• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
448
🌺மலர் : 14🌺

விஜியிடம் வந்த தரணி ஒரு முக்கியமான விசயம் சொல்லணும் என்று சொன்னார்… விஜியும் தரணியிடம் தானும் ஒரு முக்கியமான விசயம் சொல்லணும் என்று சொன்னார். பின்னர் இருவரும் நீங்களே சொல்லுங்க என்று மாறி மாறி சொல்லிவிட்டு கடைசியில் தரணியையே சொல்லச் சொன்னார் விஜி…

" விஜி நான் அதை சொல்றன்… உனக்கு ஓகேவானு சொல்லு சரியா?"

"சரிங்க நீங்க சொல்லுங்க."

"சரி கிரணுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறன்"

"ஐயோ இதைதான் நானும் சொல்ல வந்தன் தரணி"

"உண்மையாவா சொல்ற விஜி ?"

"ஆமாங்க…நான் ஒரு பொண்ணைக் கூட நினைச்சி வச்சிருக்கிறன்"

" யாரு அந்தப் பொண்ணு? "

" நீங்க நினைச்சிருக்கிற பொண்ணு யாருனு சொல்லுங்க"

"நான் பிருந்தாவை நினைச்சேன் விஜி"

" சூப்பர் தரணி நானும் பிருந்தாவைத்தான் நினைச்சேன்.. அவ ரொம்ப திறமையான பொண்ணு.. "

" உண்மைதான் விஜி அதோடு வீராவை கிரண் எதிர்த்து நிற்கும் போது இப்பிடி திறமையான பொண்ணு அவன் கூட இருந்தா நல்லா இருக்கும்"

" சரிதான்ங்க… ஆனால் பிருந்தாவோட அம்மா அப்பா என்ன சொல்லுவாங்கனு தெரியலையே "

" அவங்க கிரணை மறுக்க எந்த காரணமும் கிடைக்காது விஜி…நாம பேசிப் பார்க்கலாம்"

"சரிங்க அவங்ககிட்ட பேசலாம். "

" சரி நீ கொஞ்ச நேரம் தூங்கி ரெஸ்ட் எடு"

" ம்… "

………………………………………………….

சதீஷ் வீட்டில்………….……

பவிக்கு சதீஷ் சாப்பாடு ஆர்டர் பண்ணியிருந்தான்.. அதை சாப்பிட்ட பின்னர் பவிக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை….

வீட்டை கொஞ்ச நேரம் சுத்திப் பார்த்தாள். பின் டீவியை போட்டு பார்த்துக் கொண்டு இருந்தவளுக்கு சித்துவின் ஞாபகம் வந்தது…

கடவுளே என்னோட சித்து அக்கா அந்த வீரா சார்க்கிட்ட மாட்டி என்ன பாடுபடுறாளோ தெரியலையே.. பாவம் அவ…. நான் எப்பிடியாவது வீரா சாரை பார்த்து உண்மை எல்லாம் அவர்கிட்ட சொல்லணும்… அப்போதான் சித்து அக்காவை காப்பாத்த முடியும்…

அவருக்குதான் நிறைய கம்பனி இருக்குல… நமக்கும் எக்ஸாம் முடிய ட்ரைனிங் செய்யணும்…. நாம பேசாம அவரோட கம்பனியிலேயே ட்ரைனிங் செய்ய போனா என்ன?

அட லூசுப் பவி உன்னை பார்த்தும் அவருக்கு அப்பா செய்த வேலைதான் ஞாபகம் வரும். அப்புறம் எப்படி உனக்கு எப்பிடி வேலை கொடுப்பாரு? ஐயோ அதுக்காக சித்து அக்கா அங்கையே இருந்து கஷ்டப்பட விடமாட்டேன். என்று தனக்கு தானே பேசியபடியே சோபாவில் தூங்கி விட்டாள் பவி….

………………………………………………….

கிரணின் கம்பனி…….

"பேபி டீமை சொல்லிடலாமா?"

