• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
🌺மலர் : 23🌺

சதீஷ் பவியை பாட்டு பாடி தூங்க வைத்து விட்டு அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனைக் கலைத்தது போனின் சத்தம்…

"என்ன இந்த நேரத்தில சேர் கால் பண்றாரு" என்று நினைத்தவன் போனை எடுத்தான்…

"ஹலோ சேர்… ஏதும் பிரச்சனையா சேர்? வீட்டுக்கு வரவா நான்? "

"அதெல்லாம் ஒண்ணுமில்லை சதீஷ்… நாளைக்கு இங்க பவியை கூட்டிட்டு வா"

"என்ன சேர் யாரு பவி"

"உன்னோட வீட்ல இருக்கிற பவி" என்றான் லயன்…சதீஷ்க்கு ஒரு நிமிடம் எதுவும் புரியவில்லை….

"சே… ர்…."

"உன் வீட்டில் இருக்கிற கணபதியோட பொண்ணு பவித்ராவைத்தான் சொல்றன்…நாளைக்கு காலையில வா" என்றவன் போனை வைத்துவிட்டான்…

இங்கே சதீஷ்க்குதான் எதுவும் புரியவில்லை….

" கடவுளே… என்ன இது? நாளைக்கு என்ன நடக்க இருக்குனே தெரியல்லையே…. சேருக்காக பவியையும் பவிக்காக சேரையும் விட்டுக்கொடுக்க முடியாதே….. சரி பார்க்கலாம் நாளைக்கு என்ன நடக்குதுனு?" என்று முடிவெடுத்தவன் இருந்தபடியே தூங்கினான்…

…………………………………………………….

சமையலறையை சுத்தம் செய்துவிட்டு வீராவுக்கு பாலை எடுத்துக் கொண்டு வந்தாள்… வீரா கட்டிலில் சாய்ந்தவாறு அமர்ந்திருந்தான்…

சித்து பாலைக் கொடுக்க வாங்கிக் குடித்தான்….

" எனக்கு தூக்கம் வருது நான் தூங்குறன்… நீ என் பக்கத்தில படுத்துக்க…."

"ம்" என்றவள் பெரிய லைட்டை அணைத்து விட்டு சிறிய லைட்டை போட்டுவிட்டு தயங்கியபடி அவனருகில் வந்து இருந்தாள்….

அவள் வந்து இருந்ததும் அவளருகில் வந்து அவளது மடியில் தலையை வைத்தான்…சித்து அவனைப் பார்க்க…

" அம்மா ஞாபகமா இருக்கு" என்றவன் தனது கண்களை மூடிக் கொண்டான்… சித்து அவனது தலையை வருடிக் கொடுத்திட்டு இருந்தவள் தன்னை அறியாமல் பாட்டுப் படித்தாள்….

மழை மேகமாய் உருமாறவா
உன் வாசல் வந்து உயிர் தூவவா
மனம் வீசிடும் மலராகவா
உன் கூந்தல் மீது தினம் பூக்கவா
கண்ணாக கருத்தாக
உனை காப்பேன் உயிராக
உனை கண்டேன் கனிந்தேன் கலந்தேனே
அட உன்னுள் உறைந்தேனே
இன்று என்னுள் மாற்றம் தந்தாயே
உனை என்றும் மறவேனே

என்ற பாடலை அவனுக்கு ஏற்ற விதத்தில் பாட அப் பாடலை கேட்டபடியே வீரா தூங்கினான்…….

…………………………………………………..

பவி சதீஷ் மடியில் தூங்க அவன் சோபாவில் சாய்ந்தவாறு தூங்கிக் கொண்டு இருந்தான்…. தூக்கம் கலைந்து எழுந்த பவி சதீஷை தொல்லை பண்ணாமல் எழுந்து முகம் கழுவச் சென்றாள்….

பவி எழுந்த சிறிது நேரத்தில் சதீஷ்க்கும் விழிப்பு வந்துவிட அவனும் எழுந்துவிட்டான்… எழுந்தவன் பவியை காணாது போக பவியை அழைத்தான்…

"பவி…..பவி…."

