• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
🌺மலர் : 13🌺

வீரா சித்துவிடம்" இப்போ நான் சாமியை கும்பிட்டா என்னோட அம்மாவை திரும்பி கொடுத்திட்டுவாரா? சொல்லு என்னோட அம்மா திரும்ப வந்திடுவாங்களா" எனக் கேட்டவன் உடைந்து அழுதான்..

சித்து வீரா அழுவதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தாள்.. அவள் பார்த்த வரையில் வீரா மிகவும் கோபக்காரன்… அப்படிப்பட்டவன் அழுவதைப் பார்த்த சித்துவுக்கு வீரா மீது பரிதாபம் வர அவனுக்கு அருகில் நின்றவள் தயக்கத்துடனும் நடுக்கத்துடனும் தனது கையை மெதுவாக வீராவின் தலையில் வைத்து மெல்ல வருடிக் கொடுத்தாள்…

வீரா தடுப்பான் என்று நினைத்தாள். ஆனால் அவன் தடுக்கவில்லை… வீரா நிமிர்ந்து அவளைப் பார்த்தவன். சட்டென்று அவளை இடையோடு சேர்த்து அணைத்துக் கொண்டு அழுதான்…. ஒரு நிமிடம் நின்ற அவளது தலை வருடல் மீண்டும் தொடங்கியது….

வீரா அவளை அணைத்தபடி அழுதான். " என்னால முடியலடி… எத்தனை நாளைக்கு நானும் என் மனசுக்குள்ளே போட்டு பூட்டி வச்சிருக்கிறது…? பைத்தியமாகிடுவன் போல இருக்குடி" என்று அழுதான்.. அவனது டி என்ற அழைப்பை கேட்டு சித்துவின் உடல் சிலிர்த்து…வீராவின் அணைப்பில் எந்த தப்பும் இல்லை… ஒரு குழந்தை தாயிடம் தேடும் ஆறுதல் அணைப்பாக இருந்தது….

சில நிமிடங்களின் பின் அவனது அழுகை நின்றது… மெல்லமெல்ல அவளிடமிருந்து விலகினான்…

"என்ன…"

"நீங்க எதுவும் சொல்லாதீங்க… என்னால புரிஞ்சிக்க முடியுது… உங்களோட அம்மா உயிரோட இல்லைன்னாலும் உங்களை பார்த்திட்டேதான் இருப்பாங்க… நீங்க அழுதா அவங்களோட மனசு கஸ்ரப்படும்… இங்க நடக்கிற ஒவ்வொன்னுக்கும் ஏதோ ஒரு காரணம் இருக்கும்…. நான் சொல்றன்னு தப்பா நினைக்காதீங்க… நீங்க எப்பவும் கெத்தா இருந்தாதான் நல்லா இருக்கும் இப்பிடி அழாதீங்க"

உடனே அவனது மூளை யாரையும் நம்பாதே… என்று அறிவுறுத்த அவளிடமிருந்து விலகி சாப்பிடாமல் காரை எடுத்துக் கொண்டு வேகமாக சென்று விட்டான்…

சித்து என்ன இவரு இப்பிடி இருக்கிறாரு என்று யோசனையோடு அங்கிருந்த சோபாவில் இருக்க. உள்ளே வந்தான் சதீஷ்

" அண்ணா வாங்க"

" சித்து சேர் எங்க?"

"தெரியல்லை அண்ணா காரை எடுத்திட்டு போயிட்டாரு"

"என்ன போயிட்டாரா? என்னை இங்க வரச் சொல்லிட்டு எங்க போயிட்டாரு?"

"அண்ணா இங்க என்ன நடந்திச்சினு தெரியுமா? என்றவள் நடந்ததை சொல்லி முடித்தாள்.

" என்னம்மா சொல்ற? நம்மளோட சேர் அழுதாரா?"