"யெஸ் பேபி… சொல்லிடலாம்.. அந்த பத்துப் பேரையும் வரச் சொல்லலாம்"

"ஓகே" என்ற கிரண் பத்து பேரை வரச் சொன்னான்… அவர்கள் வந்ததும் கிரண் பேச ஆரம்பித்தான்..

"ஹலோ everyone நீங்க பத்துப் பேரும் சேர்ந்துதான் இந்த government projecta செய்யப் போறீங்க… "

" thank you sir"

"yes. ஆனால் இந்த projecta நீங்க நல்லபடியா finish பண்ணிக் கொடுக்கணும் ஓகே"

"ok sir"

"நாம பண்ணப்போற இந்த projecta பார்த்து எல்லோருமே இனிமேல் நம்மகிட்ட தான் வரணும்…நம்பர் டூவில் இருக்கிற நம்மளோட கம்பனி நம்பர் ஒன் positionகு வரணும்.."

"கண்டிப்பா sir"

"அதுமட்டுமல்ல நம்ம இந்த projectla என்ன பண்ணப் போறம்? எப்படி பண்ணப்போறம்னு உங்க பத்து பேரை தவிர யாருக்கும் தெரியக் கூடாது" என்றாள் பிருந்தா.

"ok madam"

" உங்களுக்கு நிறைய வசதிகள் செய்து தருவம்….உங்களோட சம்பளம் increase ஆகும்…. இந்த projecta பற்றி தெரிஞ்சிக்க நிறைய பேரு முயற்சிப்பாங்க… குறிப்பா வீரா உங்களை விலைகொடுத்து வாங்க பார்க்கலாம்.. அதற்கு நீங்க இடம் கொடுக்க கூடாது… "

"நாங்க யார்க்கிட்டையும் எதுவும் சொல்ல மாட்டம் மேடம் "

" உங்களை நம்புறம்"

" நீங்க போலாம்"

" சரி sir " என்றவர்கள் சென்றுவிட்டனர்.

" பேபி இந்த projecta எந்த பிரச்சினையும் இல்லாம முடிச்சிடுவம் தானே"

" நிச்சயமா பேபி don't worry… "

" ok பேபி.. "

" பேபி ஆன்டி ஊர்ல இருந்து வந்திட்டாங்க நம்ம லவ் பண்ற விசயத்தை எப்போ சொல்லப்போற? "

"இன்னைக்கே சொல்லுடுறன் பேபி"

"பேபி அவங்க ஒருவேளை நம்மளோட லவ்வுக்கு ஒத்துக்கலனா என்ன பண்றது? "

" அதெல்லாம் அவங்க ஒத்துப்பாங்க நீ கவலைப்படாத பேபி"

" ஓகே பேபி"

…………………………………………………..

வீரா கம்பனியில் தனது வேலையை செய்து கொண்டு இருந்தான்.. அப்போது அவனுக்கு போன் வந்தது…

" ஹலோ"

" ஹலோ sir நான் ராம் பேசுறன்"

" சொல்லு ராம்.. ஏதாவது முக்கியமான விசயமா? "

" ஆமா sir இங்க என்னென்னவோ நடக்குது sir"

"தெளிவாக சொல்லு ராம்"

"sir கிரண் இந்த கம்பனியோட பார்ட்னராக கணபதியோட பொண்ணு பிருந்தாவை சேர்த்திருக்கிறான்…"

"என்ன சொல்ற? நீ சொல்றது உண்மையா"

"ஆமா சேர்… இன்னொரு முக்கியமான விசயம் அந்த government project பண்றதுக்கு பத்துப் பேரை Select பண்ணியிருக்கிறாங்க…அந்த பத்துப் பேர்ல நானும் ஒருத்தரு சேர் "

" அந்த பிருந்தா சந்தோசமாவா இருக்கா?"

" ஆமா சேர் அவ கிரண் சேர்கூட சேர்ந்திட்டு ரொம்ப ஆட்டம் போடுறா சேர்"

" சரி ராம்… வேற ஏதும் முக்கியமான விசயம்னா போன் பண்ணு"

" சரி sir" என்றவன் போனை அணைத்தான்…

"சதீஷ் என்னோட கேபினுக்கு வாங்க"

"ok sir"

"சொல்லுங்க சேர்"

"சதீஷ் கிரண் அவனோட கம்பனியில அந்த கணபதியோட பொண்ணு பிருந்தாவை பார்ட்னராக சேர்த்து இருக்கிறான்"

"என்ன சேர் சொல்றீங்க கிரண் எப்பிடி பிருந்தாவை பார்ட்னராக சேர்த்தான்?"

