா..

" நேரமாயிடுச்சு எல்லோரும் போய் தூங்குங்க"

" சரி " என்ற அனைவரும் தூங்கச் சென்றனர்……

………………………………………………

"ஏய் என்ன பார்த்திட்டு இருக்க காலை பிடிச்சு விடு" என்றான் வீரா… அவன் காலைப் பிடித்து விட்ட படியே தூங்கி விட்டாள் சித்து…

காலையில் நேரத்திற்கே எழுந்த வீரா உடற்பயிற்சி செய்யப் போவதற்கு எழுந்தான்.. அப்போது அவனால் காலை அசைக்க முடியவில்லை.. காரணம் நம்ம சித்து அவனது காலினை பிடித்து விட்டபடியே தூங்கிவிட்டிருந்தாள்.. தூங்கும் அவள் முகத்தைப் பார்த்தான்.

அவனது கைத் தடம் சற்று குறைந்திருந்தது… அதே நேரம் வீக்கமும் வற்றி இருந்தது… அதைப் பார்த்தும் வீராவின் உள்ளே இருந்த இரக்க குணம் தலைதூக்க மெல்ல அவளது கன்னத்தை தடவினான்… அதில் அசைந்து மீண்டும் தூங்கிவிட்டாள் சித்து…

அவளைப் பார்க்க அவனுக்கு கணபதி செய்த துரோகம் ஞாபகம் வர வேகமாக காலை உதறினான்.. அவன் காலை உதற அதில் தலைவைத்து தூங்கிய சித்து உறக்கம் கலைந்து எழுந்தாள்.. ஒரு நிமிடம் அவளுக்கு ஒன்றும் புரியவில்லை…

வீரா "ஏய் உனக்கு தூங்க என்னோட கால்தான் கிடைச்சிதா?"

"இல்… இல்லை… அது….அது தெரியாம தூங்கி.. ட்டன்." என்றாள்..

"சரி சரி போ போய் வேலையை பாரு என்று அனுப்பினான்… இதோடு விட்டதே போதும் என்று அடித்துப் பிடித்து கீழே ஓடிவிட்டாள்…

வீராவும் தனது உடற் பயிற்சி அறையில் புகுந்து கொண்டான்…..

………………………………………..

"சித்துக்கா…. சித்துக்கா…. எங்க இருக்க?" என்றபடி எழுந்து அறையை விட்டு வெளியே வந்த பவி சதீஷ் மேலே மோதினாள்… விழப் போன பவியை பிடித்தான் சதீஷ்…. இருவர் விழிகளும் இரண்டறக் கலந்தது… அந்த நேரத்தில் குக்கரில் இருந்து வந்த சத்தம் இருவரையும் கலைத்தது…

உடனே சதீஷ் அவளை விலக்கி விட்டு சமையலறைக்குச் சென்றான்… தூக்கம் முற்றாக கலைந்ததும்தான் பவிக்கு தான் எங்கு இருக்கிறோம் என்ற நினைவு வந்தது… தன்னையே திட்டிக் கொண்டவள் அறைக்குள் சென்று முகத்தை கழுவிக் கொண்டு சமையலறைக்குள் வந்தாள்..

"வாங்க பவி டீ குடிக்கிறீங்களா??"

"ம்…" என்றாள்.. சதீஷ் உடனே டீ போட்டு கப்பை கொடுத்தான்… அதனை வாங்கி குடித்த பவி "டீ ரொம்ப நல்லா இருக்குங்க" என்றாள்..

சதீஷ் சிரித்தான்..

"என்னங்க சிரிக்கிறீங்க?"

"டீ நல்லா இருக்குனு சும்மா சொல்லாதீங்க"

"ஐயோ உண்மையாக நல்லா இருக்குங்க"

" நன்றிங்க"

" நீங்க என்ன பண்றீங்க?"

"நான் ஒரு கம்பனியில எம்டிக்கு பி. ஏ வா இருக்கிறன்…ஏங்க நீங்க இனிமேல் என்ன பண்ணப் போறீங்க?"