" ஆமா அண்ணா… எனக்கு அவரு அழுறதைப் பார்த்து ஒரு மாதிரி போயிட்டு அண்ணா… அவங்களுக்கு அம்மா மேல ரொம்ப பாசம் அண்ணா… அவங்களோட இறப்பை தாங்கிக்க முடியல்லை அண்ணா"

"எப்பிடியாவது சேரோட கோபத்தை குறைச்சிட்டா சரிமா… எனக்கு நம்பிக்கை இருக்கு நீ சேரோட கோபத்தை குறைச்சிடுவன்னு "

" ஏதோ அவரு அழுததால பயமில்லாமல் பேசினன் அண்ணா… மற்றபடி அவரைப் பார்த்தா பயம்தான் அண்ணா"

" எல்லாம் சரியாசிடும்மா"

" அண்ணா எனக்கு ஒரு உதவி பண்ண முடியுமா? "

" என்னம்மா? "

" இல்லை என்னோட தங்கச்சி பவித்ரா கூட பேசணும் போல இருக்கு அண்ணா.. அவளுக்கு போன் பண்ணி கொடுக்க முடியுமா? "

ஐயையோ அவதான் நம்ம வீட்ல இருக்கிறாளே… அவகிட்ட போன் வேற இல்லையே.. இதை எப்பிடி சமாளிக்கலாம் என்று யோசிக்கும் போதே அவனைக் காப்பாற்ற வீரா போன் பண்ணினான். மனதுக்குள் வீராவுக்கு நன்றி சொன்ன சதீஷ்" சித்து சேர் தான் போன் பண்றாரு"

" என்னன்னு கேளுங்க அண்ணா"

" சரிமா" என்றவன் போனை ஆன் பண்ணி காதில் வைத்தான்.

"ஹலோ சேர்"

"எங்க இருக்க சதீஷ்"

"இங்க உங்களோட வீட்லதான் சேர்.. நீங்க போயிட்டீங்கனு சொன்னாங்க"

"சரி சரி இங்க கம்பனிக்கு வா"

"சரி சேர்" என்றவன் போனை கட் பண்ணினான்.

" என்ன அண்ணா? எங்க இருக்கிறாங்களாம்? "

" சேர் கம்பனியிலதான் இருக்காரு.. என்ன உடனே அங்க வரச் சொல்றாரு"

" சரி அண்ணா நீங்க போயிட்டு வாங்க"

………………………………………

காலையில் கிரண் வீட்டில் எல்லோரும் ஹாலில் இருந்து பேசிக் கொண்டு இருந்தனர். அப்போது வாசலில் கார் நிற்கும் சத்தம் கேட்டது… அப்போது யார் என்று திரும்பிப் பார்க்க விஜி வந்து கொண்டு இருந்தார்.

" அம்மா.. இன்னைக்கு வர்றேன்னு சொல்லவேயில்லை"

" கிரண். உங்களுக்கு எல்லாம் சர்ப்ரைஸ்ஸா இருக்கட்டும் என்றுதான் சொல்லாம வந்தன்"

"அதுசரி… வாங்கம்மா"

"ம்.. வா கிரண்" என்றவர் ஹாலில் வந்து தரணிதரன் அருகில் இருந்தார்.

"ஹாய் ஆன்டி"

"ஹாய் பிருந்தா.. நல்லா இருக்கிறீங்களா? "

" ஆமா ஆன்டி "

" நான் ஊர்ல இல்லாத நேரத்தில பெரிய வேலை எல்லாம் பார்த்திருக்கிறீங்க… ரொம்ப…. ரொம்ப சந்தோசம் பிருந்தா"

" இதுதான் ஆன்டி அந்த வீராவுக்கு கொடுத்த முதலடி… இனிமேல் தொடர்ந்து அவனுக்கு நாம தோல்வி மேல தோல்வியை கொடுத்திட்டே இருக்கணும்"

" சரியா சொன்ன பிருந்தா… இதனால பிருந்தா உன்னோட அம்மா அப்பாவுக்குதான் கஸ்ரம்"

" ஐயோ அதெல்லாம் ஒண்ணுமில்லை.. என்னோட பொண்ணோட சந்தோசம்தான்ங்க முக்கியம் "