"அதுதான் அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்கல…அதுமட்டுமல்ல அந்த பிருந்தா ரொம்ப சந்தோசமா இருந்ததா ராம் சொல்றான்"

இது எனக்கு முன்னாடியே தெரிஞ்ச விசயமாச்சே… ஆனால் சேர்க்கிட்ட எனக்கு தெரிஞ்ச மாதிரி காட்டிக்க கூடாது… என்று நினைத்த சதீஷ்

" சேர் அவங்க எப்பிடி சந்தோசமா இருப்பாங்க? நாமதான் அவங்களோட அக்காவை கடத்தி வச்சிருக்கம்ல… பிறகு எப்பிடி அவங்களால சந்தோசமா இருக்க முடியும்?"

" அதைத்தான் நானும் யோசிக்கிறன் சதீஷ்… எந்த வீட்லயாவது அக்கா காணாமபோனா சந்தோசமா இருப்பாங்களா?"

"அதுதானே சேர்"

" இதுல ஏதோ இருக்கு.. சதீஷ் நீ வந்து நம்மளோட detective மதனை வரச் சொல்லு"

" ok sir "

சிறிது நேரத்தில் மதன் வந்தான்…

" ஹலோ சேர் "

" ஹலோ மதன்… எனக்கு ஒருத்தரை பற்றி ஃபுல் டீட்டெய்ல்ஸ் வேணும் "

" சரி சேர்…. யாரோடது? "

சித்துவின் போட்டோவை கொடுத்து "இந்த பொண்ணோட பேரு சித்தாரா " இந்த பொண்ணோட ஃபுல் டீட்டெய்ல்ஸ் எனக்கு வேணும்"

" ok sir…"

"மதன் எனக்கு எப்போ டீட்டெய்ல்ஸ் கிடைக்கும்?"

" ஒரு ஒன் வீக்ல சேர்"

"ok"

"ok sir bye"

"bye"

"sir நம்மகிட்ட சித்துவோட டீட்டெய்ல்ஸ் இருக்குதானே"

"இருக்கு சதீஷ் ஆனால் அதில ஃபுல் டீட்டெய்ல்ஸ் இல்லை.. அதுமட்டுமல்ல அந்த கணபதி இதுவரை அவனா போன் பண்ணி அவகூட பேசலை… நான் போன் பண்ணும் போதும் அவகிட்ட ஒரு தடவை கூட பேசணும்னு கேட்கவேயில்லை.."

"எப்பிடி சேர் அவங்களால இப்படி இருக்க முடியுது? "

" அதுதான் தெரியலை"

" சேர் நாம ஏன் சித்துக்கிட்டையே கேட்க கூடாது? "

" அவ உண்மையை சொல்லுவாளானு எப்படி நம்புறது? யாரையும் என்னால நம்ப முடியாது சதீஷ் "

" சரி சேர்…. "

" மதன் டீட்டெய்ல்ஸ் எல்லாம் கலெக்ட் பண்ணி கொடுக்கட்டும்"

" சரி சேர் "

………………………………………………..

"வேதா "

" சொல்லுங்க மேடம் வரட்டுமாம்"

" எதுக்குங்க? "

" தெரியல்ல வா என்னனு கேட்ப்போம்"

" சரி"

" வாங்க உக்காருங்க"

" சொல்லுங்க மேடம் "

" நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு எடுத்திருக்கிறம்.. அதை உங்ககிட்ட சொல்லலாம்னுதான் வரச் சொன்னன்"

"சொல்லுங்க "

" அதுவந்து கிரணுக்கும் பிருந்தாவுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைச்சம் நீங்க என்ன சொல்றீங்க? "

" நீங்க நெஜமாவா கேக்கறீங்க? "