"என்ன பண்றதுன்னே தெரியலை… காலேஜ்க்கு இனிமேல் examkku மட்டும் போனா போதும்ங்க… என்னை எங்கேயாவது ஒரு ஹாஸ்டல்ல விட்டுட முடியுமாங்க? "

இவங்களை வெளியே விட்டா நம்ம சேரோட கண்ல மாட்டினா பிரச்சனையே… என்று யோசித்த சதீஷ்

" பவி நான் ஒண்ணு சொல்லுவன் தப்பா நினைக்க மாட்டிங்கல"

" இல்லை சொல்லுங்க "

" அதுவந்து உங்களுக்கு பிரச்சனை இல்லைனா இங்கேயே இருக்கலாம்ல… வெளிய உங்களை அந்த ஆளுங்க தேட வாய்ப்பு இருக்கு…. வீரா சேரை நீங்க சந்திக்கிற வரைக்கும் வெயிட் பண்ணலாம்ல…"

சிறிது நேரம் யோசித்த பவி.." சரிங்க நீங்க சொல்ற மாதிரி பண்ணிடலாம்… நான் இங்கையே தங்கிக்கிறன்… உங்களுக்கு பிரச்சனை இல்லையே… "

" இல்லை பவி நீங்க தாராளமா தங்கிக்கோங்க"

" ரொம்ப நன்றிங்க… "

" அந்த நன்றியை நீங்களே வச்சிக்கோங்க…. சரி பவி காலையில சாப்பிட இட்லியும் சட்னியும் தான் இருக்கு.. நீங்க சாப்பிடுவீங்க தானே… "

"நான் எது கொடுத்தாலும் சாப்பிடுவேன்… "

" உங்களுக்கு சமைக்க தெரியுமா?"

" ஐயோ… எனக்கு சமைக்க தெரியாதுங்க "

" சரி.. சரி அதுக்கு ஏன் இப்பிடி பதறுறீங்க? "

" நீங்க திடீர்னு கேட்கவும் பயந்துட்டன்" என்றாள்..

" பயப்படாதீங்க உங்களை சமைக்க சொல்ல மாட்டேன்… மத்தியானம் நான் ஓடர் பண்ணிடுறன் வாங்கி சாப்பிடுங்க சரியா? நைட்டுக்கு நான் வந்து பார்த்துக்கிறன் " என்றான் சதீஷ்…

அவன் சொன்னதைக் கேட்ட பவிக்கு கண் கலங்கியது… அதைப் பார்த்த சதீஷ்

" பவி என்னாச்சி வீட்டு ஞாபகமா? "

" இல்லைங்க… என்னோட அக்கா அவரோட கம்பனி முதலாளி பண்ண தப்பை நான் சொல்லி கோபப்பட்டேன் அதனால அவ கோபப்பட்டு வீட்டை விட்டு வெளியே போனு சொல்லிட்டா… ஆனால் நீங்க யாருனே எனக்கு தெரியாது… எவ்வளவு உதவி பண்றீங்க… இதுக்கு நான் என்ன கைமாறு பண்ணப் போறேன்னு தெரியலை… "

" ஐயோ பவி எதுக்காக இப்பிடி பீல் பண்றீங்க…. நான் உங்களுக்கு என்னால முடிஞ்ச உதவி செய்றன் அவ்வளவு தான்.. அதுக்காக இப்பிடி பீல் பண்ண வேண்டாம் சரியா? "

" சரிங்க"

" சரி பவி இதை எடுத்து மேசையில வைங்க நான் ரெடியாயிட்டு வர்றன்"

" சரி " என்ற பவி சாப்பாட்டை எடுத்து மேசையில் வைத்தாள்.. சிறிது நேரத்தில் சதீஷ் வந்தான்…

" நீங்க சாப்பிடுங்க நான் பரிமாறுறன்"

" அதெல்லாம் ஒண்ணும் வேணாம்… நீங்களும் உக்காருங்க சேர்ந்து சாப்பிடலாம் "என்றான்..