"ஆ…வர்றன் சதீஷ்" என்றவள் முகத்தை துடைத்துக் கொண்டு வந்தாள்..

"என்ன பவி நேரத்திற்கு எழும்பிட்ட?"

"நைட் நல்ல தூக்கம் அதுதான் நேரத்திற்கு எழும்பிட்டன்…நீங்க முகம் கழுவிட்டு வாங்க"

"சரி" என்ற சதீஷ் முகம் கழுவி வர பவி அவனுக்கு டீயைக் கொடுக்க அதை வாங்கிக் கொண்டான்…

" பவி வலி இருக்கா?"

"இப்போ கொஞ்சம் பரவாயில்லை…. ஆனால் பேசும் போது வலிக்குது…. "

" இன்னைக்கும் மருந்து போட்டா சரியாகிடும் "

" ம்"

சதீஷ் யோசனையில் இருப்பதைப் பார்த்த பவி" என்ன யோசனை? என்று கேட்டாள்…

" அதுவந்து வீரா சேர் நைட் கால் பண்ணினாரு"

" எதுக்கு?"

"அவரு இன்னைக்கு உன்னை கூட்டிட்டு வரச் சொன்னாரு". "

" என்னையா? போகலாம் சதீஷ் பிளீஸ் அக்காவை பார்க்கணும் "

" கண்டிப்பா போய்தான் ஆகணும் பவி… ஆனால் நீ இங்க இருக்கிறது சேர்க்கு எப்பிடி தெரியும்? அதுதான் யோசனையா இருக்கு"

"எப்பிடி தெரிஞ்சா என்ன நானே அவரை பார்த்து பேசணும்னு நினைச்சிட்டு இருந்தன்… போகலாம்"

" அங்க என்ன நடக்கும்னு தெரியாம பயமாக இருக்கு பவிமா "

" எதுக்காக பயப்படுறீங்க? உங்க சேர் என்னை ஏதாவது பண்ணிடுவாருனா? அதெல்லாம் ஒண்ணும் நடக்காது…."

"அப்பிடியே நம்பலாம்… சரி.. சரி நீ போய் ரெடியாகு நம்ம சேரை பார்க்க போகலாம்"

" சரி" என்ற பவி உற்சாகத்துடன் ரெடியாக சென்றாள்…

………………………………………………………

துயில் கலைய எழ முயன்ற சித்துவால் எழ முடியவில்லை… தனக்கு மேல் பாரமான இருக்க என்ன என்று கண்களை திறந்து பார்த்தாள்… வீரா தனது வலிமையான கைகளை அவள் மீது போட்டுக் கொண்டு அவளை அணைத்தபடி தூங்கிக் கொண்டு இருந்தான்….

மெதுவாக அவனது கைகளை விலக்க முயன்றாள்… சிங்கத்தின் கைகளை தூக்க சிட்டுக்குருவியால் முடியவில்லை… அவள் முயற்சி செய்ய அதில் வீராவின் தூக்கம் கலைந்தது…

"என்ன". என்றான் தூக்கம் கலைந்த கோபத்தில் சத்தமாக

அவனது கோபத்தில் பயந்தவள் "போ…க…ணு….ம்" என்றாள்..

"சரி போ" என்றவன் மீண்டும் அவளை அணைத்துக் கொண்டான்..

"போகணும் நீங்க கையை எடுங்க " என்றாள்…

"ம்" என்றவன் கைகளை எடுக்க ஒரே ஓட்டமாக ஓடி விட்டாள்…..

தனது அறைக்கு சென்று குளித்துவிட்டு தனது இடமான சமையல் அறைக்குச் சென்று வழமையான வேலையை செய்ய ஆரம்பித்தாள்….

சிறிது நேரத்தில் "ஏய்" என்று வீரா அழைக்கும் சத்தம் கேட்க வேகமாக அவனிடம் ஓடினாள்…

"என்ன"

"பாத்ரூம் போகணும்" என்றான் எங்கோ பார்த்துக் கொண்டு….