" ஆமா… "

" எங்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை…. பிருந்தா நல்லா இருந்தா சரிதான்… "

" பிருந்தாவுக்கு இந்த கல்யாணத்தில விருப்பமா? "

" அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க "

" என்ன சொல்றீங்க கணபதி"

" ஆமா அவங்க ரெண்டு பேரும் லவ் பண்றாங்க"

" பாருங்க தரணி கிரண் நம்ம கிட்ட எதுவும் சொல்லலை"

" என்ன பண்றது விஜி காதல் எல்லோரையும் மாத்திடுது"

" அதுசரி நாம அப்போ கல்யாண வேலைய ஆரம்பிக்கலாமா? "

"சரி மேடம்"

" இன்னும் என்ன மேடம்? சம்மந்தினே சொல்லுங்க"

" சரி சம்மந்தி"

……………………………………………………

வீராக்கு ஒரு மீட்டிங் இருந்ததால் வீட்டிற்கு வர மணி பதினொன்றாகி விட்டது.. அந்த நேரத்தில் வீட்டு வாசலில் உட்கார்ந்து இருந்தாள் சித்து…

காரை விட்டு இறங்கி அவளருகில் வந்து "ஏய் இங்க என்ன பண்ற? " என்று கேட்டான் அவளிடம்..

அவனது சத்தம் கேட்டதும் தரையில் இருந்து எழுந்திருக்க முயன்றாள் சித்து.. அவளால் எழுந்து நிற்க முடியாது தடுமாற அவளை பிடித்தான் வீரா.. அவன் பிடித்ததில் தடுமாறிய சித்து தன்னை சமாளித்துக் கொண்டு நின்றாள்..

"உன்னால ஒழுங்கா நிற்க முடியாதா?"

"இல்லை ரொம்ப நேரமா உட்கார்ந்து இருந்ததால எழுந்து நிற்க முடியலை"

"சரி இந்த நேரத்தில இங்க என்ன பண்ற? தப்பிச்சு போகலாம்னு நினைச்சியா? அது உன்னால முடியாது…இங்க இருக்கிற என்னோட கார்ட்ஸை ஏமாற்றி விட்டு உன்னால போக முடியாது"

"ஐயோ அப்பிடி இல்லை.. நீங்க வர லேட்டாகவும் இங்க வந்து பார்த்திட்டு இருந்தன் "

" நீ என்ன நான் தாலி கட்டின பொண்டாட்டியா ? நான் வேலை முடிந்து வரும் வரைக்கும் பார்த்திட்டு இருக்க? " என்று கேட்டவாறு வீட்டுக்குள் சென்றான்…

சித்துவுக்கு அவன் கேட்டது லேட்டாக புரிந்தது… அவளுக்கு அப்பிடி நடந்தா எப்படி இருக்கும் என்று யோசித்தவளை அடக்கியது அவளது மனசாட்சி" உனக்கு இவரோட கல்யாணமா? சித்து அவரு இருக்கிற கோபத்தில கல்யாணம் நடக்காது கருமாரி தான் பண்ணுவாரு.. உன்னை யாரு இங்க உட்கார சொன்னா?" என கேட்டது மனசாட்சி.. அதை அடக்கி விட்டு உள்ளே சென்றாள்..

வீராவைக் காணவில்லை… எங்க போயிட்டாருனு யோசிக்கும் போது "ஏய் எனக்கு சாப்பிட சாப்பாடு எடுத்திட்டு மேலே வா" என்றான்.

" ஓ அவரோட அறைக்கு போயிட்டாரா" என்று நினைத்தவள் சமையலறைக்குச் சென்று சாப்பாடு எடுத்துக் கொண்டு மேலே சென்றாள்…
…………………………………………………

வேலை முடிந்து வீட்டிற்கு வந்த சதீஷ் வீடு இருந்த நிலையை பார்த்து அதிர்ச்சியடைந்தான்….

சதீஷ் வீட்டின் நிலை என்ன???

மலரும் ……………….
 
Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80

அலங்கோலமா இருக்கா இல்ல பவி இன்னும் அங்கயே தூங்கறாளா
 
Top