" பிருந்தா இந்த project நமக்கு ரொம்பவே முக்கியம்… பார்த்து கவனமா செய்ங்க "

" சரி ஆன்டி"

" கிரண் நீ அந்த வீராவை நல்லா வாட்ச் பண்ணிட்டே இரு.. சரியா? "

" சரி அம்மா "

" விஜி இப்போதானே வந்த போய் கொஞ்சம் ரெஸ்ட் எடும்மா "

" சரிங்க.. ஆமா கிரண் பிருந்தா கம்பனிக்கு போகல? "

" போகத்தான் அம்மா "

" சரி பத்திரமா போயிட்டு வாங்க"

" சரி "

"உங்ககூட பேசணும் வேதா தப்பா எடுத்துக்காதீங்க நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திட்டு வந்து பேசுறன்"

" சரிங்க "

……………………………………………………..

லயன் குரூப் ஆஃப் கம்பனி.....

"குட் மார்னிங் சேர்"

"குட் மார்னிங் சதீஷ்... நம்மளோட அடுத்த பிளான் அந்த கிரணுக்கு பெரிய லாஸ்ட்டா இருக்கணும்"

"ஆமா சார் என்ன பண்ணலாம்?"

" நம்மளோட இந்த projecta அவன் முயற்சி பண்ணி எடுத்திருந்தாலும் நான் விட்டிருப்பன். ஆனால் அவன் திருடி எடுத்திருக்கிறான்.. அவன் இந்த projecta ஆரம்பிச்ச பிறகு நம்மளோட வேலையை காட்டலாம் சரியா?"

"சரி சேர்"

" நம்மளோட ஆளு ஒருத்தன் அந்த கம்பனில இருக்கிறான்ல அவன்கிட்ட இருந்து அங்க நடக்கிற முக்கியமான விசயங்களை கேட்டுக்குங்க... அதை வச்சி நாம அடுத்து என்ன பண்ணலாம்னு முடிவெடுக்கலாம்"

"சரி சார்"

"சரி"

"சார் இந்த தடவை பாரதி வுமன்ஸ் காலேஜ்ல இருந்து டிரைனிங்கு வரலாமானு கேட்கிறாங்க"

"வரச் சொல்லிடு சதீஷ் ஆனால் ஒரு பத்து பேரு போதும் நானே இன்டர்வியூ பண்றன்"

"சரி ஐயா"

"காலேஜ்ல இருந்து முப்பது பேரை அனுப்ப சொல்லு நாம செலக்ட் பண்ணலாம்"

"சரி ஐயா"

"சரி நீங்க போய் வேலைய பாருங்க"

" சரி ஐயா"

சதீஷ் சென்றதும் வீர யோசனையில் ஆழ்ந்தான்.....

"நான் எப்பிடி அவகிட்ட சாதாரணமா பேசினன்? என்னோட உணர்வுகளை எப்படி அவகிட்ட வெளிக்காட்டினன். இந்த ரெண்டு மூணு நாளாதான் அவளை எனக்கு தெரியும்.... அவகிட்ட..... அவகிட்ட ஏன் என்ன கோபப்பட முடியலை?" என்று யோசித்தான்.

………………………………………………………

தரணி விஜியிடம் வந்தார்.

"விஜி"

" சொல்லுங்க "

"நான் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்"

"நானும் உங்ககிட்ட ஒரு முக்கியமான விசயம் சொல்லணும்"

"சரி நீ முதல்ல சொல்லு"

"இல்ல நீங்க முதல்ல சொல்லுங்க"

"நீ சொல்லு விஜி"

"நீங்க சொல்லுங்க"

"சரி நானே சொல்றன்" என்ற தரணி சொன்ன விசயத்தைக் கேட்ட விஜி அதிர்ச்சியடைந்தார்...

தரணி என்ன சொன்னார்?? .

மலரும்……………………………….

Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80

பார்ரா வீராவுக்கு தெரிஞ்சிருக்கு அவ கிட்ட மனம் விட்டு பேசுனது
 
Top