அறையின் ஓரத்தில் இருந்த வீல்சேரை அவனருகில் கொண்டு வந்தாள்… மெல்ல அவனை அதில் உட்கார வைக்க முயன்றாள்… அவளால் தனியாக வீராவை அதில் உட்கார வைக்க கடினமாக இருந்தது…

வீராக்கு அவளைப் பார்க்க பாவமாக இருந்தது…சித்து மீண்டும் தனது மொத்த பலத்தையும் சேர்த்து அவனை தூக்கி வீல்சேரில் வைத்தாள்…

வீராவின் கண்கள் கலங்கியிருந்தன..
அதைப் பார்த்த சித்து " எதுக்கு இப்போ கண்கலங்கிட்டு இருக்கிறீங்க?"

"நான் யாருக்கும் தொந்தரவா இருக்க கூடாதுனு இருப்பன்…."

"இப்போ நீங்க தொந்தரவுனு யாரு சொன்ன? நீங்க போயிட்டு வாங்க" என்றவள் பாத்ரூம் உள்ளே சென்று அவனை விட்டு விட்டு வெளியே வந்தாள்….

பின்னர் வீராவை அறையில் மீண்டும் விட்டுவிட்டு வெளியே செல்லப் போனவளை அழைத்தான்…

" ஏய்"

" சொங்லுங்க"

" என்னை வெளியே கூட்டிட்டு போ"

" சரி " என்றவள் அவனை ஹாலிற்கு அழைத்துச் சென்றாள்… ஹாலில் விட்டுட்டு சமையலறைக்குச் சென்று அவனுக்கு காப்பி எடுத்து வந்து கொடுக்க அதை வாங்கிக் குடித்தவன்…

"இன்னைக்கு ரெண்டு பேருக்கு சேர்த்து சமைச்சிடு"

" சரி"

" என்னோட லேப்டாப் றூம்ல இருக்கு எடுத்திட்டு வா"

" அது எதுக்கு?"

"வேலை பார்க்கணும்"

"இப்பிடி உடம்புக்கு முடியாம இருக்கும் போது எதுக்கு வேலை பார்க்கணும்?" என்று முணுமுணுத்தாள்…

அவளது முணுமுணுப்பு காதில் விழுந்தாலும் கேட்காத வாறு" என்ன சொன்ன?" என்றான்..

அவன் கேட்ட விதத்தில் பயந்தவள் "ஒண்ணுமில்லை" என்று சொல்லிவிட்டு லேப்டாப்பை எடுத்து வந்து கொடுத்துவிட்டு சமையலறைக்கு சென்றுவிட்டாள்…..

………………………………………………………

"அம்மா…. அத்தை…. கிரண்… மாமா…. அப்பா….. எல்லோரும் எங்க இருக்கிறீங்க சீக்கிரம் வாங்க"

"என்ன பிருந்தா எதுக்கு காலையிலேயே சத்தம் போட்டுட்டு இருக்க?"

"இருங்க அம்மா… எல்லோரும் வரட்டும் சொல்றன்"

"ம்… எல்லோரும் வந்தாச்சு சொல்லு பேபி"

"நான் சொல்லப்போற விசயத்தை கேட்டா நீங்கள் எல்லோரும் ரொம்ப சந்தோசப்படுவீங்க"

" முதல்ல விசயத்தை சொல்லு பிருந்தா "

" என் பிரண்டு கமலி காலையில போன் பண்ணினா… அவ என்ன சொன்னானு தெரியுமா? "

" எங்களுக்கு எப்பிடி பிருந்தா தெரியும்? "

" சொல்றன்…கமலி வீராவோட ஹாஸ்பிடல்ல வேலை பார்க்கிறா… அங்கதான் வீரா அட்மிட்டாகி இருந்தான்….நேற்று அவன் வீட்டுக்கு போயிட்டான்"

"என்ன பிருந்தா அந்தளவுக்கு அடிபட்டிருக்கு அப்புறம் எப்பிடி வீட்டிற்கு போனான்?"