" இல்லைங்க நீங்க சாப்பிடுங்க நான் பரிமாறுறன்"

" நீங்க அப்புறம் தனியா சாப்பிடணுமே… அதுதான் சொல்றன்… என்கூடவே இருந்து சாப்பிடுங்க" என்றான்…

" சரி " என்ற பவி அவனுக்கு முதலில் பரிமாறி விட்டு அவனுடன் சேர்ந்து சாப்பிட்டாள்.….

சாப்பிட்டு முடித்த பின்னர் பவியிடம் வேலைக்குச் செல்வதாக சொல்லிவிட்டு வீராவின் வீட்டிற்குச் சென்றான்…

……………………………………………………

" சாப்பிட வாங்க"

" போ வர்றன் "

" சரி… " என்றவள் கீழே சென்றுவிட்டாள்…

வீரா வந்ததும் சித்து சாப்பாட்டை பரிமாற சாப்பிட்டான் வீரா.. சாப்பிட்டு முடித்ததும் ஹாலில் இருந்து வேலையை பார்த்துக் கொண்டு இருந்தவன் அருகில் வந்து நின்றாள் சித்து அவளைப் பார்த்தும் பார்க்காதது போல இருந்தான் வீரா..

அரைமணி நேரம் அப்படியே நின்றாள் சித்து…கால் வலி எடுத்தது.. நெளிந்தபடி நின்றாள்..

"ஏய் என்ன?" என்றான் வீரா..

"உங்ககிட்ட ஒண்ணு கேக்கணும்?"

"என்ன?"

"இங்க சாமி கும்பிட அறை எதுவும் இல்லை… நான் கோயிலுக்கு போகாமல் இருக்க மாட்டேன்… நீங்க வெளியே போக விடமாட்டீங்க.. எனக்கு ஒரே ஒரு சாமி படம் வாங்கி கொடுக்க முடியுமா?"

"ஏய் நீ என்ன கல்யாணம் பண்ணி புகுந்த வீட்டுக்கு வந்த பொண்ணுனு நினைச்சிட்டு இருக்கிறாயா?? உன்னை கடத்திட்டு வந்திருக்கிறன்.. அதை ஞாபகம் வச்சிக்கோ…. " என்றான்..

" எனக்கு ஞாபகம் இருக்கு…ஆனால் சாமி கும்பிடணுமே பிளீஸ் என்ன எவ்வளவு டார்ச்சர் வேணா பண்ணுங்க… ஆனால் ஒரு சாமி படம் வாங்கிக் கொடுங்க" என்றாள்..

" சாமி எல்லாம் சுத்தப் பொய்…..அதை கும்பிட்டா என்ன நடக்கப் போகுது? "

" நம்மளோட வாழ்க்கை நல்லா இருக்கும்"

"என்ன சொன்ன திரும்ப சொல்லு"

" நம்மளோட வாழ்க்கை நல்லா இருக்கும்" என்று சொன்னாள்.. அதைக் கேட்ட வீரா சத்தமாக சிரித்தான்….

" எதுக்கு இப்போ சிரிக்கிறீங்க?"

"சிரிக்காம என்ன பண்றது? சாமியை கும்பிட்ட எல்லோருடைய வாழ்க்கையும் நல்லாவா இருக்கு?"

"ஆமா"

" இவ்வளவு சொல்றியே உன்னோட வாழ்க்கை நல்லாவா இருக்கு? எங்கிட்ட வந்து கஸ்ரப்படுறியே..."

"சாமி இப்போ கஸ்ரம் கொடுக்கலாம் ஆனால் நிச்சயமா எனக்கு சந்தோசத்தை கொடுப்பாரு"

"இல்லை அது பொய்"

"இல்லை நான் சொல்றது உண்மை கடவுள் அவங்களை கும்பிடுறவங்களை எப்பவும் கைவிட மாட்டாரு"

"இல்லை கடவுள் என்றதே பொய்..."

"இல்லை உண்மை"

"ஏய் நான் சொல்றது புரியலை... என்னோட அனுபவத்துல சொல்றன் கடவுளே பொய்... அவரை கும்பிடுறதே பொய்" என்று கூறிய வீராவுக்கு கோபம் வந்தது...