" சொல்றன்.... சொல்றன்.... அந்த வீரானால இனிமேல் நமக்கு எந்த பிரச்சினையும் வராது.... நாமதான் இனிமேல் நம்பர் ஒன்...என்ன இவ ஏதேதோ பேசுறானு யோசிக்கிறீங்களா? சந்தோசத்தில எப்பிடி சொல்றதுனு தெரியல்லை..... வெயிட்.... ம்ம்ம்.... அந்த வீரனால இனிமேல் நடக்கவே முடியாதுனு டாக்டர் சொல்லிட்டாரு.... அவன். நடக்க 80% வாய்ப்பு இல்லைனு டாக்டர் சொல்லியிருக்கிறாரு" என்று சொன்னதும் அனைவரும் சந்தோசப்பட்டனர்.....

(அடுத்தவங்களோட கஸ்ரத்தில சந்தோசப்படுறவங்க என்ன மனுசங்களோ தெரியலை)

"பிருந்தா உன் பிரண்டு சொன்னது உண்மையா?"

"ஆமா அத்தை அவளுக்கு விசயம் தெரிஞ்சதும் எனக்கு போன் பண்ணி சொன்னா..."

" அவனால நடக்கவே முடியாதுனா எப்பிடி பிஸ்னஸை நல்ல படியா கொண்டு போக முடியும்?"

"அவனால இனிமேல் எதுவும் பண்ண முடியாது...."

"சரியா சொன்னீங்க சம்பந்தி.... காலையிலேயே சந்தோசமான விசயம் கேட்டிருக்கிறம்...இந்த சந்தோசத்தோட நாம போய் நிச்சயதார்த்தத்துக்கு டிரஸ் எடுக்கலாமா?"

"தாரளமாக போகலாம் சம்பந்தி.. போய் எல்லோரும் ரெடியாகிட்டு வாங்க"

"சரி"

சிறிது நேரத்தில் எல்லோரும் டிரஸ் எடுக்க பிரபல கடைக்கு சென்றனர்....

………………………………………………………………

" என்ன சதீஷ் மெதுவாக போறீங்க... வேகமாக போங்க சித்து அக்காவை பார்க்கணும் "

" ஏன்டா எனக்கே சேரை நினைச்சா பயமா இருக்கு "

"பயப்படாதீங்கபா... நீங்க பயப்படுற மாதிரி எதுவும் நடக்காது..."

"எதுவும் நடக்காது இருந்தால் சரிதான்"

ஒருவழியாக வீரா வீட்டிற்கு வந்தார்... சதீஷின் பைக் சத்தம் கேட்டதும் வீரா சித்துவை அழைத்தான்..

"ஏய் இங்க வா"

"என்ன?"

"இங்கேயே நில்லு"

"ம்" அவனருகில் நின்றாள்..

சதீஷூம் பவியும் உள்ளே வந்தார்கள்...

அங்கே வீராவும் சித்துவும் இருப்பதைப் பார்த்த பவி அவர்களருகே சென்று செய்த செயலில் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.......

பவி என்ன செய்தாள்??????

மலரும் ……………………………….
 
பாரதிசிவக்குமார்

Well-known member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Oct 18, 2021
Messages
1,934
பவி என்ன பண்ணுவா அக்காவை கட்டி பிடிச்சு முத்தம் தந்திருப்பா இல்லன்னா வீரா கால்ல விழுந்து எங்க அக்காவை விட்டுடுங்கன்னு கெஞ்சுவா 🤔🤔🤔🤔🤔🤔ஏதா இருக்கும் 🙄🙄🙄🙄🙄🙄
 
திவ்யதுர்ஷி

Active member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Feb 28, 2022
Messages
441
பவி என்ன பண்ணுவா அக்காவை கட்டி பிடிச்சு முத்தம் தந்திருப்பா இல்லன்னா வீரா கால்ல விழுந்து எங்க அக்காவை விட்டுடுங்கன்னு கெஞ்சுவா 🤔🤔🤔🤔🤔🤔ஏதா இருக்கும் 🙄🙄🙄🙄🙄🙄
அக்கா எதிர்பாராததை எதிர்பாருங்கள் 😂😂😍
 
Malarthiru

Member
Vaigai - Avid Readers (Novel Explorer)
Joined
Dec 15, 2023
Messages
80

அடிச்சிட்டு இல்ல kiss pannala
 
Top