"இல்லை அவரை கும்பிட்ட நிச்சயமா கைவிட மாட்டாரு... அப்பிடி உங்களுக்கு என்ன அனுபவம் இருக்கு? நல்லா சந்தோசமா தானே இருக்கிறீங்க? உங்களுக்கு என்ன குறை இருக்கு?" என்று கேட்டாள் சித்து...

" என்ன அனுபவம் இருக்கா? எனக்கு என்ன அனுபவம் இருக்கானா கேட்கிற? என்னோட அம்மா… என்னோட அம்மா எப்பவும் சாமி… சாமி னு கும்பிட்டுட்டு இருப்பாங்க அவங்களோட வாழ்க்கை நல்லா இருக்கலையே.. வாழ்க்கையை விடு அவங்களோட உயிரக் கூட இந்த சாமி காப்பாற்றலையே" என்று கத்தினான் வீரா.. அவன் கண்களில் கோபம் இல்லை.. தாயை காப்பாற்ற முடியவில்லை என்ற ஆதங்கமே இருந்தது…

" சொல்லு ஏன் என்னோட அம்மாவோட வாழ்க்கை இப்பிடி போனது? " என்று சித்துவின் தோள்களைப் பிடித்துக் கேட்டான்… அவனது மனதுக்குள் புதைந்த ஆதங்கம் இப்போது வெளியே வந்தது…

"அதுவந்து…"

"நீ எதுவும் சொல்லாத சாமி இருந்திருந்தா அம்மாவோட உயிரையாவது காப்பாற்றி கொடுத்திருக்கலாம்ல...என்னோட அம்மா எவ்வளவு நல்லவங்கன்னு உனக்கு தெரியுமா?? ஒரு ஈ எறும்புக்கு கூட துரோகம் பண்ண மாட்டாங்க... அப்பிடிப் பட்டவங்களை கத்தியால குத்தி கொலை பண்ணிட்டாங்க.... இதோ இந்த கையால்தான் அம்மாவுக்கு தீ வச்சன்.... அதுவும் என்னோட பத்து வயசுல.. அப்போ. எங்க போனது உன்னோட சாமி?" என்று சித்துவிடம் கேட்டான்…

சித்துவுக்கு என்ன சொல்வது என்று தெரியாமல் நின்றிருந்தாள்..

"உன்னால பதில் சொல்ல முடியாது... நான் அம்மா இல்லாம அனுபவிச்ச வேதனை பட்ட கஸ்ரம் இதெல்லாம் யாருக்குமே தெரியாது.... அந்த சாமியை எங்கம்மா போல யாராலும் கும்பிட முடியாது.. அவ்வளவு பக்தி அவங்களுக்கு... அப்பிடி இருந்ததுக்கு பலன் என்ன? எதுவுமே இல்லையே..
அம்மா என்ன விட்டுட்டு போயிட்டாங்க... நான் இந்த இடத்திற்கு வரணும்னு ஆசைப்பட்டாங்க... ஆனால் அவங்களால இதை பார்க்க முடியலையே... "என்று இத்தனை நாள் உள்ளுக்குள் வைச்சி அழுதிருந்ததை இப்போது அவனையறியாமலேயே சித்துவிடம் தன் மனதில் இருப்பதைக் கொட்டிக் கொண்டு இருந்தான். வரட்டும் என்று சித்தும் எதுவும் பேசவில்லை...

"ஏய் சொல்லு நான் யாருமில்லாத அநாதை மாதிரி இருக்கிறதை இந்த சாமி நினைச்சிருந்தா தடுத்திருக்கலாம் தானே.... இப்போ நான் சாமியை கும்பிட்ட என்னோட அம்மாவை திரும்பி கொடுத்துட்டுவாரா? சொல்லு என்னோட அம்மா திரும்பி வந்துடுவாங்களா" என்று கேட்டுவிட்டு வீரா செய்த வேலையால் அதிர்ச்சி அடைந்தாள் சித்து…….

சித்து அதிர்ச்சி அடையக் காரணம் என்ன?????

மலரும் …………………….
 
Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80

அடேய் என்னடா சட்டென இப்படி கொட்டிட்ட மனசுல இருந்ததாக
சித்து கலக்கற போ🥰😍
 
Top